ஞானத்தேடல் - Quest for Knowledge

ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

Society TA ↓ 140 episodes

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

ஞானத்தேடல் - Quest for Knowledge

Category

Society

Podcast website

podcasters.spotify.com

Latest episode

May 26, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஞானத்தேடல் - Episode 15 - நிரோட்டக யமக அந்தாதி (Gnanathedal) 17.10.2021

நிரோட்டக யமக அந்தாதி - உதடுகள் ஒட்டாத பாடல்கள்   தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  ...

ஞானத்தேடல் - Episode 14 - இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு (Gnanathedal) 11.10.2021

இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு   மனித வாழ்வில் வரும் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பலர் பல பாடல்கள் மூலம் தீர்வுகள்  மற்றும் அறிவுரைகள் கூறி உள்ளார்கள்.  திருக்குறள் முதல் பல நூல்களில் இதற்கு வழிகள் கூறப்பட்டுள்ளது அதில் கதை உதாரணத்துடன் .சொல்வது விவேக சிந்தாமணி. அதை இந்த பதிவில் பார்ப்போம்...    Solutions to problems in Tamil literature &nb...

ஞானத்தேடல் - Episode 13 - நிரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள் (Gnanathedal) 04.10.2021

நிரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்   தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது. இப்படிபட்ட அருமை...

ஞானத்தேடல் - Episode 12 - ஊர்களின் பெயர்கள் (Gnanathedal) 27.09.2021

ஊர்களின் பெயர்கள்    நம் ஊர்களின் பெயர்கள் சில சுவையான பின்னனி  கொண்டவை. சில காப்பியங்களுடனும், இதிகாசங்களுடனும் தொடர்பு உடையன என்பது ஆச்சரியதிற்குறிய செய்தி. அப்படிபட்ட சில ஊர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்    Names of our places  Many of our places are associated with interesting stories. They are related to the great epics and literature, it is surprising to lea...

ஞானத்தேடல் - Episode 11 - ஊர்களின் பெயர்கள் (Gnanathedal) 20.09.2021

ஊர்களின் பெயர்கள்    நம் ஊர்களின் பெயர்கள்  சில சுவையான பின்னனி  கொண்டவை. சில காப்பியங்களுடனும், இதிகாசங்களுடனும் தொடர்பு உடையன என்பது ஆச்சரியதிற்குறிய செய்தி. அப்படிபட்ட சில ஊர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்    Names of our places  Many of our places are associated with interesting stories. They are related to the great epics and literature, it is surprising...

ஞானத்தேடல் - Episode 10 - அறம் பாடுதல் (Gnanathedal) 13.09.2021

அறம் பாடுதல்    நம் புலவர்கள்  சிலரின் தனித்துவம் அல்லது சக்தி என்னவென்றால் அவர்கள் அறம் பாடும் வல்லமை. அப்படி பாடும் வல்லமையினால் பாடும் உண்மை அப்படியே நடந்துவிடும் அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இதில் நாம் பார்க்கவிருப்பது ஔவையார் பாடிய சங்கிலி அறுத்த பாடல்.      Power of Aram  Among our poets a few of them had special powers or...

ஞானத்தேடல் - Episode 9 - அறம் பாடுதல் (Gnanathedal) 06.09.2021

அறம் பாடுதல்    நம் புலவர்கள்  சிலரின் தனித்துவம் அல்லது சக்தி என்னவென்றால் அவர்கள் அறம் பாடும் வல்லமை. அப்படி பாடும் வல்லமையினால் பாடும் உண்மை அப்படியே நடந்துவிடும் அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்     Power of Aram  Among our poets a few of them had special powers or capability which is singing Aram (Truths). If they sing those Arams, ev...

ஞானத்தேடல் - Episode 8 - புலவர்கள் சமயோசிதம் 30.08.2021

புலவர்கள் சமயோசிதம்    நம் புலவர்களில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாராக்கவி என்று இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒன்று, சமயோசிதம். அவர்கள் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எப்படி தங்கள் சமயோசிதத்தை பயன்படுத்தினர், அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்     Presence of Mind  Our poets were Aasukavis, Madhurakavis, Chithirakavis an...

ஞானத்தேடல் - Episode 7 - புலவர்கள் சமயோசிதம் 23.08.2021

புலவர்கள் சமயோசிதம்    நம் புலவர்களில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாராக்கவி என்று இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒன்று, சமயோசிதம். அவர்கள் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எப்படி தங்கள் சமயோசிதத்தை பயன்படுத்தினர், அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்     Presence of Mind  Our poets were Aasukavis, Madhurakavis, Chithirakavis an...

