CAS Institute India

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan

Motivational stories and messages from good books.

Auteur

CAS Institute India

Categorie

Arts

Nieuwste aflevering

21 mrt. 2025

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

சொற்கள் 22.04.2024

நாம் பேசும் சொற்கள் தான் நம் மனத்தின் வெளிப்பாடு.அன்பாய் நாலு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாம் இல்லையா??

BE YOURSELF உங்களை நம்புங்கள் 21.04.2024

உங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீறு கொண்டு உழைத்து வாருங்கள்.உலகம் உங்கள் வசப்படும்.DONT TRY TO IMPRESS PEOPLE. ALWAYS BE YOURSELF

உண்மை 20.04.2024

ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் உண்மை உயர்வானது

**பொறுப்பும் கடமையும்** 18.04.2024

பொறுப்பு என்பதை செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள்.பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்.எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுப் பூர்வமாக முழுமையாக பொறுப்பு ஏற்கும் போது இது என்னுடையது என்ற உணர்வு ஏற்படுகிறது.எப்போது உங்களுடையதாகவோ உணர்ந்து விடுகிறீர்களோ அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை.

முட்டாளிடம் போராடுவதை விட அறிவுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் 17.04.2024

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்ததது.

வாழ்க்கை 17.04.2024

வாழ்க்கை ஒரு அழகான பூமாலை. அதை சில குரங்குகளிடம் கொடுத்து விடாதீர்கள்.**

எது மகிழ்ச்சி?? 02.02.2024

உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தேடுங்கள்.சின்ன சின்ன மகிழ்ச்சியை உணருங்கள்.உங்கள் வாழ்க்கையை ஆத்மார்த்தமாக ரசியுங்கள்....அகம் மகிழ்தல் ஆரோக்கியம்...

**வதந்தி**.. 12.12.2023

வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது"...அது ஒரு மனிதனின் மதிப்பு,மரியாதை,கண்ணியம்,நல்ல குணம்,அனைத்தையும் களவாடி விடுகிறது.அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திருப்பித் தர முடியாது.....இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்

உருவத்தை வைத்து எடை போடாதே....... 10.12.2023

ராஜாவா இருக்கறப்ப சந்தோசப்படாதே.தூங்கறப்ப அந்த சந்தோசம் போய்விடும். பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும். ரெண்டுநிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...உலகினில் எதுவும் நிரந்திரம் இல்லை.கடவுளை தவிர.....

அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோசத்துடன் வாழ்கிறார்கள் 18.11.2023

வெற்றி என்பது மகிழ்ச்சி,செல்வம், ஆரோக்கியத்தால் அளவிடப்படுகிறது.

உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ....வெளித்தோற்றத்தில் புன்னகைத்துப் பழகுங்கள்...... 01.11.2023

வார்த்தைகளை நாம் மிக கவனமாகக் கையாள வேண்டும்.நல்லதையே கொடுப்போம் .....நல்லதையே பெறுவோம்....

கூட்டுக்குடும்பம் 31.10.2023

கூட்டுக்குடும்பமும்,சொந்தபந்தங்களும் தான் உலகம் போற்றும் நம் நாட்டின் கலாச்சாரம்.இது தான் நம் அடையாளம். நம் அடையாளம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை

அறிவு-மனிதனும்....அறிவு விலங்கினமும்..... 27.10.2023

இயற்கையிடம் நாம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லோருக்கும் பொருந்தும் தானே

ஆசை*ஆசை-பேராசை 20.10.2023

போதும் என்ற மனத்துடன் கூடிய இறைவன் பக்தியே மிகுந்த ஆதாயம்.பரிசுத்த பைபிள்

வீழ்வது நாமாக இருக்கலாம். உயர்வது நாடாக இருக்கட்டும்!. 19.10.2023

யார் இந்த கம்லேஷ் குமாரி???ஆயிரமாயிரம் வீரர்கள் எல்லையில் நமக்காக தினமும் உயிர் கொடுத்துக் கொண்டிருப்பதால் நாம் இங்கே சுகபோகங்களை அனுபவிக்கிறோம் . இப்படிப்பட்ட அந்த வீரர்களைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லுங்கள்.பள்ளிப் பாடத்தில் இதை சேருங்கள்

நல்லது செய்தால் கண்டிப்பாக அதன் பலனை அடையலாம்..... 18.10.2023

விலங்கிற்கு இருக்கும் நன்றி விசுவாசம் கூட இன்றைய உலகில் மனிதனுக்கு இருப்பதில்லையே

கண்டிப்பும் கருசணையும் 15.10.2023

கண்டிப்பு இருக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சந்திக்க வேண்டி வரும்

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள் 14.10.2023

குடும்பத் தலைவன் அதிகாரம் செலுத்தியவன்.சம்பாதித்தவன்.பிறர் மதிப்புக்கு உரியவன்.தந்தைக்கு மரியாதை செலுத்துங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்

பூமிப் பந்து...நமக்கு...ஒரு ....வாடகை வீடே.... 10.10.2023

உடல் நலமுடன் இருக்கும் போதே சந்தோசமாக வாழுங்கள்

If you want to know how can one be a successful entrepreneur and a benevolent individual! 03.10.2023

*Ratan Tata ...* *In His Own Words !* “I had a happy childhood, but as my brother & I got older, we faced ragging because of our parent’s divorce, which in those days wasn’t as common. My grandmom brought us up. "Soon after, when my mother remarried, the boys at school started saying all kinds of things about us. But our grandmother taught us to retain dignity at all costs, a value that’s always s...

SMILE,SIMPLICITY,AND LOVE IN THE HEART CAN MAKE OUR LIFE FULL OF JOY 02.10.2023

Happiness does not depend on external Factors. We must balance our dependence on these external sources of Happiness with some other more permanant source of Happiness

படிக்கத் தெரியாத ஆணிடம் கிடைக்கக் கூடாத புத்தகம்-,பெண் 30.09.2023

ஆண்களுக்கு பணிவிடை செய்ய படைக்கப்பட்டவள் அல்ல பெண்...ஆனாலும் செய்கிறாள்.ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்.ஆனாலும் தாயாகிறாள் ஏன்??ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட உயிருள்ள கடவுள் .அதனால் தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள்.அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ்வுலகையும் குடும்பம் என்ற வட்டத்திற்குள் வழிநடத்துகிறது

பதவியோ,செல்வமோ... 29.09.2023

நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ செல்வமோ கிடையாது.நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

சிறு புன்னகையும் மௌனமும் சிறந்த ஆயுதங்கள் 28.09.2023

உங்கள் வாழ்க்கையை மாற்ற 5 குறிப்புகள் . 1.தற்போது வாழ்க 2.குறைவாக சண்டையிட்டு அதற்கு மேல் புன்னகைக்கவும் 3.தாராளமாக இருங்கள் 4.புதுப்பிக்கப்பட்டிருங்கள் 5.புறக்கணிக்கவும் அமைதியாகவும் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்

நேர்மையை விதையுங்கள்.பதவியும் பணமும் உங்களைத் தேடி தானாக ஓடி வரும். 28.09.2023

நாம் சொல்லும் ஒரு சொல்,நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் மட்டும் போதும். வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.ஆனால் அதில் வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றி.

Luister naar de podcast இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds