Kamaraj J

குறிஞ்சி மலர்

Arts TA ↓ 203 episodi

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Autore

Kamaraj J

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

21 mag 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

யுகசந்தி -சிறுகதை- ஆசிரியர்:ஜெயகாந்தன் 19.04.2020

சாத்திரங்களின் பெயரால் புரையோடியிருக்கும் மூட நம்பிக்கைகளை... சாத்திரத்தின் கொடூரத்தால் முடங்கி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவளே... கொளுத்தி தீக்கிரையாக்குவதுதான் புதுயுகத்திற்கான பொருத்தமான பூபாளமாகும்... தன் மேல் திணிக்கப்பட்ட கைம்மை எனும் மடமை, பேத்திக்கு ஏன் ? என அவளது மறுமணத்திற்கு கெளரிப்பாட்டி...பச்சைக்கொடி காட்டி , ஒரு கொடூர யுகத்திற்கு முடிவு கட்டுகிறார்.... தன் சொந்த மாவட்டமான நம் தென்னாற...

தவறுகள் குற்றங்கள் அல்ல -சிறுகதை- ஆசிரியர்: ஜெயகாந்தன் 19.04.2020

பணியிடங்களில் பெண்களை வன்மத்திற்கு உள்ளாக்குவது எளிதில் தீர்க்கக்கூடிய ஒரு நோய்தான் என தவறிழைத்த ஆண் வருந்தி மனந்திருந்தும் வகையில் ஒரு சமூகக்கொடுமைக்கு அன்றே விடை கண்டிருப்பார் ஜெயகாந்தன்... A talismanic story against women harassment in workplaces. Upscல் தமிழ் optional எடுத்தவர்கள் நீங்கலாக, நம்மில் பலருக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்...எஞ்சிய அன்பர்களுக்காக ஒலி வடிவில் "தவறுகள் குற்றங்கள்...

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ - சிறுகதை - ஆசிரியர்: ஜெயகாந்தன் 18.04.2020

வாந்தி பேதி வைரஸை ஒழிக்க வேண்டிய சர்க்காரு சூதாட்டத்தை நடத்தறது அதர்மம்னு ஆவேசம் படற கணவர்... அஞ்ஞானின்னு தன்னை சொல்லிக்கொண்டாலும் , நாலு காசு சேர்க்கறது நல்லதுதானேனு சுதாரிப்பா யோசிக்கற மனைவி... Flashback நடையில் அந்த மனைவியின் பரிதவிப்பையும், மன ஓட்டங்களையும் விவரிக்கிறார் ஜெயகாந்தன். "நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ" - சிறுகதை .... ஒலி வடிவில்...🙏🙏🙏

Ascolta il podcast குறிஞ்சி மலர் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici