Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.seyalmantram.in

Autor

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Kategoria

Education

Strona podcastu

www.seyalmantram.in

Ostatni odcinek

30 cze 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர் இன்றும் ஓர் எடுத்துக்காட்டு - காவிரி காத்து 02.03.2023

காவிரி காத்து விரியும் - வாய்க்கால் கால்வாயாகும் . கால்வாய் விரியும் வாய்க்கால் வழி வால் பகுதி வரை நீடிக்கும் பால் திறன் வளம் பெறும் போல் தனித்து நிற்கும் ஆறுதல். ஆறு போகும் வழியே வாழும் இறுமாப்பு கொள்ளாதே நீர் நிலையே ஊறும் நீர்மம் வளிமம் உயிரியம் தாறுமாறான நீர்க்கோலமே வயலும் வாழ்வும். வாழ்த்து அட்டை வரலாற்றில் அரசியல் பாழ் நிலப் பகுதிகளை உள்ளடக்கிய நிலை ஆழ் துளை கிணறுகள் வெடிப்பு சூழ் அழுத்தம் பொ...

சுழளாதாரம் புவியடி ஐந்தடுக்கு 28.02.2023

சுழளாதாரம் - புவியடி ஐந்தடுக்கு செந்தழல் பொறியியல் அறிந்தோ ராங்கே வந்த வழியறிய இருந்தோராய் பலகாலம் உந்தியத் தீப்பொறி நுண்புலப் பட்டறிவில் செந்தமிழ் வாழும்படியிலும் மூன்று லட்ச‌மாண்டு. லட்சலட்ச மாண்டும் உயிர்த்து பிழைத்து உட்புற உடல் சூடுதணிந் தாங்கே தட்பவெப்ப நிலை யாலே தளிர் நட்புறவில் வெளிவந்த மெய்யறி வுணர்வாங்கே. அறிந்து உணர்ந்த ஞானம் கொள்ளியென யறிந்த பின்பே பிசாசென பறைசாற்றினோரே மறித்து இறந்தோர...

சுழளாதாரம் - சுற்றும் சுடரே 27.02.2023

சுற்றும் சுடரே! முன் யென பருப்பொருளின் கருமை பின் தொட ரொளியாய் பேரண்டமாய் உன்னுள் சுற்றி வர மண்டலமாய் தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே. இயலில் இருக்கை இறைமை கொண்டாய் பெயருற்று இனிமை காணென வருடும் வையகச் சுழல் யாவும் ஒருமை இயற்கை தரும் இனிய ஆற்றலே. ஆற்றல் மிக கொளென தந்த மாற்றம் நிற்க நடக்கென தகுதி அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே மற்றும் சிலப் பல தொகுதியிலே. தொகுப்புத் தொடரா லெனை கணித்து வகுத்து விட...

சுழளாதாரம் தலைமை யகத்தறு வாய் நிறுவல் 25.02.2023

தலைமை யகத்தறு வாய் நிறுவல். பிறப்பு எனும் நிலைக் கருவிலி திறப்பு எனும் ஒன்றில் பிரிந்து உறுப்பு என்றொரு பெயரும் பெற்று தறுவாயில் உள்ளதொரு உருவாய் நிறுவல். நிறுவல் நிரல் சிறுத் தோற்றம் உறுப்பினத் தேர்வி லங்கே தானொரு கறுப்பு வெள்ளை இளஞ்சிவப்பு நிறம் உறுப் பெறும் பாங்கே பாதுகாப்பு. பாதுகாப்பு சேவையில் தேனீப் போல் அது மற்றொரு உள்ளன்புக் கட்டளையில் ஏதுவாக இருக்கும் குருதி ஊர்வலத்தில் அதுவும் நாளும் உறு...

சுழளாதாரம் - உயிரியம் உதிக்கும். 24.02.2023

உயிரியம் உதிக்கும். கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார் உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார் ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார் மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார். பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும் முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ! இன்னும் கோடி மக்கள் வறியவராய் முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு. பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே நலம...

தாய்மொழி நாள் பதிவு பாடல். 21.02.2023

#தாய்மொழி_நாள்_பதிவு_பாடல்** தாய்மொழி நாள் பலரும் நல்கும் உய்ய உயர உயிரிய தொடரிணைப்பு ஆய்ந்து அறிந்த மெய் உறுப்பு வாயீந்து ஒலிக்கும் ஒலி மரபு.** மரபணு படிமாற்றம் தம்மிதழுக்கு உருமாறும் இரண்டடி மூன்றடி முறையாக்கச் சொல் வரலாறு படித்துறை படிமலர்ச்சி உருபன் நரம்பசைவுப் பண் பாடும் பண்பாடு பண்பாடும் பயணத் தொலைவு இருக்கை மண்ணியக்க செயல் பாட்டில் அடங்கும் எண்ணும் குறியீடு மொழியில் சொல் கண்ணும் கருத்தும் ந...

சுழளாதாரம் - உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும் 21.02.2023

உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும். பழகும் வாய்ப்பு வாழும் வாழ்க்கை உழவர் வயல்வெளி உண்ண உணவு ஆழ அகல விரிந்த பேரண்டம் வழவழப்புத் தருணம் உயிரிய நீரலை. நீரலை நீராவி விசையாழி வீச்சு தர வரிசை சேவை சேர்க்கும் ஊரகத் தொழில் நுட்பமே மூல வரவு செலவு ஆக்க அறிக்கை. அறிவுசார் சொத்துரிமை சார்பு நிலை பறிமுதலை பகிர்ந்த இலாப பகிர்வு வறிய வரியக்கத் துறைக் கணிப்பு சிறிய வணிகப் பிரிவே ஊக்கம். எண்ணும் எண்ணம் அளவின் இலக்க...

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு? 20.02.2023

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு? மனித இனத்தின் திறவுகோல் மொழிக் குடும்பம். குழுக்கள் மூலம் புரிந்து கொண்டு நாற்பதாயிர ஆண்டுகளாக, பழக்கம், வழக்கமாக அறிந்து கொண்டதே மொழியின் வரலாறு .

சுழளாதாரம் - அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!! 19.02.2023

அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!! தங்கத்தின் குறை தரத்தில் தெரியும் அங்கத்தில் உறையும் தாயனை ஆறனை தங்கும் யாவும் தசையின் திறன் பொங்கும் இன்பம் கோடி பெறும். பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்பு உற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம் வற்றும் நீர் கடலில் பெறுவோம் ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம். வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலை தயக்க மின்றிய செயல்பாடு பயிற்சி உயர உயர்த்தும் வகைப் போக்கு இயற்...

சுழளாதாரம் - வாழ்வதே அன்பிலும் பண்பிலுமே! ஏசுவதேனோ!! 18.02.2023

வாழ்வதே அன்பிலும் பண்பிலுமே ! ஏசுவதேனோ!! காலை உணவு தரம் பார்த்து மாலை வரை மதி கொண்டு வேலை வாய்ப்பு பெறும் தகுதி அலை யலையாய் பெண்டீர்க்கு ஏனோ! ஏனைய அறிவுரை வழங்கும் முறை தானை தரணி போற்றும் வண்ணம் மானே தேனே கெஞ்சி கொஞ்சி தானே எல்லா மென ஏசுவதேனோ! ஏச்சும் பேச்சும் இரு பாலாரக்கே இச்சை அடங்கும் வரை ஆசை கச்சை கட்டிய கடிவாய் அடக்கு பச்சை இலைப் பண்பேத் துளிர்க்கும். அகவல் சூழ் மெய் யழகு தகவல் அறியும் உணர்வ...

13.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூக்கள் பூத்த தருணத் தோற்றம் 17.02.2023

13.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூக்கள் பூத்த தருணத் தோற்றம்

சுழளாதாரம் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ 17.02.2023

பூக்கும் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ பூக்கள் பூக்கும் தருணம் புவி ஆக்கம் தரும் போலும் உயிர் காக்கும் படை யின அங்கம் ஒக்கும் ஆற்றல் மிகும் நகரும். நகரும் தர சைகை வகை பகரும் பக்கத் திறன் பயிலும் மகிழும் வண்ணம் செயல் என்றும் ஊகித்து உணரும் நுகரும் மணம். மணம் கமழும் மனித வளம் குணம் கொண்டத் தொடர்பே அறம் கணம் உள்ள தன்மை மற்றும் பணம் கொடுப்பதும் தருவதும் இருப்பு. இருப்பு நிலை ஏட்டின் வகுப்பு கருப்பு...

சுழளாதாரம் - புவி யடித்தட்டு அகண்ட அடிச் சறுக்கு! 15.02.2023

புவி யடித்தட்டு அகண்ட அடிச் சறுக்கு! பேரண்ட பேரதிர்வு பேரியக்க ஆற்றல் கண்ட விடத்து இயல்பில் ஞானமும் விண்ணில் பாயும் செயற்கை கோளும் மண்ணில் ஒளிரும் விஞ்ஞான வித்தை. கண்டம் ஒன்றாய் சுழன்றப் புவி துண்டுத் துண்டாய் பிரிந்த பிரிவு உண்டு உறைவிடத்து பயின்ற பெயரில் நண்டும் கூடும் நகர்ந்து செல்லும்! புவியடிச் சறுக்கலில் நசுங்கி மக்கள் தவிக்கும் தகர்ப்பில் மாடி யிடுக்கு ஓவிய வரையறை நிலைக்க வரைபடம் தாவி யடித்...

ஒன்றாய் சுழன்றாய்! சுற்றினாய் கண்டமானாய் !! 13.02.2023

ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்! ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்து நன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல் கன்றாய் இருந்த கோள் துண்டாய் நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய். நாடி ஓடி ஓடும் ஓட்டம் துடி துடித்து நாடும் ஆகும் வாடி செழிக்கும் பயிரும் நீரில் ஆடி குலுங்கும் அழகே அழகு. அழகாய் சிறகாய் பறக்கும் பறவை மழலை மொழி செல்லின் திறன் பழகி பேசும் நேசத்தின் இயல்பு உழவன் நிலமே உயிரைத் தேற்றும். தண்டு கொ...

ECOLONOMY சூழலாளாதாரம் சொல்லாக்க முறைமை 10.02.2023

ECOLONOMY சூழலாளாதாரம் சொல்லாக்க முறைமை

மந்தநிலை பற்றாக்குறை ஆள்வோருக் குண்டோ! 10.02.2023

மந்தநிலை பற்றாக்குறை ஆள்வோருக் குண்டோ! உலக வகை யுற்பத்தி குறியீடு காலக் கணிப்பு முறையில் இருப்புநிலை ஏல ஒலியில் ஏறும் விலை உலவும் பற்றாக்குறை ஏழ்மை நிலைக்கே. இலாபம் முதலீட்டு தொகுப்போர் வைப்பகம் காலகாலமாக உள்ளம் உறவாடும் கொள்முதல் ஆலாபனை அசைவு இசைவோருக்கு வாய்ப்பு விலா யெலும்பு நெறுக்கி உழைப்போருக்குண்டோ! வீக்கம் கொண்டார் நிதிநிலை அறிக்கை ஊக்கம் கொண்டார் கொள்வார் மேலும் தாக்கம் அதிகம் உள்ளோருக்கே...

இயற்கை கோள் காண செயற்கை கோள் 09.02.2023

இயற்கை கோள் காண செயற்கை கோள். நிலையம் நிலவியல் அமைப்புத் தொடர் வலையம் வடிவமைப்பு விளையாட்டு விளக்கம் அலையில் பரவும் வியப்பின் வாய்ப்பு கலையில் தேர்ச்சி கண்டார் பெற்றார். பெற்ற அறிவு அறிவியல் அறிவிப்பு கற்ற கல்வியின் காணொளியில் காட்சி உற்ற துணையாக இருக்கும் பொருள்படும் மறற நலமும் வளமும் பெறும். தலைப்பகுதி ஆற்றும் ஆய்வுப் பணிகள் மலையென வேலை இருந்த படிநிலை ஓலைச்சுவடியில் கற்றதும் காக்கும் காப்பேடும்...

17.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதல் பாலூட்டி உயிரின வகைகளின் தோற்றம் 07.02.2023

17.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதல் பாலூட்டி உயிரின வகைகளின் தோற்றம். மனிதம் நாளும் வாழும் மூவாயிரம் கோடிசெல்களே! இன்று செய்யும் செயலே மூலம் நின்று நிலைத்த மூவாயிரம் செல்லும் உண்டு உயிர்ப்பித்த கோடிச் செல்களே! என்றும் தம் மெய்யுறுப்பின் மனிதவளம். ஒரு இருவரின் பருவ உணர்வு கரு பொருள் தரும் தசை உரு மாறும் தன்மை கொண்ட திரு மாந்தரென பெருமை சேர்க்கும். பண்பு கொள்ளும் வகை நாளும் உண்மை தன்மை நின்று ந...

சுழல்வதில் பெறுவது சூழலாளாதாரம் 4 06.02.2023

சுழல்வதில் பெறுவது : வரு மானம் உள்ள தெல்லாம் பெரும் பொருளில் ஆன செயலே ஊரும் பேரும் புகழும் வண்ணம் இருப்பும் பொறுப்பும் துறப்பே பிடிப்பு. கண்டுபிடிப்பு கொண்ட அவை பூ வண்டு மொய்த்த வணிக சேவை உண்டு உணவை சமைத்த மனிதம் தண்டுவடம் கொண்டு நிமிர்ந்த இனம். இனம் மானம் காக்கும் உயர் தனம் தானம் செய்யும் இயற்கை வனம் கொஞ்சி விளையாட்டு தோற்றம் சனம் கூடி களித்த கடை. கடை கடல் நீரும் உலாவும் உடை உடல் கொண்ட உயிர் நடை...

உணரும் திறமையில் உதிக்குமே திடம் 04.02.2023

உணரும் திறமையில் உதிக்குமே திடம். எழில் கொஞ்சும் தோற்ற மரம் செழித்து வளர நீர் நிலை வழி நெடுக நிலத்தின் கட்டுப்பாடு தொழில் முயற்சியில் என்றும் அணுகு. கரை கொண்ட தொடரில் கடல் வரையறை உள் வெளி பகுதி தரை விரிப்பில் நுண் கலைகள் நரை திரை மூப்பிலும் முடியும். முடியும் எனும் உட்கரு அமிலம் படி மலர்ச்சி படிவத் தொடர்பில் ஆடி அடங்கும் தொகுப்பில் இயற்கை கடிவாளம் போடும் நுண்மதியே நுகரும். நுகரும் பொருள் தரும் தசை...

தரம் தர்மம் ஆகட்டும் நிதி நிம்மதியின் திடமாகட்டும். 02.02.2023

தரம் தர்மம் ஆகட்டும் . முயற்சி எனும் கணிப்பு முறை நியமம் தரும் கதைத் திணிப்பு மைய அளவு இருப்புக் குறிப்பு நயம் தர நடப்புக் கணக்கு. கணினி துணைக் கருவி மூலம் மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றை பணித்த திசை பிடியில் திறன் எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும். மூல மந்திரம் நினை வேற்றும் கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி இலக்கு பந்தினில் புவிக் கோளம் ஏலம் போட்ட விலை யேற்றம். பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம் நதியில்...

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி - உயிரக தன்மை கொண்ட பிறப்புறுத் தோற்றம் ஆகும். 30.01.2023

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி - உயிரக தன்மை கொண்ட பிறப்புறுத் தோற்றம் ஆகும்.

வீடும் நாடும் - பற்றாதிருந்து பற்றுக 30.01.2023

சூழலாளாதாரம் 2 புவி - வீடும் நாடும் அடுக்கடுக்காய் தகவல்கள் வந்தேறுவதே படிநிலை மிடுக்காய் நிற்கும் மலை மேடு தொடுத்த தொடரில் பள்ளத்தாக்கில் நீர் நடுநிலை நின்றதே சமவெளி வாய்ப்பு. வாய்ப்பு கிடைத்தலில் வீட்டின் கட்டுமானம் நோய்நொடி அண்டாது பேரின்ப வாழ்வும் தாய் தந்தை ஆசான் சொல்லில் ஆய்ந்து தேர்ந்தெடுத்த செல்களில் செல்லும். சுற்றம் சூழும் நட்பே நாடு வற்றாத தாவரத் தோற்றப் பொலிவு ஊற்றுப் பெருக் கெடுக்கும்...

தலை முறைப் பயணம் வழிமுறை ஒன்றே! 28.01.2023

தலை முறைப் பயணம்: வழிமுறை ஒன்றே! பேரண்டம் இயல்பு ஆற்றலில் விளங்கும் அண்டம் ஆற்றிடும் பெறும் சூரிய மண்டலம் சுற்றி வரும் தடத்தின் கண்டம் துண்டாக வலையும் நாடும். சுழலும் புவி சுற்றும் காற்று வழக்கமான விண் அகத் தோற்றம் பழகும் தொழில் நாட்டின் வாழ்வுறு மழலைப் பேச்சே உயிரக ஆக்கம். ஆக்கத் திறன் செம்மொழி ஒலித்தொடர் ஊக்கப் பயிற்சியே மதிப் பெண் காக்கும் படை பற்றித் திகழும் இயங்கும் தலைகால் முறைவழி யொன்றே. மு...

மனிதத் துயரமே மது பழக்கம் 26.01.2023

மனிதத் துயரமே மது பழக்கம்! துன்பக் கடலில் மூழ்கும் மது இன்ப மென நீந்தும் மதியோ! உன் உயிர் நிலை கெடுக்கும் தன் வழி தானே தடுக்கும். தடைகள் நீங்கி தவம் வளர மடைகள் திறக்கும் உள் நுழைவு இடை யிடையே ஆய்வுத் தொடர் படை கொண்ட படிவ படிமலர்ச்சி. நினைவு நாளும் கவ்விடும் நுட்பம் உனை காணும் சதி வழக்கு மனை பொருள்கள் சேகரிப்பு சேவை ஏனைய யாவும் ஊரில் ஊறுமா! நல் மையம் நலம் மிகும் பல் லுறுப்பு படராய்த் தொடர நில் கவனி...

Słuchaj podcastu Seyalmantram w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS