CAS Institute India

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan

Arts EN ↓ 132 episodi

Motivational stories and messages from good books.

Autore

CAS Institute India

Categoria

Arts

Ultimo episodio

21 mar 2025

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

மூன்று விதமான மனிதர்கள் யார் யார்??? 10.01.2023

பகவான் கிருஷ்ணருக்கும் கருடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல். அருமையானசிந்தனை.கேட்டுப் பாருங்களேன்

*நாம் எதன் மேல் நோக்கமாய் இருக்கிறோம் என்பதில் தான் உயர்வு" 02.01.2023

நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதில் அல்ல, நாம் எதன் மேல் நோக்கமாய் இருக்கிறோம் என்பதில் தான் உயர்வு இருக்கிறது.

PROFESSIONAL COURSES CA,CS,CMA,CAT IMPORTANCE AND JOB OPPORTUNITY 02.01.2023

100hours practical training in Tally,Incometax,GST and Factory, Industry visit. Special Training in Auditor,Company Secretary, Cost Accountant in practice, Job offer available for merit students cleared professional exam in first attempt. Choice is yours. Make a right decosion

ஏழுவிதமான ஆச்சரியங்கள் 23.12.2022

உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்

Where is the Moolah?(Money)Author Sangeeta Shankaran Sumesh 21.04.2022

How to set financial goal of your business? Book Author: CA CMA Sangeeta Shankaran Sumesh. Book Review by CA CS AmuthaSargurunathan

பெண்களுக்கு....லூயிஸ் எல் ஹே அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து 01.04.2022

உங்களுக்குள் அறிவார்ந்த வலிமைமிக்க ஆற்றலுள்ள,திறமை வாய்ந்த, தன்னம்பிக்கையுடைய,உயிர்ப்பான,துடிப்பான மிக உயர்ந்த ஒரு பெண் இருக்கிறாள்.அவளை வெளியே வந்து ஆடச் செய்யுங்கள்.அவளுக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

60ஐ கடந்த பிறகாவது அமைதியாக வாழ வேண்டும் என்றால் இதை கேளுங்கள்.அதன் படி நடக்க முயலுங்கள். 12.07.2021

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள்.அவர்களைப் பற்றி கவலைப்படாதே.நீ என்ன செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.எதையும் பெரிது பண்ணாதே.

ஓவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் வெற்றிகரமானதாக அமைய வழிகாட்டும் நூல்!பெண்களுக்கு-புத்தகத்திலிருந்து 09.07.2021

புதுமையானதும் புதியதுமான ஒன்றை உருவாக்க புதியதை நீங்கள் கனவு காணும்போதே அதன் இறுதி வடிவத்தை மனத்தளவில் முடித்துப் பார்த்தீர்களானால் மேலும் சிறப்பானதாக அமையும்"""-Christiane Northrup M.D.,

""கர்ணன் கற்றது வித்தை அல்ல வேதம்"" 07.07.2021

பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம்.அந்த பலத்தை "உன்னை நேசிப்பவர்களிடமோ அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.

ராபின் ஷர்மா அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து உங்கள் வேலையை நேசியுங்கள் 27.06.2021

முழு கவனத்துடனும்,ஆர்வத்துடனும் ஒரு வேலையை அல்லது செயலை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது வெற்றியை தரும்.உங்கள் எண்ணமும் செயலும் நேர்மையாக இருக்கும் போது நீங்கள் வைத்த குறி தப்பாது.

முழுமையாக வாழுங்கள். மகிழ்ச்சியாக இறக்கலாம் 27.06.2021

மகிழ்ச்சி என்பது நீங்கள் சென்றடையும் இடமல்ல.அது நீங்கள் உருவாக்கும் ஒரு நிலை

தீதும் நன்றும் பிறர் தர வாரா 24.06.2021

மனிதத்தை நோக்கி ஒரு பயணம் புத்தகத்திலிருந்து...ஆசிரியர் M.ஹரிஹரமகாதேவன் அருமையான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம்

மனம் தளராமல் கடமையைச் செய்வோம் 17.06.2021

நமது கடமையை முழுமையாக இறை நம்பிக்கையுடன் செய்வோம்..! நமக்கு என்ன தேவையோ அதை இறைவன் நிறைவேற்றுவான்

மனிதத்தை நோக்கி ஒரு பயணம்-ஆசிரியர். M.ஹரிஹரமகாதேவன் 17.06.2021

நாம் யார் தான்?பிறப்பின் நோக்கம் என்ன?

அந்தராத்மாவின் அழைப்பை அறியுங்கள். 02.06.2021

உங்கள் இதயத்தின் அழையுறுத்தலை இனம் கண்டு கொள்ளுங்கள்.நீங்கள் விருப்பங்கள் ஏற்பட மற்றவருக்காக காத்திருத்தல் ஆகாது.'எந்த மாற்றத்தை உலகத்தாரிடம் எதிர்பார்க்கின்றாயோ அந்த மாற்றமாக நீ இருத்தல் வேண்டும்'என்றார் அண்ணல் காந்தி

தகுதியானவற்றின் மீது கவனம் செலுத்துக! 06.05.2021

எல்லாவற்றையும் செய்ய முற்படும் ஒருவன்,இறுதியில் எதையுமே சாதிப்பதில்லை

DISCOVER YOUR CALLING-Book Who will cry when you die?Author-Robin Sharma 11.04.2021

When you were born you cried while the world rejoiced. Live your life in such a way that when you die, the world cries while you rejoice. Mahatma gandhi said "Be the change you wiish to see most in your world. And once you do, your life will change

மனதோடு பேசுவோம்-ஓப்ரா வின்ஃப்ரே American Media Executive 05.03.2021

Be thankful for what you have;you'll end up having more. If you concentrate on what you don't have, you will never,ever have enough. You are responsible for your own life,you cant keep blamming somebody for your dysfunction. Life is really about moving on." "Surround yourself only with people who are going to take you higher."-Oprah Winfrey

ஒரு நதி பாறையை தகர்த்து விடுகிறது;இதற்குக் காரணம் அதன் விடாமுயற்சியே தவிர அதன் பலமல்ல!"-துரியா பிட் 25.02.2021

பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக வாழாதீர்கள்...உங்கள் மதிப்பை நீங்களே அறிந்து வாழுங்கள்....வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.....!

தமிழ் பெண்ணின் வளம் இவர்....தமிழ்ப் பெண்களின் மூச்சில் கலந்தவர்...மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி 24.02.2021

மாற்றத்திற்கான முயற்சியையும்,தேவைக்கான தேடலையும்,வாழ்க்கைக்கான யுக்தியையும்,உன்னால் உருவாக்க முடியும்...!"-பீனிக்ஸ் பெண்கள் புத்தகம். ஆசிரியர்-வினிதாமோகன்

MIRACLE OF GOD IS UNFOLDING IN EVERY ATOM OF CREATION 19.02.2021

You only need to be celebrate each moment wirh Bhav. But what is happened for own sense of wonderment we are just saying you know this is ordinary

கெட்டவர்களுக்கு கெடுப்பார் தேவையில்லை 21.01.2021

கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தானாகவே அழிந்துவிடுவார்கள்

மனிதனின் தலைக்கு என்ன சிறப்பு? 07.01.2021

உடலில் உயிர் இருக்கும் போது,தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி...!

Chartered Accountant,Company Secretary,Cost Accountant ஆக விருப்பமா?? 05.01.2021

Certificate in Accounting Technicians Professional Course. CAS Institute,Virudhunagar registered with Institute of Cost Accountants of India,New Delhi for CAT professional Course. Internship 45Days in big manufacturing companies. So that வேலைவாய்ப்பு உறுதி

வேதனை சோதனை சாதனை-கர்நாடக இசைச் சக்கரவர்த்தி கிருஷ்ணமூர்த்தி 29.12.2020

கிருஷ்ணமூர்த்தி எனும் மாபெரும் மனிதரின் விடாமுயற்சியும்,கடின உழைப்பும் நமக்கு கற்றுத்தரும் சிறந்த பாடம்

Ascolta il podcast இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici