Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
“என் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசைப்படாதீங்க!”- சாட்டை சுழற்றும் ஸ்டாலின், சஞ்சலத்தில் பெருந்தலைகள்! | 25/05/2023 25.05.2023 9:37
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தும் விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது, அணி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒத்துழைப்பது எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. Credits: Author - ச.அழகுசுப்பையா | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியா...
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுகிறதா பா.ஜ.க? | News-24/05/2023 24.05.2023 7:05
தோண்டி எடுக்கப்படும் வழக்குகள்... தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்... Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
2,000 ரூபாய் விவகாரம்: இது பாஜக அரசின் தோல்வியா? - குற்றச்சாட்டும் விளக்கமும்! | News-23/05/2023 23.05.2023 5:40
“கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."- ப.சிதம்பரம் Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு... புகைச்சலில் அதிமுக சீனியர்ஸ்?! | News-23/05/2023 23.05.2023 2:22
ஆளுநருடனான சந்திப்பில், சீனியர்களை எடப்பாடி ஓரங்கட்டிவிட்டார் என்ற புதுப் புகைச்சல் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
1,000 பேர் இருந்த இடத்தில் 400 பேர்... மங்குகிறதா ம.தி.மு.க.? | News-22/05/2023 22.05.2023 2:26
வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் தனிக்கட்சி தொடங்கினார் வைகோ. இன்று அதே தவற்றை அவரும் செய்கிறார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``பாதயாத்திரைதான்... ஆனா பஸ்ல போறோம்...’’ - அண்ணாமலையின் நெக்ஸ்ட் பிளான்! | News-22/05/2023 22.05.2023 2:57
நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன்பாக மே 29 முதல் ஜூன் 29 வரை மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் ஒன்பது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெறவிருக்கிறது Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே , PRAKASH R | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சரக்கு... வழக்கு... எதிர்ப்பு... மயக்கத்தில் மதுவிலக்குத்துறை; கலக்கத்தில் செந்தில் பாலாஜி! | News-21/05/2023 20.05.2023 11:03
“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளித்த அரசு, சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது. குடித்து இறந்தவர்களும் உழைத்து இறந்தவர்களும் ஒன்றா?” Credits: Author - ச.அழகுசுப்பையா , துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
10 வயது மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்! - வடகொரியாவின் அடுத்த அரசியல் வாரிசா? | News-20/05/2023 20.05.2023 4:28
வடகொரியாவில், `அதிபரின் மகள் பெயரை வேறு யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே வைத்தவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அரசு சார்பில் உத்தரவு பறந்திருக்கிறது. Credits: Author - வருண்.நா | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?! | News-19/05/2023 19.05.2023 4:15
விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?' | News-18/05/2023 18.05.2023 3:00
``என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும், இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். Credits: Author - ச.பிரசாந்த் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அகற்றப்பட்ட விளம்பரங்கள்... கடுகடுத்த முதல்வர்... கேள்விக்குறியான ஜி ஸ்கொயர்! | News-18/05/2023 18.05.2023 4:03
முதல்வர் கண்சிவந்ததைத் தொடர்ந்து, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் எனப் பதறிய கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன் குடும்பம் விலகுவதாக உத்தரவாதம் அளித்தார். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு: `ஆவணங்கள் திருப்தி; தடைவிதிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | News-18/05/2023 18.05.2023 1:24
ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். Credits: Author - ஆ பிரேம் குமார் எஸ்.கே. | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சேலத்தில் பன்னீர்... ஒரத்தநாட்டில் எடப்பாடி... “எங்க ஏரியா உள்ள வராத!” - அ.தி.மு.க கேங் வார் | News-17/05/2023 17.05.2023 10:47
பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வமும் சேர்ந்து கட்சியைப் பிடிக்கப் போகிறார்களாம். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் சொத்து அ.தி.மு.க. Credits: Author - மனோஜ் முத்தரசு | ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கர்நாடக முதல்வர் ரேஸ்... சித்தராமையா முந்துவது எப்படி?! | News-16/05/2023 16.05.2023 3:45
கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்குமிடையே கடும் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் சித்தராமையா முந்துவதாகச் செய்திகள் வருகின்றன. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கைகோத்த ஓ.பி.எஸ் - டி.டி.வி!- வெல்லுமா பா.ஜ.க-வின் வியூகம்? | News-16/05/2023 16.05.2023 2:45
‘தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் அ.தி.மு.க ஒருங்கிணையவேண்டியது அவசியம்’ எனும் டெல்லியின் உத்தரவை எடப்பாடி உறுதியாக மறுத்துவிட்டார் Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தலுக்கு `கை’கொடுக்குமா?! | News-15/05/2023 15.05.2023 5:02
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. -Newssensetn
கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி, சொன்னதைச் செய்து காட்டிய டி.கே.சிவக்குமார்! - யார் இவர்? | News-13/05/2023 13.05.2023 7:24
"எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலிலிருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறேன்" என நேற்றைய தினம் சிவக்குமார் கூறியிருந்தார். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Netwo...
`பி.டி.ஆர் இலாகா மாற்றம், ஆடியோ விவகாரத்தை உண்மையென நிரூபிக்கிறதா?!’ - விமர்சனமும் திமுக பதிலும்! | News-12/05/2023 12.05.2023 3:54
``அமைச்சரவை மாற்றம் என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் பிரத்யேக உரிமை. அமைச்சரவை, இலாகா மாற்றம் தமிழக நலன் மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியதே தவிர எந்த அரசியல் காரணங்களுக்கும் இடமில்லை” என்கிறார்கள் தி.மு.க-வினர் Credits: Author - லெ.ராம் சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஜெ.,வுடன் விவாதம்; ஐடி விங் 2.O... `டிக்’ செய்யப்பட்ட டெல்டா அமைச்சர் - டி.ஆர்.பி.ராஜாவின் பின்புலம் | News-11/05/2023 11.05.2023 3:28
உதயநிதியின் பேரதரவு பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அக...
`டி.டி.வி-க்கு லாபம், அனுகூலம்... அப்போ ஓ.பி.எஸ்-ஸுக்கு?’- திடீர் சந்திப்பும் பின்னணிக் கணக்குகளும் | News-10/05/2023 10.05.2023 5:34
``டி.டி.வி-க்கான செல்வாக்கு 2019 தேர்தலில் 20 இடங்களில் மூன்றாம் இடம் வந்தார். ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் இடத்தில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சியும் இல்லை செல்வாக்கும் இல்லை. ” - ஷ்யாம் Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அ...
அமைச்சராகும் டி.ஆர்.பி.ராஜா... அப்செட்டில் டெல்டா எம்.எல்.ஏ-க்கள்?! - திருவாரூர் திமுக கள நிலவரம் | News-10/05/2023 10.05.2023 1:57
``பூண்டி கலைவாணன் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகிவிட வேண்டும் எனத் தீவிரமாக மெனக்கெட்டார். ஆனால்...'' - தி.மு.க-வினர். Credits: Author - கே.குணசீலன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா `இன்'... நாசர் `அவுட்'... இலாக்காக்கள் மாற்றமா?! | News-10/05/2023 10.05.2023 1:57
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். Credits: Author - சே. பாலாஜி | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`தனியாக நலத்திட்ட விழா’ - இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பி.டி.ஆர் புறக்கணிப்பா?! | News-09/05/2023 09.05.2023 2:32
ஒவ்வொரு பகுதி கழகத்திலும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில, மாநகரக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் பெயர் மிஸ்ஸிங். Credits: Author - செ.சல்மான் பாரிஸ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிவிட்ட ரஜினிகாந்த்... பின்னணியில் நடந்தது என்ன? | News-08/05/2023 08.05.2023 2:49
என்.டி.ஆர் மறைவுக்குக் காரணமே சந்திரபாபு நாயுடுதான். வேண்டுமானால் என்.டி.ஆரின் பேச்சுகள் அடங்கிய சி.டி-யை ரஜினிக்கு அனுப்பிவைக்கிறேன் Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
2 ஆண்டுகள்... செய்ததும்... செய்யாததும்! | News-06/05/2023 06.05.2023 14:33
ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகள் ஒரு பக்கம் முதல்வரைக் கலங்கடித்திருக்கும் நிலையில், அவர் தூக்கத்தையே கெடுத்தன அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள். Credits: Author -ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics