Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Odcinki: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Kategoria

Arts

Strona podcastu

podcasters.spotify.com

Ostatni odcinek

21 lip 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

தினம் ஒரு திருக்குறள்-755,அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல். 24.12.2023

அதிகாரம் 76 பொருள் செயல் வகை

தினம் ஒரு திருக்குறள் 754.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். 20.12.2023

அதிகாரம் 76 பொருள் செயல் வகை

தினம் ஒரு திருக்குறள் 753.பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று. 19.12.2023

அதிகாரம் 76 பொருள் செயல் வகை

தினம் ஒரு திருக்குறள் 752.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ;செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. 18.12.2023

அதிகாரம் 76 பொருள் செயல் வகை

தினம் ஒரு திருக்குறள்,751.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். 17.12.2023

அதிகாரம் 76.பொருள் செயல் வகை.

தினம் ஒரு திருக்குறள் 750.எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். 14.12.2023

அதிகாரம் 75 அரண்

தினம் ஒரு திருக்குறள் 13.12.2023

அதிகாரம் 75 அரண்

தினம் ஒரு திருக்குறள் 748.முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண். 11.12.2023

அதிகாரம் 75.அரண்

தினம் ஒரு திருக்குறள் 747.முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண். 11.12.2023

அதிகாரம் 75.அரண்

தினம் ஒரு திருக்குறள் 746.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்ஆள் உடையது அரண். 02.12.2023

அதிகாரம் 75 அரண்

தினம் ஒரு திருக்குறள் 745.கொளற்கரியதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். 29.11.2023

அதிகாரம் 75

தினம் ஒரு திருக்குறள் 744.சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண் 28.11.2023

744, அரண்.

தினம் ஒரு திருக்குறள் 734.உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவு அரண் என்றுஉரைக்கும் நூல். 24.11.2023

அதிகாரம் 75,அரண்

தினம் ஒரு திருக்குறள் 742.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண். 22.11.2023

அதிகாரம் 75.அரண்.

தினம் ஒரு திருக்குறள் 741.ஆற்று பவர்க்கும் அரண்பொருள் ; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். 21.11.2023

அதிகாரம் 74 அரண்.

தினம் ஒரு திருக்குறள் 740.ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு. 20.11.2023

அதிகாரம் 74 நாடு

தினம் ஒரு திருக்குறள் 739.நாடென்ப நாடா வளத்தன;நாடல்ல நாடவளம்தரும் நாடு. 19.11.2023

அதிகாரம் 74 நாடு

தினம் ஒரு திருக்குறள் 738.பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியெண்ப நாட்டிற்குஇவ் வைந்து 17.11.2023

அதிகாரம் 74 நாடு

தினம் ஒரு திருக்குறள் 637.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 17.11.2023

அதிகாரம் 74

தினம் ஒரு திருக்குறள் 736.கேடறியாக் கெட்ட இடத்தும் நாடென்ப நாட்டின் தலை. 16.11.2023

அதிகாரம் 74 நாடு

தினம்ஒரு திருக்குறள் 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு 15.11.2023

அதிகாரம் 74

தினம் ஒரு திருக்குறள்,குறள்734.உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. 14.11.2023

அதிகாரம் 74 நாடு

தினம் ஒரு திருக்குறள் 733பொறைஒருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. 13.11.2023

அதிகாரம் 74, நாடு.

தினம் ஒரு திருக்குறள் 732.பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. 12.11.2023

அதிகாரம் 74.நாடு.

தினம் ஒரு திருக்குறள் 731.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. 11.11.2023

அதிகாரம் 74,நாடு.

Słuchaj podcastu தினம் ஒரு திருக்குறள் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS