Mansur

Quran Circle Tamil

தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com

Autor

Mansur

Kategoria

Religion

Strona podcastu

podcasters.spotify.com

Ostatni odcinek

20 mar 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android 5 mln+ pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

If Islam Is True, Why So Many Sects? | Learning Islam from Scratch Ep 4 24.02.2026

If Islam is the truth… Why are there so many sects, schools of thought, and disagreements among Muslims? In Episode 4 of  Learning Islam from Scratch , this honest and important question is explored with clarity and calm reasoning. In this thoughtful father-daughter conversation, they discuss: • The difference between core beliefs and secondary differences • Why disagreement is part of human natur...

இஸ்லாத்தில் ஏன் இத்தனை பிரிவுகள்? | கற்க கசடற இஸ்லாம் Ep 4 24.02.2026

இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்றால்... முஸ்லிம்களுக்கு இடையே ஏன் இத்தனை பிரிவுகள்(Madhabs), மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன? 'கற்க கசடற இஸ்லாம்'  தொடரின் இந்த 4-வது அத்தியாயத்தில், இந்த முக்கியமான மற்றும் நேர்மையான கேள்வி மிகவும் தெளிவோடும் நிதானத்தோடும் ஆராயப்படுகிறது. இந்தத் தந்தை-மகள் உரையாடலில் அவர்கள் அலசுபவை: அடிப்படை நம்பிக்கைகளுக்கும் (Core Beliefs), சிறிய கருத்து வேறுப...

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமா? | கற்க கசடற இஸ்லாம் Ep 3 23.02.2026

இஸ்லாம் உண்மையா அல்லது பரம்பரை நம்பிக்கையா? நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்... ஆனால், அதனால் மட்டுமே இஸ்லாம் உண்மையாகி விடுமா? 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 3-வது அத்தியாயத்தில், பலரும் கேட்கத் தயங்கும் ஒரு நேரடியான கேள்வி முன்வைக்கப்படுகிறது: "ஒருவேளை இஸ்லாம் தவறாக இருந்தால்? நாம் முன்னோர்களிடமிருந்து வந்ததால் மட்டுமே இதை நம்புகிறோமா?" இந்த அத்தியாயம் கலாச...

Is Islam Really True Or Just Inherited? | Learning Islam from Scratch Ep 3 23.02.2026

If you were born into a Muslim family… Does that automatically make Islam true? In Episode 3 of  Learning Islam from Scratch , a bold and uncomfortable question is asked openly: “What if Islam is wrong, and we believe in it only because we inherited it?” This episode explores faith beyond culture and geography — and examines whether Islam stands up to questioning. In this thoughtful father-daughte...

அல்லாஹ்வுக்குத் தெரியும், ஆனால் நமக்கு ஏன் தேர்வு? | கற்க கசடற இஸ்லாம் Ep 2 22.02.2026

யாருக்குச் சொர்க்கம் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று அல்லாஹ்வுக்கு ஏற்கனவே தெரியும் என்றால்... பிறகு நாம் ஏன் படைக்கப்பட்டோம்? 'ஆரம்பத்திலிருந்து இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வோம்'  தொடரின் இந்த 2-வது அத்தியாயத்தில், ஒரு துணிச்சலான மற்றும் ஆழமான கேள்வி முன்வைக்கப்படுகிறது: "அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்றால், இந்த வாழ்க்கை உண்மையிலேயே ஒரு நீதியான தேர்வா (Fair Test)?" தந்தை மற்றும் மகளுக்கு...

If Allah Already Knows Everything, Why Did He Create Us? | Learning Islam from Scratch Ep 2 22.02.2026

If Allah already knows who will go to Paradise and who will not… Then why were we created at all? In Episode 2 of  Learning Islam from Scratch , a bold and deeply honest question is raised: “If Allah knows everything, is life really a fair test?” In this thoughtful father-daughter conversation, they explore: • Whether Allah’s knowledge removes our free will • Why life is described as a test • The...

அல்லாஹ்வை ஏன் நம்ப வேண்டும்? | கற்க கசடற இஸ்லாம் Ep 1 21.02.2026

நாம் ஏன் இஸ்லாத்தை நம்புகிறோம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? 'இஸ்லாத்தை ஆரம்பத்திலிருந்து கற்றுக் கொள்வோம்'  தொடரின் இந்த முதல் அத்தியாயத்தில், ஹைரா தன் தந்தையிடம் கேட்கும் நேரடியான கேள்வி:  "அல்லாஹ்வை பார்க்க முடியவில்லை என்றால், பிறகு ஏன் அல்லாஹ்வை நம்ப வேண்டும்?" வெறும் குருட்டு நம்பிக்கையாக இல்லாமல், தர்க்கரீதியாகவும் (Logic) ஆதாரங்களோடும் இறைநம்பிக்கையை இந்தப் பாட்காஸ்ட் விளக்குகிறது. முக...

Why Should I Believe in Allah If I Cannot See Him? | Learning Islam from Scratch Ep 1 21.02.2026

What if you were born a Muslim… but never truly understood why you believe? In this very first episode of  Learning Islam from Scratch , Teenager Haira asks her Bapa a powerful and honest question that many Muslims silently carry in their hearts: “Why should I believe in Allah if I cannot see Him?” This episode explores belief not as blind faith, but as logical, thoughtful, and deeply personal und...

மறுமையில் காப்பாற்றும் சூராக்கள் 30.04.2022

மறுமையில் காப்பாற்றும் சூராக்களுடைய சிறப்புகள்  சூரா அல் பகரா  சூரா ஆல இம்ரான்  சூரா இக்லாஸ்  ஆயத்துல் குர்ஸி  சூரா அல் முல்க் 

லைலத்துல் கத்ர் - ஒரு நினைவூட்டல் 23.04.2022

முடிந்த அளவு நின்று வணங்குங்கள் லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் மஃரிப் இஷாவையும் பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுங்கள் இமாமுடன் இரவுத் தொழுகைகளை தொழுங்கள் சிறிய துஆக்களை அதிகமாக ஓதுங்கள் லைலத்துல் கத்ருடைய இரவுக்கு உயிர் கொடுங்கள் கவனச்சிதறல் ஏற்படுத்துபவைகளை அகற்றுங்கள் 

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் 10.04.2022

தள்ளாத வயதினர் நோயாளிகள் பயணிகள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கும்,  பாலூட்டும் அன்னையருக்கும்  நோன்பை விட்டுவிட சலுகை உண்டு

நோன்பை விடுவதற்குப் பரிகாரம் 10.04.2022

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற  2:185 ஆவது...

நோன்பு துறத்தல் 04.04.2022

பேரிச்சம்பழம் கொண்டுதான் நோன்பு துறக்க வேண்டுமா? நோன்பு துறப்பதற்கு முன் ஓதும் துஆ என்ன? நோன்பு திறந்தப்பின் ஓதும் துஆ என்ன?

நோன்புடைய நிய்யத் 04.04.2022

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி 1

ஸஹர் நேர தவறுகள் 03.04.2022

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல் விடி ஸஹர் கூடுமா? ஸஹர் நேரத்தில் அதிகமாக சாப்பிடலாமா? 

ஸஹர் உணவு 03.04.2022

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்?...

நோன்பின் நேரம் 03.04.2022

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! திருக்குர்ஆன்  2:187 நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி. அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 1957

ரமலானின் சிறப்புகள் 02.04.2022

ரமலான் மாதம் எத்தகையது என்றால் நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் (2:186) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந...

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் 27.03.2022

நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.  நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.  நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான்.  தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1...

நோன்பின் போது கடைபிடிக்க வேண்டியவை 27.03.2022

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903

நோன்பின் நோக்கம் 27.03.2022

நம்பிக்கை கொண்டோரே!  நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.  [அல்குர்ஆன் 2:183]

வியத்தகு குர்ஆன் - பகுதி 8 [குர்ஆனின் மொழி] 19.12.2021

சஹாபாக்கள் அரபு மொழியின்  வீழ்ச்சியை ஆரம்ப காலத்திலேயே கவனித்தனர். அலி (ரலி) அவர்கள் அவருடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை  அரபு குழந்தைகள் விளையாடும்போது  ஒருவருக்கொருவர் பேசுவதையும் பார்த்து, இவர்கள் பேசுவது அரபுகளுடைய மொழி இல்லை என்று கூறினார். நபியவர்கள் காலத்திற்கு  பிறகு இஸ்லாத்தில் மூன்று பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுகிறது  1. குர்ஆனைப் பாதுகாக்கவும் 2. ஹதீஸைப் பாதுகாக்கவ...

வியத்தகு குர்ஆன் - பகுதி 7 [தொன்மையான அரபு மொழி] 05.12.2021

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பேசப்பட்ட அரபு மொழி, மிக வளமான செம்மொழியாக இருந்தது.  அந்த தொன்மையான அரபு மொழியில் தான் குர்ஆன் அருளப்பட்டது. நவீன காலத்து அரபு மொழிக்கும், பழமையான அரபு மொழிக்கும் மிகப்பெரும்  வித்த்தியாசங்கள் உள்ளன. 

வியத்தகு குர்ஆன் - பகுதி 6 [அரபு மொழி] 20.11.2021

மூன்று வகையான அரபு மொழி பேச்சுவழக்கு அரபு மொழி [عامية] Spoken Arabic முறையான சரியான அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَالمُعَاصَِةُ] Formal Arabic பண்டைய/பழைய அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَةُ القَدِيَْةُ] Old Arabic/ Classical Arabic/ Ancient Arabic

வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்] 14.11.2021

ஆயா என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல்

Słuchaj podcastu Quran Circle Tamil w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS