FOR ALL OUR KIDS

For All Our Kids Podcast

Kids EN ↓ 400 episodes

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

Author

FOR ALL OUR KIDS

Category

Kids

Podcast website

forallourkids.com

Latest episode

Jul 8, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Hitopadesha- Hiranyaka, The Mouse King's Story 28.04.2023

The mouse king Hiranyaka tells his friends Lagupatnaka, the crow, and Manthara, the tortoise, his story. Enjoy the story!

ஹிதோபதேசம்: கழுகும் பூனையும் 26.04.2023

முந்தைய பதிவில் ஹிரண்யகா சொன்ன கழுகும் பூனையும் பற்றிய கதையின் தொடர்ச்சி இது. கேட்டு ரசிங்க!

The Festive Season: The Eid Dresses 19.04.2023

This story is based on the childhood memory of one of our friends from Bangladesh. Enjoy the Eid story! Happy Eid!

திருக்குறள்-புதல்வரைப் பெறுதல்-1 17.04.2023

புதல்வரைப் பெறுதல்  அதிகாரத்தில் இருந்து குறள் 1ல் இருந்து 5வரை விளக்கத்துடன் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

Hitopadesha - The Story of the Vulture and the Cat 14.04.2023

The story of the Vulture and the Cat is the story within the story of the Jackal, Deer, and Crow. Enjoy the story!

ஹிதோபதேசம்: மான், காகம், குள்ளநரியின் கதை 12.04.2023

ஹிரண்யகா சொன்ன மான், காகம், குள்ளநரி பற்றிய கதையை இந்த பகுதியில் கேட்டு மகிழுங்கள்!

Hithopadesha - The Story of the Jackal, Deer and Crow 07.04.2023

The mouse king Hiranyaka tells the Story of the Jackal, Deer and crow  to the crow Lagupatnaka in today's episode. Enjoy the story!

ஹிதோபதேசம்: ஒற்றுமையே பலம் 05.04.2023

சித்ரக்ரீவா சொன்ன ஒற்றுமையே பலம் என்ற கதையை இந்த பகுதியில் கேட்டு ரசிங்க!

திருக்குறள்-வாழ்க்கைத் துணைநலம் 2 03.04.2023

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் 6ல் இருந்து 10வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது.

Hitopadesha: Unity is Strength 31.03.2023

This is the next story retold from Hithopadesha. Listen and enjoy!

ஹிதோபதேசம்: புலியும் பயணியும் 29.03.2023

ஹிதோபதேச கதைத் தொடரில்  இரண்டாவது கதை இது.  சித்ரக்ரீவா சொன்ன புலியும் பயணியும் கதையை கேட்டு ரசிங்க!

Hitopadesha: The Tiger And The Traveller 24.03.2023

Chitragriva, the king of the Pigeons tells the story of The tiger and the Traveller to the others. Listen and enjoy!

ஹிதோபதேசம்- ஓர் அறிமுகம் 22.03.2023

இந்த புதிய தொடரில் ஹிதோபதேசத்தில் இருந்து கதைகள் சொல்லப்போகிறோம். கேட்டு ரசிங்க!

திருக்குறள்: வாழ்க்கைத் துணைநலம் 1 20.03.2023

 வாழ்க்கைத் துணைநலம்  திருக்குறளின் ஆறாவது அதிகாரம். இந்த அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்கள் பொருளுடன் சொல்லப்பட்டுள்ளது!

Hitopadesha-: Introduction 17.03.2023

Hitopadesha  is a new series in our story section. Listen and Enjoy!

திருக்குறள்: இல்வாழ்க்கை 2 10.03.2023

இல்வாழ்க்கை அதிகாரத்தின் கடைசி ஐந்து குறள்கள் இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது!

Festive Season - Holi Hai! 07.03.2023

Enjoy the fun holi story!

திருக்குறள்: இல்வாழ்க்கை 1 22.02.2023

திருக்குறளின்  ஐந்தாவது அதிகாரம் இல்வாழ்க்கை. இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்டு தெரிஞ்சிக்கலாம்!

Short Stories - The Safari 17.02.2023

Short story based on real life experience. Listen and Enjoy!

Short Story - Lunch under the Tamarind Tree 10.02.2023

This is a short story, narrated and illustrated by Maya!

திருக்குறள்: அறன் வலியுறுத்தல் 2 08.02.2023

இந்த பகுதியில் இடம் பெறுவது அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில்  6ல் இருந்து 10வரை உள்ள குறள்கள்!

ஷாலிவாகனனின் மண் வீரர்கள்-பகுதி-2 (Shalivahana's Terracotta Army) 01.02.2023

ஷாலிவாகனன் எப்படி விக்ரமாதித்யனைப்  போரில் வென்று உஜ்ஜைனை தன் நாட்டுடன் இணைத்துக்கொள்கிறான் என்று இந்த பகுதியில் நீங்க கேக்கலாம்!

திருக்குறள்:அறன் வலியுறுத்தல் 1 27.01.2023

திருக்குறளின் நான்காவது அதிகாரம் அறன் வலியுறுத்தல். இந்த  அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில்  கேட்டு தெரிஞ்சிக்கலாம்!

Republic Day Podcast By Children 25.01.2023

This is a special podcast for Republic Day by children. Listen and leave us a feedback.  Thank you!

Masala Fairy Tales- Sleeping Beauty Part-4 20.01.2023

Listen to the For All Our Kids Podcast podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.