Maalaimalar.com

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Auteur

Maalaimalar.com

Categorie

News

Website van de podcast

hubhopper.com

Nieuwste aflevering

10 jul. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android 5 mln+ downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

சினிமா செய்திகள் (10-07-2026) 10.07.2026

துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. 

மாலை செய்திகள் (10-07-2026) 10.07.2026

தமிழகமே இனி விஜய்யின் கையில்தான்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

மாலை செய்திகள் (09-07-2026) 09.07.2026

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. அல்பனீசுடன் சந்திப்பு - இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாலை செய்திகள் (08-07-2026) 08.07.2026

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

மாலை செய்திகள் (07-07-2026) 07.07.2026

விஜய் குற்றவாளி கிடையாது 

மாலை செய்திகள் (06-07-2026) 06.07.2026

உக்ரைன் தலைநகரில் குடியிருப்புகள் மீது ரஷியா தாக்குதல் - 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

சினிமா செய்திகள் (06-07-2026) 06.07.2026

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் நடிப்பில் அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் "ஹாப்பி ராஜ்" படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜாவின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சினிமா செய்திகள் (05-07-2026) 05.07.2026

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் திருமண விழாவில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (05-07-2026) 05.07.2026

'சோபா வந்ததும் மாறுபவர்கள் மத்தியில்' - உதயநிதி!

சினிமா செய்திகள் (04-07-2026) 04.07.2026

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. 

மாலை செய்திகள் (04-07-2026) 04.07.2026

மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்!

சினிமா செய்திகள் (03-07-2026) 03.07.2026

கணேஷ் விநாயகன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் அருள்வான். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் முதல் பாடலான அல்லிப்பூவே வெளியாகி உள்ளது.

மாலை செய்திகள் (03-07-2026) 03.07.2026

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

சினிமா செய்திகள் (02-07-2026) 02.07.2026

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ‘டிசி’ படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில், ‘டிசி’ படம் வரும் 31-ம் தேதி உலகம் முழுவதும் தி...

மாலை செய்திகள் (02-07-2026) 02.07.2026

Untitled

மாலை செய்திகள் (01-07-2026) 01.07.2026

‘அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி’ - இபிஎஸ்!

சினிமா செய்திகள் (30-06-2026) 30.06.2026

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை ஜூலை 31க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாலை செய்திகள் (30-06-2026) 30.06.2026

5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் - திருமாவளவன் திட்டவட்டம்

மாலை செய்திகள் (29-06-2026) 29.06.2026

என்.எல்.சி பங்கு விற்பனை- மத்திய அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

மாலை செய்திகள் (28-06-2026) 28.06.2026

குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுத்த முதலமைச்சர் விஜய்!

மாலை செய்திகள் (27-06-2026) 27.06.2026

அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்: மார்கோ ரூபியோ

மாலை செய்திகள் (26-06-2026) 26.06.2026

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள அருள்வான் திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (25-06-2026) 25.06.2026

பிரதமர் மோடியுடன் அமேசான் CEO சந்திப்பு: இந்தியாவில் 48 பில்லியன் டாலர் முதலீடு

மாலை செய்திகள் (24-06-2026) 24.06.2026

TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய் சென்னை கலைவாணர் அரங்கத்துல இன்னைக்கு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகள வழங்கினாரு.

மாலை செய்திகள் (22-06-2026) 23.06.2026

மக்கள் பணத்தை தொட மாட்டோம்: தொட்டவர்களை விடமாட்டோம்- சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் உறுதி

Luister naar de podcast Maalaimalar Tamil in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds