FOR ALL OUR KIDS
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஷாலிவாகனனின் மண் வீரர்கள்-பகுதி-1 (Shalivahana's Terracotta Army) 18.01.2023 10:30
எங்களுடைய விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீங்க. அறிவும், வீரமும் உள்ள விக்ரமாதித்யன், ஷாலிவாகனன் என்ற வீரனிடம் தோற்றுப்போகிறான். இந்த கதை அந்த வீரமிக்க ஷாலிவாகனனைப் பற்றியது. கேட்டு மகிழுங்க!
திருக்குறள்: நீத்தார் பெருமை 2 13.01.2023 8:31
இந்த பகுதியில் நீத்தார் பெருமை அதிகாரத்தில் இருந்து மீதி உள்ள ஐந்து குறள்கள் ( ஆறிலிருந்து பத்து வரை) இடம் பெறுகிறது. கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!
Book Preview: The Myth of The Wild Gaur 11.01.2023 16:40
In this special podcast, our guest speaker Ms. Priyadarshini Panchapakesan narrates the first two chapters of her upcoming book, The Myth of the Wild Gaur. Listen to the very end to learn how to enter a chance to win prizes.
திருக்குறள்: நீத்தார் பெருமை 1 28.12.2022 8:42
திருக்குறளின் மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். வாங்க! குறள் கூறும் நீத்தார் பெருமை என்ன என்று தெரிந்து கொள்வோம்!
திருக்குறள்: வான்சிறப்பு-2 14.12.2022 7:45
இந்த வாரம் இடம் பெறுவது வான்சிறப்பு அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.
ஜாதக கதைகள்: குள்ள வில்லாளி 07.12.2022 10:43
இந்த கதை ஜாதக கதைகளில் ஒரு கதை. புத்த மதத்தில் சொல்லப்படும் நீதிக்கதைகள் தான் ஜாதக கதைகள். இந்த குள்ள வில்லாளி கதை என்ன சொல்கிறதுனு பார்க்கலாம் வாங்க!
திருக்குறள்: வான்சிறப்பு 1 30.11.2022 9:07
வான் என்ற சொல்லுக்கு ஆகாயம்,வெட்டவெளி இப்படி பொருள் சொல்லலாம். வானில் இருந்து பெய்யும் மழையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் வான்சிறப்பு அதிகாரம் சொல்கிறது. வாங்க! நாம் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்கள பார்ப்போம்!
திருக்குறள்-கடவுள் வாழ்த்து - 2 16.11.2022 9:29
இன்று இடம் பெறுவது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருந்து அடுத்த ஐந்து அதாவது ஆறில் இருந்து பத்து வரை உள்ள குறள்கள்.
திருக்குறள்: கடவுள் வாழ்த்து-1 02.11.2022 9:24
இது ஒரு புதிய தொடர். ஒவ்வொரு பகுதியிலும் ஐந்து குறள்களையும் அந்த குறள்களின் பொருளையும் சொல்லப் போறோம். இந்த வாரம் இடம் பெறுவது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்கள். கேட்டு குறள்களையும் பொருளையும் தெரிஞ்சிக்கோங்க..!
The Festive Season: திஹர்-நேபாள தீபாவளி 19.10.2022 11:22
நேபாள நாட்டில் தீபாவளி எப்படி கொண்டாடுறாங்க என்று பார்ப்போம்!
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.