fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' -`மேனேஜர்' ஆனாரா அண்ணாமலை?- பொங்கியது டு பேக் அடித்தது வரை! | News-28/09/2023 28.09.2023

அ.தி.மு.க கூட்டணி முறிவு விவகாரத்தில், `பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, எதுவாக இருந்தாலும் பா.ஜ.க தேசியத் தலைமை முடிவெடுக்கும்!' என திடீர் ஜகா வாங்கியிருக்கிறார் அண்ணாமலை. Credits: Author - ரா.அரவிந்தராஜ்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

‘நன்றி மீண்டும் வராதீர்கள்!’ - ஹேப்பி அ.தி.மு.க... டென்ஷன் பா.ஜ.க! | News-27/09/2023 27.09.2023

அ.தி.மு.க - பா.ஜ.க உறவில், கடந்த ஒரு வருடமாகவே மெல்ல மெல்ல விரிசல் விழுந்துவந்தது. மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை இரு தரப்பும் வீசி அடித்ததில் விரிசல் பெரிதாகி, தற்போது மொத்தமாகவே கூட்டணிச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. -Vikatan News Update.

2024 தேர்தல்: ``முடிந்தால் இந்தத் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடுங்கள்"-ராகுலுக்கு ஒவைசி சவால் | News - 25/09/2023 25.09.2023

``நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டுவருகிறீர்கள். எனவே, களத்தில் இறங்கி என்னை எதிர்த்து போராடுங்கள்." - ஒவைசி -Vikatan News Podcast

முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி... தேர்தல் அரசியலில் லாபம் யாருக்கு?! | News-19/09/2023 19.09.2023

“2014-ல் அ.தி.மு.க., தி.மு.க இல்லாத கூட்டணி அமைத்த பா.ஜ.க., புதுச்சேரி சேர்த்து மூன்று இடங்களில் வெற்றிபெற்றது. 2019-ல் அ.தி.மு.க கூட்டணி. மூன்று இடங்களையும் இழந்துவிட்டது. இதைக்கொண்டு 2024-ல் என்ன வந்துவிடப்போகிறது என்பதைக் கணக்கு போடுகிறார் அண்ணாமலை.” Credits: Author - அன்னம் அரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

A.R Rahman Concert விவகாரம்: அரசியலாக்கப்படுகிறதா இசை நிகழ்வு சர்ச்சை?! | News-15/09/2023 15.09.2023

“எப்போதுமே அவர்கள் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான காரணம் யார் என்பதைக் கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்." - உதயநிதி Vote us: https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக...

`இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்கும் அமித் ஷா?’ - விடாப்பிடி எடப்பாடி | டெல்லி விசிட் டீடெயில்ஸ் | News-15/09/2023 15.09.2023

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவைச் சந்திப்பாரா, இல்லையா என்று செப். 14-ம் தேதி மாலை வரை பரபரப்பு இருந்த நிலையில், ஒருவழியாக இரவு 9 மணிக்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

இந்தியா தலைமை ஏற்ற ஜி20 மாநாடு... சாதனைகளும் சொதப்பல்களும்! | News-14/09/2023 14.09.2023

புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் பயன்பாட்டை மும்மடங்காக்குதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா பெரும் பங்காற்றியது. Credits: Author - வருண்.நா  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி? - பரபரப்பை பற்றவைத்த வீடியோ | News-14/09/2023 14.09.2023

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை கோவை மேயர் தம்பி எரித்ததாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - குருபிரசாத்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

ஆஜராக சம்மன்; தயாராக இருந்த போலீஸார் - ஆஜராகாமல் கடிதம் வழங்கிய சீமான் - பின்னணி என்ன?! | News - 13/09/2023 13.09.2023

``விசாரணைக்கு வரும்படி சம்மன் அளித்த போலீஸார், எந்தவித முறையான விளக்கத்தையும் தரவில்லை. நாங்கள் கேட்கும் தகவல்கள் கிடைத்த பிறகு அடுத்தகட்டம் குறித்து முடிவெடுப்போம்.” - நாம் தமிழர் பாத்திமா பர்கானா - Vikatan News Podcast

AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான கான்சர்ட்; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை! | News - 12/09/2023 12.09.2023

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் போதுமான எந்தவித வசதியையும் ஏற்படுத்தித் தராமல் அலைக்கழித்து, இறுதியில் பெரும்பாலான ரசிகர்கள் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாட்டில் சொதப்பியிருக்கிறது அந்த நிறுவனம். Credits: Author - ரா.அரவிந்தராஜ்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

'மாமன், மச்சான்னு பொறுப்பு கொடுக்கக் கூடாது' - மா.செ-க்களுக்குப் பாடமெடுத்த எடப்பாடி! | News - 12/09/2023 12.09.2023

எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்டம்பர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பாடம் எடுத்திருப்பதுதான் அரசியல் களத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சனாதன சர்ச்சை: அரசியல் மைலேஜ் யாருக்கு? - ஓர் அலசல் | News-11/09/2023 11.09.2023

``ஒன்றுமில்லாத விஷயத்தைவைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. சனாதனத்தை எதிர்த்து பேசிவிட்டதால், உதயநிதியின் பேச்சு பா.ஜ.க தரப்புக்கு எந்த ஏற்றத்தையும் தரப்போவதில்லை.” - ஜெகதீஸ்வரன். Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

``சர்வாதிகாரம் செய்கிறார் கரு.நாகராஜன்...'' - இது, கமலாலய கலாட்டா..! | News-11/09/2023 11.09.2023

சுவரொட்டிகளில் படம் இல்லாததெல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்னையே இல்லை. யார் செலவு செய்து போஸ்டர் அடிக்கிறார்களோ அவர்களின் விருப்பம் போலச் செய்வார்கள். Credits: Author -  பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

தி.மு.க-வுக்கு ஆதரவு... ரூட் மாறும் சீமான்! - பயமா... வியூகமா? | News-10/09/2023 10.09.2023

மடியில் கனமில்லாதவர்கள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால், சீமான் கடும் பதற்றத்தில் இருக்கிறார். ஆதாரங்களுடன் நடிகையொருவர் கொடுத்த புகாரின்பேரில் எந்த நேரத்திலும் தன்மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற பயத்திலிருக்கிறார். -Vikatan News Podcast

‘முடியல!’ - கதறும் மூவர்! | News-10/09/2023 09.09.2023

‘பா.ஜ.க-வுக்கு எதிரான அலை ரொம்ப தீவிரமாகவே தமிழகத்தில் வீசுகிறது. நிச்சயமாக நம்மைத் தன்னோடு சேர்த்துக்க மாட்டார் எடப்பாடி. அவரோட கூட்டணியில இருக்குற பா.ஜ.க-வும் அவர் மனம் கோணாமதான் நடந்துக்கப் பார்க்கிறாங்க -Vikatan News Podcast

அதிகாலையில் அரெஸ்ட் வாரன்ட்... 3 மணி நேரம் காத்திருந்த சி.ஐ.டி! - சந்திரபாபு நாயுடு `திடீர்' கைது | News-09/09/2023 09.09.2023

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. -Vikatan News podcast

சனாதன சர்ச்சை: முதல்வர் முதல் ஆ.ராசா வரை... 'இந்தியா' கூட்டணியை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறதா திமுக?! | News-08/09/2023 08.09.2023

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் நான்கு வரிப் பேச்சு, பா.ஜ.க-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆயுதமாக மாறியிருக்கிறது என்று கருதப்படுகிறது. Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில் உடனே ரியாக்ட் செய்த ‘அரசியல்’! | News-07/09/2023 07.09.2023

‘சனாதனம் குறித்த எதிர்க்கட்சித் தலைவர்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ என்று மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் பிரதமர் மோடி. Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் எதற்காக? - தொடரும் திக் திக்! | News-07/09/2023 07.09.2023

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் தெரிவிக்கப்படாத நிலையில், என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதைபதைப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

கலைத்து ஆடும் எடப்பாடி... கன்ட்ரோலுக்கு வருமா கட்சி? | News-06/09/2023 06.09.2023

சேலம் மாவட்டச் செயலாளராகப் பத்து தொகுதிகளை எடப்பாடி ‘கன்ட்ரோல்’ செய்தபோது, அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளராக 12 தொகுதிகளைக் கட்டியாண்டவர் சி.வி.சண்முகம். -Newssensetn

``திமுக-வுக்கு சமாதானத் தூது விடுகிறார் சீமான்” - பாஜக-வின் விமர்சனமும், நாம் தமிழரின் பதிலும்! | News-05/09/2023 05.09.2023

விஜயலட்சுமி விவகாரத்தில் தி.மு.க அரசு நம்மைக் கைதுசெய்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் தி.மு.க-வை ஆதரிப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-விடம் சரண்டர் ஆவதற்கு ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் எனப் பேசிவருகிறார் - பா.ஜ.க தரப்பு Credits: Author - லெ. ராம்சங்கர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஸ்டாலின் சொல்வதுபோல் அதிபர் ஆட்சியைக் கொண்டுவரும் முயற்சியா?! | News-05/09/2023 05.09.2023

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கியிருக்கிறது. இதை, ‘சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம்’ என்று விமர்சித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். Credits: Author -  ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு - ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மீது எடப்பாடி ஆர்வம்கொள்வது ஏன்?! | News-04/09/2023 04.09.2023

ஆட்சியில் இருந்தபோது, `ஒரே நாடு ஒரே தேர்தலை' எதிர்த்த எடப்பாடி பழனிசாமி, தற்போது `ஒரே நாடு ஒரே தேர்தலை' ஆதரிக்கிறார். Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

ஆறு முறைகேடுகள்... பந்தாடப்படும் பெயில்... நெருப்பு வளையத்தில் பாலாஜி! | News - 02/09/2023 02.09.2023

இந்த பெயில் மனுவை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள்” எனக் கூறிவிட்டார் நீதிபதி ரவி. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , துரைராஜ் குணசேகரன் , ராணி கார்த்திக்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு; செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது? | News-01/09/2023 01.09.2023

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது நிர்வாகரீதியான முடிவு என்பதால் இதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. Credits: Author - ராணி கார்த்திக்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics