fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்... மாயமான ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்(?) - என்ன நடக்கிறது? | News - 30/01/2023 30.01.2024

சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக ஹேமந்த் சோரனின் BMW காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`இலையா... மலரா...’ - தேமுதிக எந்தப் பக்கம்?! | News - 29/01/2024 29.01.2024

`தேர்தலில் நின்று வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால், பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் பெற வேண்டும்.' Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

எச்சரித்த தலைமை... அதிர்ச்சியில் நிர்வாகிகள்! - 10 ‘ரெட்’ தொகுதிகள்... தி.மு.க ‘பரபர!’ | News - 27/01/2024 27.01.2024

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் என மூன்று தனித்தனிக் குழுக்களை அமைத்திருக்கிறது தி.மு.க. Credits: Author - ச.அழகுசுப்பையா | துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தேர்தல் வாடிவாசல்! | Cover Story - 20/01/2024 20.01.2024

ஆளாளுக்கு ஏதாவது ஒரு காளையைப் பிடிக்கக் கணக்கு போடும் நிலையில், பா.ஜ.க காளையைப் பிடித்து, அதன் மூலமாக அ.தி.மு.க காளையை அடக்கத் திட்டமிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எந்தக் காளையும் அவரிடம் அகப்படும் சூழலே இல்லை. -News

`தெருவில் குப்பை இல்லை... குப்பையில் தான் தெருவே உள்ளது!’ - மதுரையில் அவல நிலை! | News - 19/01/2023 19.01.2024

குதிரை பாலத்திற்கு அருகே ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது, மேலும் முக்கியமான சாலையாக இருப்பதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் குதிரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். Credits: Author - பி.லெ.விண்விழி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

லட்சத்தீவு - மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்?' | News - 11/01/2023 11.01.2024

லட்சத்தீவு நிர்வாகியாக பணியாற்றிய ஓர் அதிகாரி, லட்சத்தீவின் நலன்களுக்கு எதிராக செய்யப்பட்டபோது, அவரை எத்தனை பேர் கண்டித்தார்கள்? Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நெருங்கும் பொங்கல்... போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் - எப்படி சமாளிக்கப் போகிறது அரசு?! | News - 08/01/2024 08.01.2024

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. -Vikatan News Update

மீண்டும் பாஜக பக்கம் நெருங்கும் ஓ.பி.எஸ் - அதிமுக Vs பன்னீர் தரப்பு... யாருக்கு என்ன கணக்கு?! 05.01.2024

பிரதமர் மோடியிடான சந்திப்புக்குப் பிறகு, அவர் மூன்றாவது முறையாக வெற்றிபெறுவார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ். Vikatan News

Vijayakanth: ``எனது அன்பான நண்பனை இழந்திருக்கிறேன்..!" - மோடி எழுதிய உருக்கமான கட்டுரை | News - 03/01/2024 03.01.2024

``விஜயகாந்த் அவர்களின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்திருக்கின்றனர். ஆனால் நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம் மிக்க ஓர் அன்பான நண்பரை இழந்துவிட்டேன்." - பிரதமர் மோடி Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘ஏழை ஜாதி’யின் கேப்டனுக்கு கண்ணீர் சல்யூட்! | News - 30/12/2023 30.12.2023

கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கர்ம சிந்தனை இயற்கையாகவே விஜயகாந்த்துக்கு உண்டு. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதுபோல, அவரது கோபத்தைப்போலவே ஈரமான மனம் படைத்தவர் Credits: Author - மனோஜ் முத்தரசு , துரைராஜ் குணசேகரன் , கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Vijayakanth: `பென்னாகரத்தில் தோற்றீர்களே..!' - சட்டமன்றத்தை அதிர வைத்த விஜயகாந்த்தின் இடிமுழக்கம்! | News - 28/12/2023 28.12.2023

பிப்ரவரி 2012-ல், விஜயகாந்த் சட்டமன்றத்தில் பேசியது அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்படி என்ன நடந்தது... விஜயகாந்த் என்ன பேசினார்?! Credits: Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நள்ளிரவில் கசிந்த வாயு; நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்களால் தப்பிய கிராமங்கள் - எண்ணூர் ஸ்பாட் விசிட் | News - 27/12/2023 27.12.2023

சென்னை எண்ணூரில் நள்ளிரவில் தொழிற்சாலையிலிருந்து ரசானாய வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , துரைராஜ் குணசேகரன் , லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல் ஆக்குகிறதா பாஜக?! | News - 26/12/2023 26.12.2023

அதீத கனமழை காரணமாக தென்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கமுடியாது என்று கறாராக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்பகுதிகளில் இன்று ஆய்வில் ஈடுபடுகிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை மடைமாற்றுகிறதா பா.ஜ.க?! | News - 22/12/2023 22.12.2023

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பா.ஜ.க., ‘மிமிக்ரி’ விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பேராசிரியர் டு அமைச்சர்... அமைச்சர் டு குற்றவாளி... பொன்முடி வீழ்ந்த கதை! | News - 21/12/2023 21.12.2023

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோயிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

வெள்ள மீட்புப்பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?! - ஓர் அலசல் | News - 20/12/2023 20.12.2023

தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மீட்புப்பணிகளில் போட்டி அரசை நடத்திக்கொண்டிருக்கிறாரா ஆளுநர் ரவி? Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி; அடுத்து தகுதியிழப்பா?! | News - 19/12/2023 19.12.2023

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணமானாலே அவரது பதவி பறிபோகும் என்றும், 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்றும் தகவல் வெளியானது. Credits: Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்குப் பதவி... ரணகளமான ராணிப்பேட்டை அ.தி.மு.க! | News - 18/12/2023 18.12.2023

அ.தி.மு.க-வில் இருக்கும் நபர்கள் சாதிச் சங்கங்களில் பங்கு வகிக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கொண்டுவந்த விதி. ஆனால், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முதலியார் சங்கத்தில் பொறுப்பு வகிக்கிறார் Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சென்னை வெள்ள பாதிப்பு: திமுக அரசின் அலட்சியம்தான் காரணமா?! | News - 09/12/2023 09.12.2023

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முடியாத, குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகிறது. Credits: Author -லெ . ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

என்று தீருமோ இந்த `டிசம்பர்' துக்கம்?! | News - 08/12/2023 08.12.2023

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, `ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. தற்போது தி.மு.க ஆட்சியில் வெள்ள பாதிப்பின்போது, `4,000 கோடி ரூபாய் என்னாச்சு?’ என்று அ.தி.மு.க கேள்வி எழுப்புகிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கொட்டிய மழை... கோட்டைவிட்ட அரசு... கண்ணீரில் சென்னை! | News - 07/12/2023 07.12.2023

கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சென்னையின் மழைநீர் வடிகால்களை மேம்படுத்த எதுவுமே செய்யவில்லை. இந்த விவகாரத்தில், எங்களைக் குறைசொல்ல அ.தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை. Credits: Author - துரைராஜ் குணசேகரன் | podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” - பன்னீர் போடும் புது கணக்கு | News - 03/12/2023 03.12.2023

அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கட்டுப்படாத நிர்வாகிகள்... கத்தியாய் வழக்குகள்... தத்தளிக்கும் எடப்பாடி! | News - 02/12/2023 02.12.2023

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான ரேஷன் ஊழல் வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம் Credits: Author - மனோஜ் முத்தரசு |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`தலைநகராக திருச்சி' - கருணாநிதியின் எதிர்ப்பும், துரைமுருகனின் விருப்பமும்! | News - 01/12/2023 01.12.2023

தி.மு.க அமைச்சர் துரைமுருகன் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் நிலையிலும், கருணாநிதியின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சுணக்கத்தில் அ.தி.மு.க... தயக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்... தடுமாறும் எடப்பாடி? | News- 30/11/2023 30.11.2023

பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு என்பது, கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரையிலான எல்லோருடைய ஏகமனதான முடிவுதான். அதைக் கட்சியின் தலைவராக எடப்பாடி நிறைவேற்றினார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics