Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
சுவிட்சர்லாந்து முதல் மாலத்தீவு வரை : உலகிலேயே அழகான நிலப்பரப்பு எங்கிருக்கிறது? 18.07.2023 3:24
இந்தியா இதில் பன்முகத்தன்மை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பனி மலைகளும், பாலைவனமும், சதுப்புநிலக் காடுகளும், எழில் கொஞ்சும் தீவுகளும் இருக்கின்றன. ஒரே நாட்டில் பலவகையான நிலப்பரப்புகள் இருப்பது இந்தியாவில் மட்டுமே!
பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்! 17.07.2023 3:34
இந்த பூனைகள் சற்று ஆபத்தானவையும் கூட. தன்னை கவனிக்கவில்லை என்றால் வீட்டு பூனையே நம்மை சரமாரியாக அடிப்பதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பார்த்திருப்போம். உண்மையில், உலகில் மிகவும் ஆபத்தான பூனை இனங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
Sankagiri Fort : வரலாற்றுடன் வசீகரத்தை வழங்கும் சங்ககிரி கோட்டை - இவ்வளவு விஷயம் இருக்கா? 17.07.2023 1:48
பிரிட்டிஷ் நிர்வாக கட்டிடம் மற்றும் இராணுவ கல்லறைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். கோவில்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கோட்டை 10 நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது,
திருப்பதி : கருவறை மையத்தில் சிலை இல்லையா? பாலாஜி கோவில் குறித்த 5 ரகசியங்கள்! 16.07.2023 1:47
திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விரும்பி செல்லக்கூடிய கோவில் என்றால் அது இந்த ஏழுமலையான கோவில் தான். இது ஒரு பணக்கார கோவில், இங்கு தரிசனம் செய்தால் நன்மை பயக்கும் என பொதுவாக அறியப்பட்ட விஷயங்களுக்கு அப்பால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம் 16.07.2023 9:06
37 ஆண்டுகளாக தொடர்ந்து அணுக்கதிர்வீச்சை எதிர்கொண்டும் அங்கே இந்த வளர்ச்சி இருக்கிறது. ஆனால், மனிதர்கள் இருந்திருந்தால், தாவரங்களும், விலங்குகளும் இவ்வளவு இருந்திருக்காது. எனில் மனிதர்கள் அணுக்கதிர்வீச்சைவிட ஆபத்தான மாசுபாடா என்ற என்ற கேள்வி எழுகிறது.
ஊட்டி: கேர்ன் ஹில் முதல் முத்தநாடு மந்து வரை: பயணிகள் பார்க்கத்தவறும் பூலோக சொர்க்கம்! 16.07.2023 4:21
எத்தனை பேர் எத்தனை முறை சென்றாலும் இன்றும் பலரும் அறியாத சில அற்புத தலங்கள் ஊட்டியில் இருக்கின்றன. மலைகளின் அரசி மறைத்து வைத்திருக்கும் அந்த அதிசயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா? 15.07.2023 2:48
இரண்டு வனக் காப்பகங்களுக்கு இடையில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இவ்விடம், அதிக மக்கள் வரத்து இல்லாத ஒரு அமைதியான இடமாகும்.
இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் ! 15.07.2023 4:27
இந்த நாட்டில் உணவை கையில் சாப்பிடவே கூடாதாம். ஸ்பூன், அல்லது ஃபோர்க் அல்லது கத்தியை பயன்படுத்தி தான் சாப்பிடவேண்டும். அங்குள்ள மக்கள் உணவை கையில் சாப்பிடக்கூடாது என்று நம்புவது தான் இதற்கு முக்கிய காரணம்.
குழந்தைகளுக்கு ஏன் கண்ணாடி காட்ட கூடாது? உலக நாடுகளில் இருக்கும் சடங்குகளும் பின்னணியும் 15.07.2023 2:27
இந்த சடங்கு இந்தியாவுடனும் ஒத்துப்போகிறது தான். குழந்தைகள் குறைந்தது ஒரு வயதை அடையும் வரை கண்ணாடி பார்க்க வைப்பதில்லை. -Newssensetn
HT Parekh: மும்பை சால்வாசி HDFC நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? வியக்கவைக்கும் வெற்றி கதை! 15.07.2023 2:06
66 வயதில் எல்லாரும் ஓய்வெடுக்க நினைக்கும் தருணத்தில் அவர், இந்தியாவின் மிடில் கிளாஸ் குடும்பங்களை உயர்த்தும் ஒரு ஐடியாவுடன் கம்பேக் கொடுத்தார்.
Varkala: கேரளாவில் இருக்கும் குட்டி கோவாவுக்கு செல்லலாமா? என்னென்ன பார்க்கலாம் அங்கே? 14.07.2023 1:34
வர்கலாவில் ஒரு நாள் முழுவதையும் கூட நம்மால் கடற்கரைகளில் செலவிடமுடியும். இங்குள்ள 3 கடற்கரைகளின் சிறப்புகளையும் அருகில் சுற்றிப்பார்க்க இருக்கும் பிற இடங்களைக் குறித்தும் பார்க்கலாம்.
ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடந்தது? 13.07.2023 1:59
கடந்த ஆண்டு ஸ்பெயின் தீவுகளுக்குச் செல்ல முயன்ற 559 பேர் கடலில் பயணம் செய்த போது இதே போல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச குடியேற்றத்துக்கான பிரிவு (IOM) தெரிவித்துள்ளது.
பேச்சுலர்கள் கிராமம் To பேய் கிராமம் - இந்தியாவின் தனித்துவமான கிராமங்கள் பற்றி தெரியுமா? 13.07.2023 5:02
இந்தியாவின் வளர்ச்சிக்கு கிராமங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் தனித்துவமான, சிறந்த கிராமங்களை தற்போது நாம் பார்க்க உள்ளோம்.
இராக் யாசிதி மக்கள்: யார் இவர்கள்? சாத்தானை வழிபடும் மக்களா இவர்கள்? 12.07.2023 6:57
இவர்களின் மக்கள் தொகை எவ்வளவு என்று கூறுவது கடினம். 70 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் யாசிதிகள் இருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். அச்சத்துக்கும், பழிவாங்கலுக்கும், கொடுமைக்கும் இலக்கான இந்த இனத்தின் மக்கள் தொகை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
Namma falls : கொல்லிமலையில் இப்படி ஒரு அருவியா? நாமக்கலில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot 11.07.2023 1:26
இங்க அதிக பிரபலம் இல்லாமல் ஒரு அருவி இருக்கிறது. கொல்லிமலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ரம்மியமாக காட்சியளிக்கும் இது கொல்லி மலைக்கே கூடுதல் அழகு சேர்க்கிறது.
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்? 11.07.2023 2:12
சுமார் 50 ஆண்டுகளாக இங்கிருக்கும் எந்த ஒரு ஆண்மகனுக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தை பேச்சுலர்கள் கிராமம் என்று அழைக்கின்றனர்
டென்மார்க் முதல் பிரான்ஸ் வரை - உலகின் பிரபலமான ஐஸ் க்ரீம் டெஸ்டினேஷனஸ் 10.07.2023 2:08
இந்த குளு குளு ஐஸ்க்ரீமுகென்று சில நாடுகளில் பிரபலமான பார்லர்கள் உள்ளன. அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம்
ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்? 10.07.2023 5:18
ஒரு சுல்தான் 4 மனைவிகளையும் அந்தப்புரத்தில் பெண்களையும் கொண்டிருக்கலாம். எந்த பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் மகனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு சமமாக கிடைக்கும். -Newssensetn
வேலையில்லா திண்டாட்டம் - டாப் 5 நாடுகள் என்னென்ன? இந்தியாவிற்கு எந்த இடம்? 10.07.2023 2:44
தற்போது இந்த சதவிகிதம் 5.3க்கு குறைந்துவிட்டாலும் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் மீண்டு வரும் முயற்சியில் இன்னும் வெகு தூரம் பின் தங்கியிருப்பதாகவே கூறியுள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
விண்வெளியில் இருந்து கீழே விழுந்த முதல் மனிதன் - அடுத்து என்ன நடந்தது தெரியுமா? 09.07.2023 6:24
மகிழ்ச்சியையும், வெற்றியையும் பசுமையாக நினைவில் வைத்துக்கொள்ளும் மனித குலம், தோல்வியை அப்படி நினைவில் கொள்வதில்லை. அது மிகவும் முக்கியம் என்றாலும்.
இந்தியாவில் துவாரகா; உலகெங்கிலும் நீருக்கடியில் மூழ்கிய பழமையான நகரங்கள் பற்றி தெரியுமா? 09.07.2023 3:35
கடலுக்குள் மூழ்கிய நகரங்களில் பெரும்பாலானவை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியிருந்தாலும், மற்றவை எப்படி மூழ்கியிருக்கும்? கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள 6 நகரங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். -Newssensetn
Port Blair: ஒரு காலத்தில் கொடூர சிறையாக இருந்த இடம் - பிரபல சுற்றுலா தலமாக மாறியது எப்படி? 09.07.2023 3:01
பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை, அரசியல் கைதிகளை இந்த சிறையில் தான் அடைத்து வைத்தனர். பல கைதிகளில் மரணப்பீடமாக இந்த சிறை திகழ்ந்தது என்றே சொல்லலாம்.
நேபாள் Sky Caves: மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? 08.07.2023 2:36
நீண்ட நெடு நாட்களுக்கு இந்த பகுதிக்கு மனிதர்களை அனுமதிக்கவில்லை. சமீபத்தில் தான் இந்த குகைகளை மனிதர்கள் பார்வைக்கு மீண்டும் திறந்துவிட்டனர். அப்படி என்ன இருக்கிறது இந்த குகைகளில்?
கொடைக்கானல் முதல் குன்னூர் வரை - சாரல் மழையுடன் கேம்பிங் செய்ய இத்தனை இடங்கள் இருக்கா? 08.07.2023 2:30
சாரல் மழைத்துளியுடன், இதமான குளிர் காற்று வீச, நீங்கள் ஒரு இடத்தில் தங்கினால் எப்படி இருக்கும்? அப்படி தமிழ்நாட்டில் டெண்ட் போட்டு தங்க இருக்கும் மலைப்பிரதேசங்கள் குறித்து தான் சொல்லபோகிறோம்.
பெருங்கடல் அதிசயம் : Indian Ocean உள்ள பெரும்பள்ளம் - விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 08.07.2023 7:15
பள்ளியில் உலக உருண்டை அதற்குரிய தாங்கியில் அழகாக சுழல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் வடிவம் எப்படி இருக்கிறது? வடிவ ஒழுங்கோடு, உருண்டையாக, வழுவழுப்பாக இருக்கிறது அல்லவா? புவி உண்மையில் இப்படி கச்சிதமான உருண்டை அல்ல...
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics