Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategoria

Society

Strona podcastu

hubhopper.com

Ostatni odcinek

21 wrz 2023

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

Minister Senthil Balaji Case: Enforcement Department கோரிக்கையை நிராகரித்த Supreme Court..! | Solratha Sollitom-21/06/2023 21.06.2023

 * Vijay Leo பாடல் Teaser promo-வில் தெறிக்கும் அரசியல்! * வேகக் கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை! - சென்னை போக்குவரத்து காவல்துறையின் பல்டி! * Senthil Balaji-க்கு Open heart surgery 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.- Ma. Subramanian  * July 4-ம் தேதிக்கு செந்தில்பாலாஜி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்ட Supreme court நீதிபதிகள்!    * அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்த...

அடுத்த டார்கெட் பொன்முடியா? | Solratha Sollitom-20/06/2023 20.06.2023

* சிறந்த சமூகவலைத்தளப்பதிவர் என்று அண்ணாமலையால் விருது கொடுக்கப்பட்ட உமா கார்க்கி என்பவர் விஜயை ஆபாசமாக எழுதியதற்காகக் கைது. * ''தொகுதி மேம்பாட்டுநிதியில்தான் சொந்த வீடு கட்டினேன்" - ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பா.ஜ.க தெலங்கானா எம்.பி * ஆதிபுருஷ் படத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு * திருவாரூர் வரவிருந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகை திடீரென ரத்து * அமலாக்கத்துறை காவலில் இருக்கும...

செந்தில்பாலாஜிக்கு எதிராக களமிறங்கும் அமலாக்கத்துறை...சர்ச்சை நாயகியான குஷ்பு! | Solratha sollitom-19/16/2023 19.06.2023

* காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி விருது * செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்று அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  * குஷ்ப...

விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவாரா? | Solratha Sollitom-17/06/2023 17.06.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * விஜய் அரசியல் நுழைவு Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

அ.தி.மு.க, பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் ஆளுநர் ரவி! | Solratha Sollitom-16/06/2023 16.06.2023

* பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தில் ஆயிரம் கிராமங்கள் இருளில் மூழ்கின * முதல்-அமைச்சரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியதாலும் ஆளுநரிடமிருந்து துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், முதல்-அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. * பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சட்டம் - ஒழுங்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ்...

செந்தில்பாலாஜி கைது - பா.ஜ.க.வுக்கு சவால் விடும் ஸ்டாலின்! | Solratha Sollitom-15/06/2023 15.06.2023

* சி.பி.ஐ உள்ளே நுழைய தமிழ்நாடு அரசு தடை * "தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!" - ஸ்டாலின் வீடியோ * செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். * அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசார...

செந்தில் பாலாஜி கைது - தி.மு.க, அ.தி.மு.க ரியாக்‌ஷனும் பா.ஜ.க அரசின் திட்டங்களும் | Solratha Sollitom-14/06/2023 14.06.2023

* செந்தில்பாலாஜி கைது - ஊழல் தடுப்பா, பா.ஜ.க அரசின் பழிவாங்கும் படலமா? * சட்டச்சிக்கல்கள். * அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.க செக் வைக்கிறதா? * "ஜெயலலிதா மீது மரியாதை உண்டு" - அண்ணாமலை. * மணிப்பூரில் அடங்காத வன்முறை. Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உடைக்கிறாரா அண்ணாமலை? | Solratha Sollitom -13/06/2023 13.06.2023

* அண்ணாமலைக்கு அ.தி.மு.க கண்டனத்தீர்மானம் * அண்ணாமலையைக் கடுமையாக விமர்சிக்கும் அ.தி.மு.க பிரமுகர்கள் * அ.தி.மு.கவை விமர்சிக்கும் பா.ஜ.க கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி * மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை * தமிழக மக்களின் இதயக்கனி அண்ணாமலை. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்” - கரு.நாகராஜன், ப...

அமித்ஷாவைப் புறக்கணித்த எடப்பாடி...அண்ணாமலை மீது பாயும் ஜெயக்குமார் | Solratha Sollitom-12/06/2023 12.06.2023

* வேலூர் அமித்ஷா பொதுக்கூட்டம் * தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் * எடப்பாடியே தகுதியானவர் - பொன்னையன் * தி.மு.க - பா.ஜ.க மோதல் * அண்ணாமலையைக் கடுமையாக விமர்சிக்கும் ஜெயக்குமார் * "எங்களுக்கு ஏற்பட்ட நிலைதான் எல்லா மாநில அரசுகளுக்கும்" - அர்விந்த் கெஜ்ரிவால் Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

செந்தில்பாலாஜி முதல் ஆளுநர் வரை - ஸ்டாலின் சந்திக்கும் சவால்கள்! | Solratha Sollitom-10/06/2023 10.06.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * ஸ்டாலினின் சவால்கள் Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

அமித்ஷா வருகை - தமிழக அரசியலில் என்ன விளைவுகளை எற்படுத்தும்? | Solratha Sollitom-09/06/2023 09.06.2023

* நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாககூறப்படுகிறது. * மணிப்பூரில் இணைய சேவை முடக்கத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு * பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்! * விழுப்புரம் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் இரு சமுதாயத்த...

