sms raja
Peranbhu
இன்பம்,துன்பம்,அன்பு,அரவணைப்பு, நகைச்சுவை,சோகம், காதல்,மோதல், இளமை, முதுமை என அவா அதிகரித்து இனம்புரியாது தவிக்கும் உள்ளமெங்கும் பாய்ந்து உறவு பேசி ஒளிரும் திறந்தவெளி ஒலி கானலே பேரன்பு
Husk å besøke podkastens nettsted og støtte skaperen: podcasters.spotify.com
Forfatter
sms raja
Kategori
Podkastens nettsted
Siste episode
12. nov 2023
Hvor kan du lytte?
Podkaster i appen Replaio Radio Kommer snartPodkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster
Episoder
புன்னகை 12.11.2023 1:43
ஓர் அருமருந்து
Positive Vibes 11.07.2021 3:31
சிந்தையும் மனசும் காதல் புரிகிற ஒருசேர செயல்படுகிற நிகழ்வே பேரன்பு.. அதுவே பாஸிட்டிவ் வைப்ஸ் ஆகவும் உருவெடுக்கிறது.. அதனை தேடிய பயணமே.. இப்பதிவு
FIRST LOVER 14.07.2020 7:52
நம்ம ஒவ்வொருத்தரும் மனசளவுல famous, புகழ்... இதெல்லாம் தேடி மறைமுகமாக ஓடுறோம்.. ஆனா... சிலர் மட்டும் தான் வெளிச்சமா தன்னோட திறமைய வெளிப்படுத்தி பயணம் பண்றாங்க... அப்படியான ஓர் புகழ் தேடுற பயணமே இக்கதை.
அன்பு அக்கா = ஆசை தங்கச்சி 07.07.2020 8:13
இந்த பூவுலகம் காணாத...! ஓர் அக்கா தங்கையின் பொக்கிஷ டைரி இந்த தொகுப்பு: புரட்டி பாருங்கள்... புதிர் அல்ல புதினம்.
கனவு RJ Vs காதலி 01.07.2020 8:32
காதல் செய்வோரின் உலகத்தில் இந்த கதை ஓர்... தீர்ந்துபோகாத பேரன்பை வாழ்வின் நீண்ட நெடுந்தூரம் கொண்டு செல்லும்..! அடைமழையில் குளிர் அறியா பித்துநிலை உறவை போல தனித்தே நின்று காதலை படரச் செய்கிறது.
அறிமுகம் - பேரன்பு 24.06.2020 4:03
அன்பு கொண்டு பயணித்து அதன் ஊடாக விளைந்த பேரன்பை இழக்க விரும்பாது மகிழ்ச்சிக்காகவும், இனம்புரியாத ஆனந்தம் தேடியும்; சுமந்து கடக்கும் நீண்ட நெடும் பிரபஞ்ச பேராற்றலே.. இத்தளம்!! தங்களின் பேரன்பு குறித்த தகவலை பகிர peranbhu@gmail.com / 9655830100 (WhatsApp Number)
Lignende podkaster
Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.