Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.seyalmantram.in

Autor

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Kategoria

Education

Strona podcastu

www.seyalmantram.in

Ostatni odcinek

30 cze 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

பயணம் இல்லா பயணம். 06.05.2024

"பயணம் இல்லா பயணம்" பெங்களூர் பன்னாட்டு மையம் - அமைதியான வாசிப்பு நிகழ்வில் : பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும். 'தரவு சார்ந்தது ' CODE DEPENDANT எனும் நூலாசிரியர் 'மதுமிதா முருகையா' - தமிழ் மொழி குடும்பம் - பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார், 'பெண்கள் 2024' பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன். இந...

அத்தான் சொல்லாக்கம் - தங்க அத்தான் 27.04.2024

"அத்தான்" என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த "பொன் அத்தான்" கவிதையை தழுவிய - 'செயல் மன்றம்' பதிவரின் பதிவு . அத்தான் அத்து + தான் புணர்ச்சியில் "அத்தான்" என்ற சொல்லாகும். அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும். தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும். தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும் "தான்" என்னும்...

இயற்கை அலைத் தொடரி 2 25.04.2024

'விதை' 'வி'யப்பூட்டும் 'தை'யலாகும் தொடர் 'சதை' 'ச'த்தினை 'தை'க்கும். இயற்கை மொழி முறை (NI) - 2. விதை "வினையினை தைத்தல்" என்போம். 'வியப்பூட்டும் தையலாகி' விதை காய் கனிந்து பழமாகிறது. வாய்மொழி கண்ட மனித இனத்தொடர் தாய்மொழி கற்றலில் நிறைவினை தொடர்ந்து பெறுகிறது. 'இயற்கை மொழி முறை(NLP) அச்சில் செயல்படும் அலை வீச்சு('Wave'). தாய்மொழி இயற்கை மொழி முறை ஒலிப்பியலில் கிட்டத்தட்ட 724 ஆண்டுகளுக்கு முன்பு இருந...

வாய்மொழி போற்றும் தாய்மொழி ஆளும். 21.04.2024

இயற்கை அலை வளம் (NI Wave) கருவி பொருந்தும் முகப்பு பக்கம் உருவம் கொண்ட கண் காது பருவம் அண்டும் மூக்கு வாய் தரும் வகை தோல் நாக்கு. நாக்கில் சுரக்கும் நீர் சுரப்பி வாக்கில் மலரும் சொற்கள் தொடுக்கும் காக்கும் மணக்கும் விழுங்கும் ஆக்கம் தரும் உயிர்ப்பு உயிரணு. உயிரணு சிற்றறை திசுவறை அறைகள் மயிரிழை ஆற்றல் விளங்கும் தோல் கயிறு போல் இணைக்கும் கை கால் உயிர் நுண்ணிழை வலம் வரும். வரும் வட்டமிடும் தொடும் மெய...

அந்தாதி எதுகை - சொலல்வல்லமை 06.04.2024

சொலல்வல்லமை நீண்ட காலநேர பகுப்பு நலமுடன் சுற்றும் புவி. அண்டவெளி விரியும் பங்கின் விரிப்பு நீண்டவெளி பரவிய ஆற்றல் விண்சுற்று உண்டவெளி உணவு புரதச்சத்தில் நிறைவு ஒண்டவெளி சுற்றும் குருதி மெய்பொருள். மெய்பொருள் தங்கும் அறை எங்கும் வாய்ப்பு பருப்பொருள் சாரும் உயிரணு தாய்மொழி வழிக் கல்விதனில் சேரும் உய்யநிலைப் பொலிவு பெறும் முறை. முறை ஒப்புமை வழிமுறை அறிவகம் அறை கொள்ளும் தசைநார் நரம்பிழை மறைபொருள் மேலு...

How A Smartphone Helps to Build a Website? 05.04.2024

How A Smartphone Helps to Build a Website?

அந்தாதி எதுகை -சேர்ப்பில் ஒன்றும் 04.04.2024

அந்தாதி எதுகை - சேர்ப்பில் ஒன்றும். சேர்ப்பில் ஒன்றி சேரும் நற்குணம் ஊர்ந்து ஊரும் பேரும் சொல்லும். இன்று உன் நாளை உன் என்றும் உன் சிந்தனை செயல் நன்று நிலைத்திடு நாளும் சென்றிடு ஊன்று கோல் கருதுகோளில் சென்றிடும் . என்றும் உனை உறுதி கொள்வாய் இன்முகம் நற்செயல் நன்றியுடன் கலந்திடும் பன்முக ஆளுமை பண்பாட்டில் நிலவும் ஆன்றோர் சொன்னவை ஆழ்ந்து அறிந்திடு. அறிந்த கால கட்டம் அமைத்திடும் செறிந்த சொல் கேளீர் அ...

அந்தாதி எதுகை புகழும் பாராட்டும் 31.03.2024

அந்தாதி எதுகை பாவினத் தொடர் புகழும் பாராட்டும் குணமும் திரளும் புகழ் ஆளர்க்குத் தானோ! பாராட்டுதல் யாவும் செல்வாக்கு உடையோர்க்கு சீராட்டி மொழியில் நாவில் தொடர்வோர்க்கு ஆராய்ச்சி ஆய்வு அறிந்து பதிவோர்க்கு ஓராயிரம் முறை ஒப்பீட்டு பார்வை. பார்வை கொள்வோர்க்கு வகுக்கும் பாதை போர்வை போர்த்தும் இடைவெளி காலம் ஏர்பூட்டி சென்ற சோழ தலைமுறை மார்தட்டி பகிரும் அந்தாதி எதுகை. எதுகை பாவினத் தொடர் ஓரெழுத்து இதுவும்...

14.5 இலட்சத்து ஆண்டுகளுக்கு முன்பு 28.03.2024

14,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிகளை தின்ற காலம் எனப்பதிந்து உள்ளனர். **உயிரக காடி தாயனை(DNA) இணைவு** **ஆயிரமாயிரம் ஆறனை(RNA) தொடர்பு.** **வான் சிறப்பில் பெறும் துடிப்பு** **தான் என்றொரு தருணத்தில் கரு** **இன்சொல் பேசி நன்னெறி சேர்க்கும்** **பன்முக ஆற்றல் இயற்கை முறை.** **தலை முதல் கால் வரை** **இலை மறை காய் தொடர்பு** **மலை முகடு பள்ளத்தாக்கு பகுதி** **அலை அலையான தொடரில் கண்டனர்.** **கண்...

அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு . 27.03.2024

#அந்தாதி_எதுகை_பாவினத்_தொடர். இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும் இலக்கிய இலக்கண எழுத்தறிவு. நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி வாள் ஒன்றில் பிரிந்து சேரும் நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று. நம் சுற்றுலா மனித கூட்டரசு ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை எம் மொழியறிவு செம்மொழி தொடர் உம் எனும் ஊரே உதாரணம். உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி மாதர் மண்ணின் வளம் ஆ...

அந்தாதி எதுகை பாவினத் தொடர். 23.03.2024

அந்தாதி எதுகை பாவினத் தொடர். ஆழி சுழ் உலகு சுற்றும் வழிவழியாய் பின் பற்றும். விண்மேல் ஓடும் கரு மேகம் மண்மேல் விழும் துளிநீர் நிலவிசை கண்மேல் பலன் கிடைக்கும் புவிவிசை வண்மொழி யாவினும் பெற்றவை யாம். யாம் பெற்ற இன்பம் பெறுவதும் தாம் பெற்று இவ்வையகம் தழைக்க ஆம் வான் பெற்ற நன்கொடை நம் கானக முறை முன்னோட்டமே. முன்னோர் தொகுத்த தொண்டின் தொடர் பின்னோர் வகுத்த நிலைப்பாடே வழிபாடு சான்றோர் வாக்கு மூலப்பதிவே ம...

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம். 18.03.2024

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் . நன்று நோக்கினில் நாளும் கூடும் நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும் நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் . பேரண்டம் பெரும் பொழுது சிறு அரங்க கதிரவன் புவிவளி உயிரக நீரக சுழற்சி முறை விதைப்பில் பரந்து விரிந்த விண்மீன் வரம்பு. வரம் தரும் பயண நெறிமுறை மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும் அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை உ...

மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபடும் காசும். 16.03.2024

மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபடும் காசும். தமிழ் பாடி வரும் வரை நிமிர் இலக்கு இலக்கிய இயல்பு உமிழ்நீர் சுரப்பி உறுப்பு உறுதியுடன் அமிழ்தம் பருகி பெருகி வளரும் . வளர் இளம் பருவம் முதல் தளர் பதிவில் நிரலாக்க மொழி அளர்(உவர்) சோற்றில் சிறிது சேர் ஆளர் ஆளுமை வளர்ச்சியில் சிலர். சிலர் ஆடும் நடன ஆட்டம் பலர் ஏங்கி வாடும் வாழ்க்கை மலர் போல காக்கும் காலம் கலர் வேறுபாட்டில் மாசுபடும் காசும். காசு காகிதம்...

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள். 13.03.2024

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை     ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள் 11.03.2024

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள். வீடு உறவு உடைமை யாவும் நாடு இனம் மொழித் தொடர் தேடும் துருவம் துருவி முயலும் ஓடும் விலகி படும் பாடு. பாடுபடும் பாடலுடன் கூறும் அவை ஏடுடன் புழங்கும் சொல் கேளீர் எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும் ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு. உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு வடு தழும்பு மறையும் மேலும் ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு மடுவு மலை நீர்நிலத...

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது. 10.03.2024

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது. பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது உண்ணும் பொருட்கள் மாறும் நிலைக்கும் எண்ணும் இலக்கு எணினியில் பெறுமொளி . பெறும் வரை சுழற்சி நடைமுறை ஆறும் அகலும் சொல்லும் அலகுகள் தேறும் வண்ணமே வணிக விதிமுறைகள் ஊறும் தேரும் நீரும் அமைப்பு. அமைப்பு கொண்ட அகராதி ஆய்வு அமைத்து கொள்வதில் நலம் மிகும் தமையன் தந்தை உறவு முறை...

முடுகு வெண்பா பட்டினப்பாலை குறித்து எமது பதிவு. 07.03.2024

கடுகு பெரிது பொடுகு சிறிது வடுகு எனும் தெலுங்கு வழி கிடுகு வழங்கும் குடி இருப்பு முடுகு அசை வடுகர் வகை. வகை படகுகள் முந்தி செல்லும் அகை(தளிர்) மலர்ந்து கிளை பிரியும் சிகை அழகு பிறவி முகடு(பயன்) முகை அரும்பும் துளசி திருநிலை. திருநிலை வளரும் தன்மை மிகும் உருவம் நிறம் படிமம் ஐந்தும் அருவம் தெரிவது அரிது அருமை கரு அளவு கருவிகளின் உறுப்பு. உறுப்புகள் தரும் திசு திசை மறுப்பு(தடை) எதுவும் உருப்படி வித்த...

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் ., 04.03.2024

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் பழக்கம் வழக்கமாய் ஆழ அகல விரியும் சமூகம் குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு தழுவி எடுத்துக் கொள்ளும் திறன். திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம் ஆற அமர யோசித்து பழகினோம் மறப்பதுடன் நினைப்பதும் மனிதத் தன்மையானது. தன்மை நிறைவதும் ம...

மூலதன படைப்பு மூலதனத்தின் வழிபாடு. 01.03.2024

மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு. கால நேரம் ஏற்கும் முதலாய் கோலம் போட்டு வளரும் தொழிலாய் ஞாலம் போற்றும் வாழ்வில் நின்றாய் ஏலமிட்டு நிற்கும் நிறும கொள்கை. கொள்கை கோட்பாடு இருப்பு நிலை நாள் நேரத்தில் தழுவி கொள்ளும் ஆள் ஆதாரச் சேவை தேவை உள் உணர்வில் ஒட்டும் மூலதனம். மூலதனம் முற்றும் நாடும் தன்மை மூல தளத்தில் வரலாறு படைக்கும் பலமாக படரும் காய் கனிகள் நலமாக வளர்க்கும் பண்பாட்டு முறை. முறை யாவும் முயற்...

ACCOUNTING HISTORY ACROSTIC SPEECH - Tamil Literature 29.02.2024

ACCOUNTING HISTORY ACROSTIC SPEECH - Tamil Sangam Literature

ஆராய்ந்து பார் ஓராயிரமும் இனியவை 28.02.2024

#ஆராய்ந்து_பார்! #ஓராயிரமும்_இனியவை !! ஓராயிரம் ஆண்டும் கடந்து போகும் ஏராளம் கொண்டதில் இனிதே காண் தாராளமாக நாளும் காட்டிடும் அகம் தோராய குறியீடு வரலாறு வரையறை. வரையறை கொண்டவை படிப்பினை தொடர் நிரையசை குறில் நெடில் உயிரொலி தரையில் வாழும் உயிரினச் சேர்க்கை விரைவாற்றல் பெற்ற மக்களின் பயணம். பயண வரலாறு படிவ படிமலர்ச்சி ஆய கலைகளின் இலக்கியச் சுடர் நயம்பட பதிவினில் மொழியியல் இருப்பு இயற்பியல் வேதியியல் க...

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும். 24.02.2024

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும். இடம் பலவாறு இருந்த போதும் மடத்தில் படுத்து உறங்கும் வேளையிலும் திடமாக உறுதி கொடுக்கும் ஆற்றல் படம் பிடித்து முடிவெடுக்கும் கணம். கணம் கூடி காக்கும் திறன் குணம் மூலத் தன்மையுறும் பன்மை மணம் கூடுகையில் உள்ள மதிப்பு பணத் தொகை (தொண்டுடன் கைமாறும்) நிகழ்வு என்றும் . என்றும் நட்புடன் பழகும் பண்பு ஊன்றும் பலகலைகள் மாண்பு மிகும் இன்றும் பலருக்கு தொடரும் நல்கை(கொடை) நன்றும்...

வரவும் செலவும் துருப்பும் இருப்பு 22.02.2024

வரவும் செலவும் துருப்பும் இருப்பு . துருப்பு உடையவை குறிப்பில் நிலைக்கும் பருப்பு புதுப்புது ரக தசை(புரத)ச்சத்து கருப்பு கண்மணி குவிஆடி ஒளிக்கதிர் இருப்பு ஒதுக்கீடும் அடுத்தடுத்த பொறுப்பு. பொறுப்பு தரும் தேவையும் உருவப்படும் உறுப்பும் நாடும் நிலைப்பாடும் குறியீடு வேற்றுமை தரத்திலும் ஒற்றுமை நிலைக்கட்டும் ஊறும் பொருள் தரும் ஆற்றல். ஆற்றல் பெறும் உள்ளவகை கோட்பாடு தேற்றம் பெரும் பகுதி நேரம் மற்றும் க...

ஆத்திசூடி உலகத் தாய்மொழி நாள் 2024 பதிவு. 21.02.2024

உலகத் தாய்மொழி நாள் 21 02 2024 - ஆத்திசூடி பாத்திட்ட கரந்துறை பாவினம் அன்பெனும் அகல்விளக்கு அனைவரின் அகத்தொடர் . ஆக்கமும் ஆய்வும் ஆழ்ந்த ஆர்வமும் இன்ப இணைவில் இதமாய் இணையதளம். ஈகை ஈர்ப்பில் ஈன்று ஈட்டும் உணவில் உகந்தவை உண்டு உயிர்ப்புறும் ஊக்கம் ஊகிப்பது ஊசலாடி ஊடகமாகும் எங்கும் எக்கணமும் எச்சரிப்பும் எடுத்துக்காட்டும். ஏற்றுமும் ஏற்படும் ஏட்டிலே ஏறும். ஐந்தும் ஐம்புலத்திலும் ஐ'யா'வுடன் ஐக்கியமாகு...

தனம் தரும்புவி புதுப்புது விசை 16.02.2024

தனம் தரும்'புவி' புதுப்புது விசை. (விசை- விண்ணின் சைகை) ஆண்டு பல செல்லும் புவி பண்டு(பண்டைய ) கால கட்ட உயிரிழையில் உண்டு உயிர்த்து வாழும் உயிர்க்கு தொண்டு தொடரும் தொடர்பில் ஒன்பது. ஒன்பது பத்து பக்கத்து இலக்கு என்பது எதிலும் பலரின் முயற்சி தின்பது ஒவ்வொரு நாளும் வளர்சிதை மன்பது(மக்களினம்) மனித உயிரின‌ குணம் குணம் குன்று போல் விளங்கும் மணம் வீசும் நறுமணம் கமழும் அணம் மேல்வாய் தாடை உறுப்பு கணம் தோறு...

Słuchaj podcastu Seyalmantram w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS