fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

ஆசிரியர் தகுதித் தேர்வில் மீண்டும் குளறுபடியா... என்ன நடக்கிறது?! 06.09.2022

தேர்வின்போது எந்த அறிவிப்பும் கொடுக்காமல், திடீரென ‘வெயிட்டேஜ்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். Author - அன்னம் அரசு Podcast channel manager- பிரபு வெங்கட்

தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மியா... கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் நெருக்கமாவது ஏன்?! 06.09.2022

காங்கிரஸ் கட்சி சற்று பலவீனமாகக் காணப்படும் நிலையில், தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று ஆம் ஆத்மியா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்

அடித்து ஆடும் ஆம் ஆத்மி... தள்ளாடும் காங்கிரஸ்? - 2024-ல் என்ன நடக்கும்?! 05.09.2022

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாப்பில் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி தனது வெற்றியைப் பதிவுசெய்து பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. Author - அய்யனார்.வி Podcast channel manager- பிரபு வெங்கட்

சைரஸ் மிஸ்த்ரி: 9 நிமிடங்களில் 20 கி.மீ; அதிவேகமாக ஓட்டிய பெண் - விபத்து குறித்து போலீஸ் சொல்வதென்ன? 05.09.2022

தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி காரில் பயணம் செய்த போது சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால்தான் சாலை விபத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. Author - மு.ஐயம்பெருமாள் Podcast channel manager- Prabhu venkat

நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?!நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?! 03.09.2022

செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார் கோத்தபய. பிரதமர் நாற்காலியில் அமரும் திட்டத்தையும் அவர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது? Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்

வெறும் பேச்சு! - அண்ணாமலை புஸ்ஸ்... 03.09.2022

அண்ணாமலையும் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரனும் பேசிக்கொள்வதான ஒரு ஆடியோ சமீபத்தில் ‘லீக்’ ஆனது. ‘அந்த ஆடியோ போலியானது. அது யார் குரல் என்பதை செக் செய்ய வேண்டும்’ என்றார் சுசீந்திரன் Author- ச.அழகுசுப்பையா Podcast channel manager- பிரபு வெங்கட்

தள்ளாடும் காங்கிரஸ் கப்பல்... கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ராகுல்? 03.09.2022

மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நடைப்பயணங்கள், அதிகாரத்தைப் பிடிக்க பல தலைவர்களுக்கு உதவியிருக்கின்றன. Author- ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்

18 மாடி; ரூ.20,000 கோடி; 2 கால்பந்து மைதானத்தின் நீளம் - வியக்கவைக்கும் `விக்ராந்த்' போர்க் கப்பல்! 02.09.2022

விக்ராந்த்' போர்க் கப்பல் - சிறப்பம்சங்கள் என்னென்ன? Author- வருண்.நா Podcast channel manger- பிரபு வெங்கட்

MIKHAIL GORBACHEV: சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்பசேவ் சாதித்ததும்... சறுக்கியதும்! 02.09.2022

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்பசேவ் காலமானார். யார் இவர்... என்ன சாதித்தார்? Author- வருண்.நா Podcast channel manger- பிரபு வெங்கட்

‘கை’கழுவிய குலாம் நபி ஆசாத்... கரையும் காங்கிரஸ், மீள என்ன செய்ய வேண்டும்? 01.09.2022

காங்கிரஸிலிருந்த பா.ஜ.க தலைவர்தான் குலாம் நபி ஆசாத். ஆனாலும்கூட ஐம்பது ஆண்டுக்காலம் கட்சியிலிருந்த அவரின் கடிதத்தை, காங்கிரஸ் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடாது. Author- ச.அழகுசுப்பையா Podcast channel manager- பிரபு வெங்கட்

எம்.ஜி.ஆர் மாளிகை யாருக்கு?! 01.09.2022

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறைதான் தற்போது கட்சியில் இருக்கிறது. Author- இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்

துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநருடனான போட்டியில் முந்தினாரா முதல்வர் ஸ்டாலின்?! 31.08.2022

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 30-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. Author- மனோஜ் முத்தரசு Podcast channel manager- பிரபு வெங்கட்

உடைக்கப்படுகிறதா எடப்பாடி அணி... தாங்கிப் பிடிக்கப்படும் பன்னீர்! - அதிமுக-வில் நடப்பது என்ன? 31.08.2022

அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில் இருவர் இருந்த இடத்தில் இன்று நால்வர் இருக்கிறார்கள். அதில், ஓ.பி.எஸ் முந்திச்செல்வதாகத் தெரிகிறது. Author - உமர் முக்தார் Podcast channel manager- பிரபு வெங்கட்

“அது போன மாசம்!” - அந்தர்பல்டி தி.மு.க 31.08.2022

நெடுஞ்சாலையில் மட்டுமல்ல, டாஸ்மாக்கிலும் தி.மு.க பல்டி அடித்துவருக்கிறது. மே 7, 2020-ல் ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. Author- உமர் முக்தார் Podcast channel manager- பிரபு வெங்கட்

ஜெயலலிதா மரணம்... ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல் - அடுத்து என்ன? 30.08.2022

`` `ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியிடப்படும்’ என்று திமுக, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, ஆணையத்தின் அறிக்கையை எப்படியிருந்தாலும், அரசு வெளியிட்டே ஆக வேண்டும்.” Author- மனோஜ் முத்தரசு Podcast channel manager- பிரபு வெங்கட்

மீண்டும் வலுக்கும் 8 வழிச்சாலை விவகாரம்: கேலிக்கூத்தான திமுக-வின் நிலைப்பாடு | A-Z என்ன நடந்தது? 30.08.2022

உண்மையில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது... எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்... முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்? சற்று விரிவாக ஆராய்வோம். Author- ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட்

`ஆபரேஷன் லோட்டஸ்’ - பாஜக வியூகத்தால் அலறுகிறதா ஆம் ஆத்மி?! 29.08.2022

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் தலா ரூ.20 கோடி கொடுத்து, அவர்களை தன் கட்சிக்கு இழுக்கும் பா.ஜ.க-வின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். Author -ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட்

``இருக்கற இடம் தெரியாம அமைதியா இருப்போம்...” - ஆறுக்குட்டி கட்சி மாறிய பின்னணி 28.08.2022

சசிகலா கை ஓங்கினால், தனக்கு ரீ-என்ட்ரி கிடைக்கும் என ஆறுக்குட்டி எதிர்பார்த்தார். ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் அவரிடம் பேசியுள்ளனர். ஆனால்... Author- குருபிரசாத் Podcast channel manager- பிரபு வெங்கட்

Don't Forget The Mother Of Dravidian Parties |Periyorkalae Thaimarkalae Ep 10 27.08.2022

பெரியோர்களே தாய்மார்களே தொடர் 10 | டி.எம் .நாயர் சொன்ன குட்டிக்கதை. திராவிட கட்சிகளின் "தாய் நீதி கட்சி ". படித்த வர்க்கம்தான் சாதியை நெற்றியில் ஒட்டிக்கொண்டு திரிகிறது இன்று . Podcast channel manger- Prabhu Venkat

அர்ச்சகர்கள் நியமனத் தீர்ப்பு... ஆதங்கமும் வரவேற்பும்! 27.08.2022

ஆகம விதிகளுக்கு முரண்பட்டு எதுவும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாகச் சொல்லியிருக்கிறது Author- ச.அழகுசுப்பையா Podcast channel manager- பிரபு வெங்கட்

ஆப்கானிஸ்தான்: தாலிபன் வரலாறும், ஓராண்டு ஆட்சியில் மக்களின் நிலையும் - விரிவான அலசல்! 27.08.2022

தாலிபன்களைப் பற்றியும், அவர்கள் ஆட்சியின் கீழ் ஆப்கன் தற்போது எப்படி இருக்கிறது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்! Author-சு.கலையரசி Podcast channel manager- Prabhu venkat

டார்கெட் எடப்பாடி! 26.08.2022

எடப்பாடி அணியிலிருக்கும் ராமநாதபுரம் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்மீது சமூகரீதியான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. Author-ந.பொன்குமரகுருபரன் Podcast channel manager- பிரபு வெங்கட்

ஓபிஎஸ் vs இபிஎஸ்: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் அனல் பறக்கும் வாதம் - யார் கை ஓங்குகிறது?! 26.08.2022

`வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். அதனால் நிச்சயமாக தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை வாங்குவோம்' என எடப்பாடி தரப்பும் `உச்சநீதிமன்றத்துக்கே போனாலும். தனி நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக எதுவும் வரப்போவதில்லை' என ஓ.பி.எஸ் தரப்பும் கூறிவருகின்றன. Author-இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்

தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்... உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்! 26.08.2022

ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் தமிழகத்துக்கு கள்ளத் துப்பாக்கிகள் ரயில்கள் மூலம் கடத்திக்கொண்டுவரப்படுகின்றன. Author- நமது நிருபர் Podcast channel manager- பிரபு வெங்கட்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு... தீவிரம் காட்டும் அன்புமணி - பின்னணி என்ன?! 26.08.2022

``விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டுவருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும்.” - அன்புமணி ராமதாஸ் Author- ரா.அரவிந்தராஜ் Podcast channel manager-பிரபு வெங்கட்

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics