ஞானத்தேடல் - Quest for Knowledge
ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge
ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.
Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com
Author
ஞானத்தேடல் - Quest for Knowledge
Category
Podcast website
Latest episode
May 26, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஞானத்தேடல் - Ep 40 - விவேக சிந்தாமணி கதைகள் - 1 (Gnanathedal) 10.04.2022 8:15
விவேக சிந்தாமணி கதைகள் - 1 விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stories in Viveka Chithamani - 1 Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode References விவேக சிந்தாமணி - Viveka Chithamani 1. வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உர...
ஞானத்தேடல் - Ep 39 - பிள்ளைத்தமிழ் (Gnanathedal) 03.04.2022 19:37
பிள்ளைத்தமிழ் தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த...
ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal) 27.03.2022 22:41
ஆணின் பருவங்கள் பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in vario...
ஞானத்தேடல் - Ep 37 - பெண்ணின் பருவங்கள் (Gnanathedal) 20.03.2022 14:25
பெண்ணின் பருவங்கள் பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Women In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are r...
ஞானத்தேடல் - Ep 36 - மலரின் பருவங்கள் (Gnanathedal) 13.03.2022 16:04
மலரின் பருவங்கள் மலர்கள் பற்றி கூறாத இலக்கியங்கள் இல்லை எனலாம். இறையை வணங்கும் போதும், காதல் அறிவிக்கும் போதும், மென்மையை குறிப்பிடும் போதும் மலர்களோடு ஒப்புமை செய்யப்படும். ஆனால் மலர்களுக்கு பருவங்கள் வகுத்து, அந்த பருவங்களுக்கு பெயரும் கொடுத்துள்ளது நம் இலக்கியங்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of a flower Flowers are described in almost all Tamil literatu...
ஞானத்தேடல் - Ep 35 - பஞ்சபூதங்களும் இலக்கியமும் (Gnanathedal) 06.03.2022 16:04
பஞ்சபூதங்களும் இலக்கியமும் உலக இயக்கத்தின் முக்கிய பங்கு பஞ்சபூதங்களுக்கு உண்டு. உலகையும் இயக்கி புலவர்களையும் இயக்கி இலக்கியதில் இடம் பெற்று உலகமக்களாலும் வழிபடப் பெற்று விளங்கும் பஞ்சபூதங்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... The Five Elements of Nature and Tamil Literature The Five elements of nature are important for the functioning of life in this planet....
ஞானத்தேடல் - Ep 34 - கவி காளமேகம் பாடல்கள் - 2 (Gnanathedal) 27.02.2022 17:44
கவி காளமேகம் பாடல்கள் - 2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam...
ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal) 20.02.2022 24:11
கவி காளமேகம் பாடல்கள் - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam...
ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal) 13.02.2022 14:29
கவி காளமேகம் வரலாறு -2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் -...
ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal) 06.02.2022 21:53
கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள்...
ஞானத்தேடல் - Ep 30 - விதியை மதியால் வெல்ல முடியுமா?(Gnanathedal) 30.01.2022 16:00
விதியை மதியால் வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது பற்றி நம் முன்னோர்களும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate can it be won? Fate is believed to be what is written, let's explore what our ancestors, poets and Tamil literature have mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை, நல்வழி - Avvaiyar Mo...
ஞானத்தேடல் - Ep 29 - விதி பற்றி இலக்கியங்கள் (Gnanathedal) 23.01.2022 14:32
விதி பற்றி இலக்கியங்கள் விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate - What literature says Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai திருக்குறள் - Thirukkural வில்லிபாரதம் - Villibharatham சிலப்பதிக...
ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal) 16.01.2022 19:10
புலவர்கள் போட்டி புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம்...
ஞானத்தேடல் - Ep 27 - புலவர்கள் போட்டி - 2 (Gnanathedal) 09.01.2022 11:42
புலவர்கள் போட்டி புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதுஞ்சோழ...
ஞானத்தேடல் - Ep 26 - அர்த்தம் மாறிய பழமொழிகள் (Gnanathedal) 02.01.2022 18:02
அர்த்தம் மாறிய பழமொழிகள் பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். அந்த பழமொழிகள் காலப்போக்கில் தங்கள் அர்த்தம் மாறி வேறு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Proverbs/Adages that changed in meaning Proverbs/Adages are quite prevalent since the old times and in Tami...
ஞானத்தேடல் - Ep 25 - பழமொழிகள் (Gnanathedal) 26.12.2021 14:39
பழமொழிகள் பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் என்னும் முதுமொழிகள், இலக்கியத்தில் அவற்றின் பங்கு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Proverbs/Adages Proverbs/Adages are quite prevalent since the old times and in Tamil literature. Let's explore it in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam அகநானூறு...
ஞானத்தேடல் - Ep 24 - புலவர்கள் போட்டி - 1 (Gnanathedal) 19.12.2021 15:20
புலவர்கள் போட்டி புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References விநோத ரசமஞ்சரி - Vinodha Rasamanjari ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal வெள்ளத் தடங்காச...
ஞானத்தேடல் - Ep 23 - மழையின் மகத்துவம் (Gnanathedal) 12.12.2021 14:24
மழையின் மகத்துவம் பழங்காலம் தொட்டு மக்களின் வாழ்வில் மழையின் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் Rain and its importance Since the old times, rain has played an essential role in human's life. Let's explore about that in this episode... References திருக்குறள் - Thirukkural விவேக சிந்தாமணி - Viveka Chinthamani ஔவையார் மூதுரை - Avvaiyar Moothurai துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் து...
ஞானத்தேடல் - Ep 22 - குருவின் பெருமை (Gnanathedal) 05.12.2021 10:58
குருவின் பெருமை ஒருவருக்கு குரு (ஆசான்) என்பவரின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று இப்பதிவில் பார்ப்போம்... The importance of Guru Let's explore the what Tamil literature talks about the importance of Guru (Teacher) in this episode... References திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram தொல்காப்பியம் - Tholkaappiyam ஔவையார் குறள்மூலம் &...
ஞானத்தேடல் - Ep 21 - உடல்நலம் உயிர்நலம் (Gnanathedal) 28.11.2021 11:39
உடல்நலம் உயிர்நலம் உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று இப்பதிவில் பார்ப்போம்... Wealth called health Let's explore the what Tamil literature talks about health in this episode... References திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram திருக்குறள் - Thirukkural சித்தர் பாடல்கள் - Siddhar Songs காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த ப...
ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal) 21.11.2021 11:00
சாபத்தின் வலிமை பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்... The Power of Curse Let's explore the power of curse in this episode... References திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram திருக்குறள் - Thirukkural ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம் பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே பத்த...
ஞானத்தேடல் - Episode 19 - தொல்காப்பியத்தில் ஆறு அறிவு (Gnanathedal) 14.11.2021 13:53
தொல்காப்பியத்தில் ஆறு அறிவு மனிதர்களுக்கு ஆறு அறிவு என்பதை தொல்காப்பியர் தனது படைப்பான தொல்காப்பியத்தில் வகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு அறிவு உயிரினத்திற்கும் உதாரணங்களோடு குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமூட்டுவது. அதனை இப்பதிவில் பார்ப்போம்... The Six Senses in Tholkappiyam Humans have six senses and this was described by Tholkaappiyar in detail...
ஞானத்தேடல் - Episode 18 - தங்கப்புதையல் ரகசியம் (Gnanathedal) 07.11.2021 9:57
தங்கப்புதையல் ரகசியம் யமாஷீட்டாவின் தங்கப்புதையல் பற்றிய செய்தி உலகில் மிக பிரபலமாக உலா வந்தது. அதை இன்றும் தேடுவோர் உண்டு. அதுபோல தமிழ் நாட்டில் ஒரு புத்தல் ரகசியம் உண்டு, அதற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு. அது என்ன? வாருங்கள் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. A puzzle about a gold treasure Yamashita's gold was popular in the news for a very long time. Still people a...
ஞானத்தேடல் - Episode 17 - நிரோட்டகம் - அநாசிக இதழகல் (Gnanathedal) 31.10.2021 12:55
நிரோட்டகம் - அநாசிக இதழகல் - உதடுகள் ஒட்டாத பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன. அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி என்பன. அதில் நிரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது....
ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal) 24.10.2021 9:19
யாருக்கு கடன் (கடமை) ஒருவர் பிறந்து வளரும்போது அவரை வளர்க்க பலருக்கு கடமை உண்டு. ஆப்படி யார் யாருக்கு என்ன என்ன கடமை என்பதை புரநானூற்று பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆது இன்றும் பல சந்தர்ப்பங்களில் பல இடத்திலும் பொருத்தமாக இருப்பது பெரும் வியப்பே. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Whose responsibility? Many people take responsibility in raising a child from childhood...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.