தமிழ்நாடு மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறாரா ஆளுநர் ரவி? | Solratha Sollitom-08/06/2023 08.06.2023

* பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு ஆளுநரே காரணம் - பொன்முடி * ஆளுநர் சிலசமயம் ஒரு கட்சியின் பிரதிநிதிபோல் பேசுகிறார் - செல்லூர் ராஜூ * "அண்ணாமலையின் மூஞ்சி சரியில்லை. அதனால்தான் ஓட்டு விழுவதில்லை" - விமர்சித்த எஸ்.வி.சேகர் - கொதித்தெழுந்த அமர்பிரசாத் ரெட்டி * ஸ்டாலின் - யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாந...

மீண்டும் இணைந்த தினகரன் - பன்னீர்! | Solratha Sollitom-07/06/2023 07.06.2023

* குழந்தைத் திருமணம் செய்வித்த தீட்சிதர்கள் கைது. * பட்டியலின மக்களை அனுமதிக்காத மேல்பாதி கோயிலுக்கு சீல் * வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் இணைந்த தினகரன், பன்னீர்செல்வம் * தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ம் தேதி விஜய் நேரில் சந்திக்க உள்ளார் . * கடைக்காரரை மிரட்டி மாட்டிக்கொண்ட பெண் காவலர் * ஜூலை மாதம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும்...

திரும்பத் திரும்ப பேசுறே நீ - ஸ்டாலினை மீண்டும் மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி! | Solratha Sollitom -06/06/2023 06.06.2023

* உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார் * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார் * ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள...

ரயில் விபத்து - மோடி அரசு மீது குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-05/06/2023 05.06.2023

* தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. * ரயில் விபத்து சதியா? - ரயில்வே துறை அமைச்சர் * சாக்சி மாலிக் போராட்டத்திலிருந்து விலகியதாகப் பொய்ச்செய்தி * மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு கல்லூரிகள் * மற்றவர்கள்மீது பழிபோடுவதே பா.ஜ.கவின் வேலை - ராகுல் * * டாஸ்மாக் மீதே நம்பிக்கையை இழ...

கலைஞர் நூற்றாண்டு - ஸ்டாலின் முன் உள்ள கடமைகள் என்ன? | Solratha Sollitom-03/06/2023 03.06.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * கலைஞர் நூற்றாண்டு Credits : Script & Hosts : Srinivasan & Tamil | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

வெளிநாட்டு சுற்றுப்பயணம் தோல்வியா? - ஸ்டாலினைக் கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி! | Solratha Sollitom-02/06/2023 02.06.2023

* புதுச்சேரி திருமணவிழாவில் தாம்பூலப்பையில் குவார்ட்டர் . * கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ் ஆயுள்தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம் * அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வ...

சீமானுக்குத் துணைநின்ற ஸ்டாலின்! | Solratha Sollitom-01/06/2023 01.06.2023

 * மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் நான் முறையிடுவேன்" - கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் * ஸ்டாலின் டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்....

மேக்கேதாட்டூ அணை - தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் எழும் சவால்! | Solratha Sollitom-31/05/2023 31.05.2023

* நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.  * மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கூறும் விசயங்களை நிரூபிக்க போதிய சான்றுகள் இதுவரை இல்லை என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர். * கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார்...

9 ஆண்டுகால மோடி ஆட்சி சாதித்தது என்ன | Solratha Sollitom-30/05/2023 30.05.2023

* பா.ஜ.க ஜடேஜாதான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார் - அண்ணாமலை * போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.  * அரிக்கொம்பன் காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்குத் தமிழ்நாடு அரசு நிவாரணம் * மோடி பிரதமராகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் வௌியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார...

செங்கோல் ஏந்திய முதல்நாளே சறுக்கல்! மோடியை வட்டமிடும் சர்ச்சைகள் | Solratha Sollitom-29/05/2023 29.05.2023

* "150 வயது வரை வாழ்வேன். 2026ல் முதல்வர் அரியணையில் ஏற்றினால் அந்த ரகசியம் சொல்வேன்!" - சரத்குமார் * சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விஷ சாராய மரணங்களுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.  * முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சுற்றுப்பயண விபரங்கள்! * சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது உலக முதலீட்டாளர்கள் மாநாடு! * தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரா...

நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு - ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்? | Solratha Sollitom-27/05/2023 27.05.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்த அலசல் Credits : Script & Hosts : R.Sivakumar& R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

IT Raid: செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறதா பாஜக? | Solratha Sollitom-26/05/2023 27.05.2023

* பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்த அரசுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு!  * புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும்! - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு * தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்! * கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு! * 2006...

அபகரிப்பு புகாரில் சிக்கிய அண்ணாமலை | Solratha Sollitom-25/05/2023 25.05.2023

* வாங்கிய கடனுக்காக வாகனப்பறிமுதல் செய்யக்கூடாது - பீகார் நீதிமன்றம் தீர்ப்பு * தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். * தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...

ஸ்டாலின் சுற்றுப்பயணம் - எடப்பாடி மீது எகிறும் தங்கம் தென்னரசு | Solratha Solliotm-24/05/2023 24.05.2023

* நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு * புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்து திறப்பு விழாவில் பங்கேற்கும்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். * புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதா...

Słuchaj podcastu Solratha sollitom| Hello Vikatan w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS