CAS Institute India

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan

Arts EN ↓ 132 episodes

Motivational stories and messages from good books.

Author

CAS Institute India

Category

Arts

Latest episode

Mar 21, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

உறவுகள் தான் வாழ்வின் படிப்பினை...அனுபவம் கற்றுத் தரும் ஆசான். 26.09.2023

உறவுகளோட வாழ்வதை விட வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்க போவதில்லை

நேரமும் சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்.எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம் 25.09.2023

யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.உயிரற்ற பறவையோ எறும்பிற்கு உணவு.ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால் பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.நேரமும் சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்.எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.நல்லதையே நினைப்போம். நாளும் நல்லதையே செய்வோம்.

முத்துமாலை-அப்பாவிற்கும் மகளுக்கும் இடையில் நடைபெறும் அருமையான உரையாடல் 15.09.2023

சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால் போலியான மலிவான விசயங்களை கைவிட வேண்டும். அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றைத் தராமல்நம்மிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்வதில்லை

தனித்து நிற்பதே தனி கெத்து தான் 13.09.2023

தவறுகளில் இருந்து திருத்திக் கொள்வீர்.திருத்திக் கொள்வதில் இருந்து கற்றுக்கொள்வீர்.ற்றலில் இருந்து அனுபவம் பெறுவீர்

குறைந்த வார்த்தை நிறைந்த வெற்றி 12.09.2023

குறைந்த வார்த்தைகளில் தெளிவாகப் பேசினாலும் எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான்

ஆடம்பரத் திருமணங்கள் தேவையா??? 12.09.2023

திருமணத்தின் போது நமக்கு நெருக்கமான 200பேரை அழைத்து ஆசிர்வாதம் வாங்குவது மிகச்சிறந்தது.முக்கியமாக உணவினை வீணாக்காதீர்கள்.அவசியமான செலவு,அத்தியாவசியமான செலவுகள் Ok.ஆனால் ஆடம்பரச்செலவுகளை தவிர்ப்பது மிகமிக நல்லது. சிந்தித்து செயலாற்றுங்கள்.

பெண்ணே உனக்காக 11.09.2023

வீட்டு வேலைகளையும் அசராமல் செய்து கொண்டு அலுவலக வேலையிலும் அசத்தும் பெண்களுக்கு பாராட்டுகள்.ஆனால் தன்னை சரிவர கவனித்துக்கொள்ளாத பெண்களுக்கான பதிவு இது. சற்றே சிந்தியுங்கள். தேவைப்படும்போது நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் எதிர்பார்த்து சோர்ந்து விடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் தைரியமுடனும் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காகவும் வாழ்க்கை. ஒரே ஒரு வாழ்க்கை.

IF YOU SAY" NO "TO 11THINGS,YOU'LL LIVE A MORE FULFILLING LIFE 10.09.2023

1.Say No to Negativity 2.Say No to overcommiting 3.Say No to Perfectionism 4.Say "No" to unhealthy Habits 5.Say No to Self doubt

உனக்குள் தலைவன்-முடிவில் இருந்தும் தொடங்கலாம் புத்தகத்திலிருந்து 09.09.2023

செய்யும் தொழிலில் ஒருவரின் வெற்றியானது அவர்கள் முதலீடு செய்யும் பணம் 15சதவிகிதமும் அவர்களின் மனிதவள மேம்பாட்டின் முதலீடு 85 சதவிகிதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.நிறுவனத்தின் வெற்றி, தோல்வி அங்கு பணிபுரியும் மனிதவளத்தை பொறுத்தே உள்ளது.என்னுடைய பணிக்கு நான்தான் தலைவன் என்று பொறுப்பேற்று ஆக்கபூர்வமாக அனைவரும் சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்தால் அந்த நிறுவனம் கட்டாயம் வெற்றி பெறும்

If these 10things dont bother you anymore you've achieved True INNER PEACE 05.09.2023

Inner Peace is something that all of us want...but it has always been hard to achieve especially in this day and age!

மனவலிமை மிக்கவர்களிடம் காணப்படும் 5 பழக்கங்கள் 04.09.2023

1.சுய விழிப்புணர்வு 2.மாற்றங்களை ஏற்றுக்கொள்வது 3.விடாமுயற்சி 4.நேர்மறை கண்ணோட்டம் 5.சுயகவனிப்பு

முடிவில் இருந்தும் தொடங்கலாம் புத்தகத்திலிருந்து-டென்சிங் பால்ராஜன் 01.09.2023

பணியிடங்களில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முக்கியமாக இருக்க வேண்டும்.ஆனால் அவை அவசரமான வேலைகளாக இருக்கக்கூடாது.அவசரம் இல்லையென்றால் நம்மால் நிதானமாக யோசித்து திட்டமிட்டு செயல் படுத்த முடியும்.அப்படியே பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் பதற்றம் இல்லாமல் அதை எதிர்கொண்டு அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.

வாசிப்பது எப்படி??ஆசிரியர் செல்வேந்திரன் (பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி 31.08.2023

கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்து தான் ஆக வேண்டும் சகோதர சகோதரிகளே!

உங்கள் கடந்த காலத்திற்குமரியாதை செலுத்துங்கள்-ராபின் ஷர்மா 30.08.2023

கவலையுற்று இருப்போர் எந்த அளவு துரதிர்ஷ்டம் அனுபவித்து உள்ளனரோ அதே போல் மகிழ்வோடு இருப்பவரும் அனுபவித்து இருப்பார் என்பதை நினைவில் கொள்ளவும்

THE INSIDE OF THE PERSONALITY-Book How to shape the Personality 28.08.2023

According to Gita,the human personlity is a composite of three qualities(gunas).The Qualities are Tamas(dullness,heaviness),Rajas(restlessness,activity)Sattva(serenity,purity)

வாய்மை எனும் வேதாந்தம் வளர்த்துக் கொள்க 27.08.2023

வாக்கு கொடுத்தால் காப்பாற்றுங்கள். வாய்ச்சொல்லில் மட்டுமே வீரன் என்று பெயர் எடுப்பதை விட சொல்லிய வண்ணம் செய்பவர் என்று பெயர் எடுங்கள்

Shaping the Personality-SWAMI ATMASBRADDHANANDA 27.08.2023

Education has provided them good careers,high income levels,and they are enjoying,the fruits of their academic achievements. But what about the peoblems of Frustration,anger,lust,greed and restlessness of mind? Have they overcome them?

குறிப்பேடு வைத்துக்கொள்க 25.08.2023

நாள் தவறாமல் குறிப்பேடு(ஐர்னல்)எழுதுவதென்பது சுயமுன்னேற்றத்திற்கான சிறந்த முயற்சி எனலாம்.நித்தம் உங்கள் அனுபவங்களையும் அதன் மூலம் கற்ற பாடங்களையும் எழுதி வைத்துக்கொண்டால்,நாள்பட உங்கள் மெய்யறிவு கூடிக்கொண்டே போகும்.

கடினமான அன்பைப் பழகு-யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் (ராபின் ஷர்மா) 24.08.2023

வாழ்க்கையின் தரம் என்பது இறுதியாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் விருப்பங்களின் தரத்தினாலேயே வடிவமைக்கப்படுகிறது.நீங்கள் விரும்பித் தேர்ந்து எடுக்கும் வழிமுறைகள் சரியானதாக இருக்க வேண்டும்

How to shape the Personality 19.08.2023

What we want is to see the man who is harmoniously developed....great in heart,great in mind,great in deed...

நிலை மாறா கண்ணோட்டம்-ராபின் ஷர்மா எழுதிய யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் புத்தகத்திலிருந்து... 10.08.2023

நாம் மகிழ்ச்சியான முழுமையான வாழ்க்கையைத் தொடர ,நாம் இடர்களை சந்திக்கும் வேளையில் வாழ்வைப் பற்றிய நம் கண்ணொட்டத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்

குப்பை வண்டி விதி தெரியுமா....?? 05.08.2023

மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் ,மனதில் ஏற்கனவே உள்ள அழுக்குகளை நீக்க வெண்டும்

திட்டமிடல் வேண்டும். செயல்வடிவம் மிகமுக்கியம் 05.08.2023

காலம் விசித்திரமானது அல்ல;காலம் தெளிவாகச் செல்கிறது

சாணக்கியநீதி-ராதாகிருஷ்ணன் பிள்ளை 04.08.2023

"மனத்தில் நினைத்த செயலை விளம்பரப்படுத்தல் கூடாது;ஆனால் அதை மந்திரம் போல் இரகசியமாய் வைத்திருங்கள்,மற்றும் அதை உரிய நேரத்தில் வெளிப்படுத்துங்கள்."

திருக்குறள் எளிய உரை 09.02.2023

அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை நல்லொழுக்கம் உடையவராயிருத்தல்....

Listen to the இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.