Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episoder

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Forfatter

Kavin Human Services

Kategori

Arts

Podkastens nettsted

podcasters.spotify.com

Siste episode

21. jul 2024

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android 5 mill.+ nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. 21.07.2024

அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்

தினம் ஒரு திருக்குறள் 877.நோவற்க நொந்து அறியார்க்கு; மேவற்க மேன்மை பகைவர் அகத்து. 17.07.2024

அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்

தினம் ஒரு திருக்குறள் 876.தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 30.06.2024

அதிகாரம் 87பகைத் திறந்தெரிதல்

தினம் ஒரு திருக்குறள் 875.தன்துணை இன்றால்;பகை இரண்டால்;தான் ஒருவன் தன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 23.06.2024

அதிகாரம் 88.

தினம் ஒரு திருக்குறள் 874.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 22.06.2024

அதிகாரம் 88.பகைத்திறந்தெரிதல்.

தினம் ஒரு திருக்குறள் 873.ஏமுற் றவரினும் ஏழை தழியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 20.06.2024

அதிகாரம் 88.பகைத்திறம் தெரிதல்

தினம் ஒரு திருக்குறள் 872.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவரர் பகை. 19.06.2024

அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

தினம் ஒரு திருக்குறள் 871.பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 15.06.2024

அதிகாரம் 88

தினம் ஒரு திருக்குறள் 870.கல்லான் வெகுளும் சிற்பொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. 15.06.2024

அதிகாரம் 87.பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 869.செறுவார்க்குச் சேன்இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். 13.06.2024

அதிகாரம் 87.

தினம் ஒரு திருக்குறள் 868.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து. 12.06.2024

அதிகாரம் 868.பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 867.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. 11.06.2024

அதிகாரம் 87.பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 866.காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப் படும். 11.06.2024

அதிகாரம் 86.பகைமாட்சி

தினம் ஒரு திருக்குறள் 865.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது. 09.06.2024

அதிகாரம் 87.பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 864.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. 07.06.2024

அதிகாரம் 87.பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 863 அஞ்சும்;அறியான்;அமைவிலன்; ஈகலான்; தஞ்சம் எளியன் பகைக்கு. 07.06.2024

அதிகாரம் 87 பகை மாட்சி

தினம் ஒரு திருக்குறள் 862.அன்பிலன் ;ஆன்ற துணையிலன்;தான்துவ்வான் என்பரின் ஏதிலான் துப்பு? 06.06.2024

அதிகாரம் 86 பகைமாட்சி

தினம் ஒரு திருக்குறள் 861.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை. 05.06.2024

அதிகாரம் 86, பகைமாட்சி

தினம் ஒரு திருக்குறள் 860.இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு. 02.06.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 859.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 02.06.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 858.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. 31.05.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 857.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். 31.05.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 856.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. 29.05.2024

அதிகாரம் 86.இகல்

தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 29.05.2024

அதிகாரம் 85 இகல்

தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 17.05.2024

அதிகாரம் 85 இகல்

Hør på podkasten தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.