FOR ALL OUR KIDS
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
The Whirlwind- Introduction 07.07.2023 21:34
The Whirlwind is an exciting new series that centers around the theme of ghosts. The story revolves around four cousins who embark on an unexpected adventure when they visit their grandmother in a small village located in the beautiful state of Tamilnadu. As the four cousins innocently swing from the roots of the banyan tree, a strange man suddenly appears and shouts at them, leaving them bewilder...
ஹிதோபதேசம்- ஆட்காட்டிப் பறவைகளும் கடலும் 05.07.2023 16:07
ஆட்காட்டிப் பறவைகள் எப்படி முட்டைகளை கடலிடமிருந்து காப்பாற்றியது என்று தமனக்கா சொன்ன கதை இது. இந்த கதையோடு ஹிதோபதேசத்தின் இரண்டாம் பாகமான "நண்பர்களை இழப்பது" முடிவடைந்தது!
Hitopadesha- The Lapwings and The Ocean 30.06.2023 17:46
This is the final episode of the second part of the Hithopadesha "Losing Friends" series. Listen and Enjoy!
ஹிதோபதேசம்- நட்பைப் பிரித்தல் 28.06.2023 11:44
தமனக்கா சிங்கம், காளைமாட்டின் நட்பைப் பிரிக்க, சிங்கத்திடம் தந்திரமாக எப்படிப் பேசியது என்று இந்த பகுதியில் கேட்டு ரசிங்க!
திருக்குறள்-விருந்தோம்பல் 6-10 26.06.2023 7:22
விருந்தோம்பல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்துவரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்!
Hitopadesha-Separating Friends 23.06.2023 14:41
Dhamanakka is all set to separate the friends. Enjoy the story!
ஹிதோபதேசம்- காகமும் பாம்பும் 21.06.2023 14:20
" ஒரு புத்திசாலி காகம், எப்படி பாம்பு ஒன்றைத் தந்திரமாக ஒழித்தது" என்று தமனக்கா சகோதரனிடம் சொன்ன கதை இது!
Hitopadesha-The Crow and The Snake 16.06.2023 14:15
Dhamankka tells his brother how a clever crow made plans to get rid of a black serpent. Enjoy the story!
ஹிதோபதேசம்: மோதலின் ஆரம்பம். 14.06.2023 13:51
இரண்டு நரிகள்தான் மாட்டை சிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தன. ஆனால் இப்போது தமனக்கா சிங்கத்தையும் மாட்டையும் பிரிக்க திட்டம் போடுது. ஏன்? எப்படி? என்று வந்து கேளுங்க!
திருக்குறள்-விருந்தோம்பல் 1-5 12.06.2023 7:40
விருந்தோம்பல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது!
Hitopadesha-The Trouble Between the Friends 09.06.2023 15:33
In this episode, you can listen to how the trouble starts between the friends. Enjoy the story!
ஹிதோபதேசம்- சிங்கமும் பூனையும் 07.06.2023 14:38
ததிகர்ணா என்ற பூனை, ஒரு சிங்கத்திற்கு உதவிய பின் அதற்கு என்ன நடந்தது என்று தமனக்கா சொல்வதை இந்த பகுதியில் கேட்டு ரசிங்க!
Hitopadesha-The Cat who served the Lion 02.06.2023 14:02
Listen to the story of Dadhikarna, the cat who served the lion, Mahavikrama. Enjoy the story!
ஹிதோபதேசம்: பிங்கலகாவின் பயம் 31.05.2023 13:26
தமனக்கா, சிங்கராஜா பிங்கலிகாவின் பயத்தைக் கண்டுபிடித்து அதை எப்படி ஏமாற்றியது என்று இந்த கதையில் கேட்டு ரசிங்க!
திருக்குறள்-அன்புடைமை 2 29.05.2023 7:15
திருக்குறளின் எட்டாவது அதிகாரமான அன்புடைமையில் இருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் பொருளுடன் சொல்லப்பட்டிருக்கிறது!
Hitopadesha- Pingalaka's Fear 26.05.2023 17:53
Listen to how Dhamanakka uses Pingalaka's fear in this episode. Enjoy the story!
ஹிதோபதேசம்: ஆப்பு பிடுங்கிய குரங்கு 24.05.2023 12:36
பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் ஆப்பு அசைத்து இறந்து போன குரங்கின் கதை இது. இந்த பகுதியில் கழுதையும் நாயும் என்ற இன்னொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
Hitopadesha-The Monkey and the Wedge 19.05.2023 12:25
Karattakka, the Jackal, tells his brother Dhamanakka about a monkey pulling a wedge with curiosity and what happened to him after that. Enjoy the story!
ஹிதோபதேசம்: சிங்கம், நரிகள்,காளையின் கதை 17.05.2023 12:38
ஹிதோபதேசக் கதைகளின் இரண்டாவது பகுதியான நண்பர்களை இழப்பதில் இருந்து சொல்லப்படும் முதல் கதை இது. கேட்டு ரசிங்க!
திருக்குறள்-அன்புடைமை 1 15.05.2023 8:28
இந்த பகுதியில் அன்புடைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் பிறர்க்கு அன்பு செலுத்துதைப் பற்றியும், அன்பு காட்டாவிட்டால் உண்டாகும் குறைகளைப் பற்றியும் கூறுகிறது.
Hitopadesha -The Lion, the Jackals and the Bull. 12.05.2023 12:21
Here's a story from the second section of Hithopadesha for your enjoyment. It's the first tale in the section, 'Losing Friends.'
ஹிதோபதேசம்: நரியின் பேராசையும் நண்பர்களின் தந்திரமும் 10.05.2023 16:03
பேராசையால் நரிக்கு கிடைத்த தண்டனையும், நண்பர்கள் ஆபத்திலிருந்து தந்திரமா தப்பித்ததையும் இந்த பகுதியில் கேட்டு ரசிங்க! இந்த கதையோடு ஹிதோபதேசத்தின் முதல் பகுதி முடிவடைந்தது. அடுத்து ஹிதோபதேசத்தின் இரண்டாவது பகுதியான நண்பர்களை இழப்பதில் இருந்து கதைகள் இடம் பெறும்!
Hitopadesha-The Jackal and the Dead Game 05.05.2023 14:59
With this story, the first section, "Making Friends" of the Hithopadesha, comes to an end. Next comes the section " Losing Friends"! Enjoy the story!
ஹிதோபதேசம்: எலி ராஜா ஹிரண்யகாவின் கதை 03.05.2023 15:07
எலி ராஜா ஹிரண்யகா, அதன் கதையை சொல்லுவதை இந்த பகுதியில் கேட்டு ரசிங்க!
திருக்குறள்: புதல்வரைப் பெறுதல்-2 01.05.2023 7:36
இந்த பகுதியில் புதல்வரைப் பெறுதல்( மக்கட்பேறு} அதிகாரத்தின் 6ல் இருந்து 10 வரை உள்ள குறள்களைப் பொருளுடன் கேட்கலாம்!
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.