ஞானத்தேடல் - Episode 6 - தனித்திறமைகள் - அவதானி 16.08.2021

தனித்திறமைகள் - அவதானி   நம் முன்னோர்கள் பல திறமைகள் கொண்டிருந்தார்கள் ஆசுகவிகள், அவதானிகள், சந்தகிரகி என பல திறமைகள் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட திறமைகளுள் அவதானி என்பது பற்றி  வாருங்கள் அறிந்துகொள்வோம்.     Individual Talents  Our ancestors has many talents gifted and practised - Aasukavis, Avadhaanis, Sandhagrahis and more. Out of those special talents let expl...

ஞானத்தேடல் - Episode 5 - தனித்திறமைகள் - சந்தகிரகி 09.08.2021

தனித்திறமைகள் - சந்தகிரகி   ஏலேலசிங்கன் யார்? மேலும் நம் முன்னோர்கள் பல திறமைகள் கொண்டிருந்தார்கள் ஆசுகவிகள், அவதானிகள், சந்தகிரகி என பல திறமைகள் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட திறமைகளுள் சந்தகிரகி என்பது பற்றி  வாருங்கள் அறிந்துகொள்வோம்.     Individual Talents  Who was Yelelasingan? Our ancestors has many talents gifted and practised - Aasukavis, Avadhaanis, Sandhag...

ஞானத்தேடல் - Episode 4 - தமிழ் அகராதி & கலைக்களஞ்சியம் 02.08.2021

தமிழ் அகராதி & கலைக்களஞ்சியம்  தமிழ் மொழியின் தொன்மை இலக்கியங்களை தேடி தொகுத்து அடுத்த தலைமுறையினருக்கு அந்த ஞானப் பொக்கிஷம் சென்று சேர்க்க கடினமாக உழைத்தோர் பல பெருமக்கள். அவர்கள் முயற்சியே தமிழின் நீட்சிக்கு உதவுவது. அப்படி தங்கள் உடல், உழைப்பு, ஆயுள் என  அற்பணித்த பெரியோர்கள்  யார்? வாருங்கள் அறிந்துகொள்வோம்.     Tamil Dictionary & Encyclopaedia  There...

ஞானத்தேடல் - Episode 3 - தமிழ் மொழியின் பரிமாணங்கள் 26.07.2021

தமிழ் மொழியின் பரிமாணங்கள் - தமிழ் மொழி கேட்க தெய்வங்கள் ஓடோடி வந்ததும், ஒரு மொழியை தாய் நிலைக்கு உயர்த்தியதும் இருக்க மேலும் அதன் பரிமாணங்கள் - வாழ்க்கை நெறி, வாழ்வியல், வரலாறு, அறிவியல், மருத்துவம், இயல், இசை, நாடகம், நகைச்சுவை - பன்முகப்பட்டது. அதன் வளைந்து கொடுக்கும் தன்மையால் பல பிரமிப்பூட்டும் படைப்புகள் படைத்தார்கள். அவற்றின் அறிமுகம் இப்பதிவில்..    Tamil's Dimensions - Even the...

ஞானத்தேடல் - Episode 2 - தமிழ் 19.07.2021

ஞானத்தேடல் - தமிழ்  தமிழ் எவ்வாறு ஒரு ஞானவிருட்சமாக வளர்ந்து? அனைவராலும் போற்றப்படுகிறது. தமிழ் ஏன் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தி வணங்கினர் நம் முன்னோர்கள். தமிழோடு விளையாட தெய்வங்களே  ஓடி வந்தன. வாருங்கள் பயணிப்போம் ..     How did Tamil grow to be a tree of knowledge? It is worshipped by Tamil speakers since ancestral times exalting it to a Godly status. Even the Gods came...

ஞானத்தேடல் - Episode 1 - ஏன் ஞானத்தேடல்? - Why Quest for Knowledge? 12.07.2021

ஏன் ஞானத்தேடல்? - Why Quest for Knowledge  இந்த பதிவுகள் ஞானத்தை தேடி எங்கள் பயணம். இந்த ஞானததேடலுக்கு வித்திட்டவர் பலர், அவர்களை வணங்கி, தெய்வ அருளால் நாங்கள் கற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் ஞானத்தை தேடி பயணிப்போம்..   References  அபிதான சிந்தாமணி   வினோத ரசமஞ்சரி    திருமூலர் திருமந்திரம்  #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஔவையார் #Knowledge #...

Listen to the ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.