Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6185 epizód

LISTEN TO DAILY NEWS

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: hubhopper.com

Szerző

Maalaimalar.com

Kategória

News

A podcast weboldala

hubhopper.com

Legutóbbi epizód

2026. nov. 22.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android 10 M+ letöltés · 4,7+ értékelés iOS hamarosan

Epizódok

மாலை செய்திகள் (13-11-2026) 13.11.2026

All is Well.. Confident ah irunga.. குழந்தைகளுக்கு கேக் கொடுத்த முதலமைச்சர் விஜய்

சினிமா செய்திகள் (12-11-2026) 12.11.2026

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அனிருத் இச...

நானாக இருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன் - ஜெயக்குமார் 12.11.2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா இடத்தில் தான் இருந்திருந்தால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை சுட்டுத் தள்ளியிருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மாலை செய்திகள் (12-11-2026) 12.11.2026

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் 3-வது நாளாக ஆலோசனை

எதிர்க்கட்சிகளின் டிராப்-ல் மாட்டிக்கொள்ளாதீர்கள்- தவெக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை 11.11.2026

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையை நடத்தினார். 

மாலை செய்திகள் (11-11-2026) 11.11.2026

திருவண்ணாமலையிலும் ஹலோ FM ஒலிபரப்பு - தினத்தந்தி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்

புத்தக கொள்முதல் முறைகேடு: பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை 10.11.2026

கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார். 

சினிமா செய்திகள் (10-11-2026) 10.11.2026

நடிகை பிரியா பவானி சங்கரும் அவரது கல்லூரி தோழரான ராஜவேலுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலர் ராஜவேலுடன் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை...

மாலை செய்திகள் (10-11-2026) 10.11.2026

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்: குற்றச்சாட்டை மறுத்த தவெக எம்.எல்.ஏ.!

சினிமா செய்திகள் (09-11-2026) 09.11.2026

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நாளை மற்றும் நாளை மறுநாள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். 

மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை - உதயநிதி 09.11.2026

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

மாலை செய்திகள் (09-11-2026) 09.11.2026

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது... 

மூட்டுவலிக்கு சுக்கு தரும் நன்மைகள் தெரியுமா 08.11.2026

மூட்டுவலியைக் குறைக்க சுக்கு எப்படிப் பயன்படுகிறது தெரியுமா? சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். சுக்கை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

கருமையான அடர்த்தியான தாடி வளர்க்க இந்த டிப்ஸ் தெரியுமா 08.11.2026

கருமையான, அடர்த்தியான தாடி வளர்க்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்! சத்தான உணவுகள், போதுமான தூக்கம் மற்றும் முறையான சருமப் பராமரிப்பு தாடி வளர்ச்சிக்கு உதவும். தாடியை ஆரோக்கியமாகப் பராமரித்து, அடர்த்தியான தோற்றத்தைப் பெற இந்த டிப்ஸ்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மாலை செய்திகள் (08-11-2026) 08.11.2026

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் 

பெரியார் அறிவுலகம் புத்தகம் விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் பதவி நீக்கம் 08.11.2026

கோவையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ந்தேதி தமிழக முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க! ‍️ 07.11.2026

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது பலரும் தெரியாமல் சில தவறுகளைச் செய்கிறார்கள். அதனால் முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கிவி பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க! 07.11.2026

கிவி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கிவி பழம் உதவுகிறது.

குரியன் ஜோசப் குழு கலைப்பு: Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின் 07.11.2026

மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாலை செய்திகள் (07-11-2026) 07.11.2026

ரூ.2000 கோடி செலவில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவு... 

சினிமா செய்திகள் (06-11-2026) 06.11.2026

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.

ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய் 06.11.2026

பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ள நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார் முதலமைச்ச ர் விஜய். 

மாலை செய்திகள் (06-11-2026) 06.11.2026

ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய் 

பெண்களே! கால்சியம் குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க! 06.11.2026

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

தாயும் குழந்தையும் நலமாக இருக்க... உணவில் கவனம்! 06.11.2026

தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கர்ப்ப காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகள், சரியான ஊட்டச்சத்துகள் தாய் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

Hallgasd a(z) Maalaimalar Tamil podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.