Prakash S
ஆன்மீகம் அழைக்கிறது...
"ஆன்மீகம் அழைக்கிறது" தொடர் - இந்த தலைப்பில் நான் அளித்த பல உரைகளின் ஒரு தொகுப்பு. தாங்கள் கேட்டு, மகிழ்ந்து, மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
விதியை வெல்லுதல் 01.09.2022 33:12
விதியை வெல்லுதல்
யாகாவாராயினும் நாகாக்க 01.09.2022 30:55
யாகாவாராயினும் நாகாக்க
பயமும் ஆன்மீகமும் 01.09.2022 44:02
பயமும் ஆன்மீகமும்
பத்தாயிரம் 01.09.2022 24:50
பத்தாயிரம்
வரப்புயர நீர் உயரும் 01.09.2022 35:30
வரப்புயர நீர் உயரும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் 01.09.2022 38:40
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தொடங்குவது சுலபம்..... தொடர்வது கடினம் 01.09.2022 34:57
தொடங்குவது சுலபம்..... தொடர்வது கடினம்
தேர்வுகளும் முடிவுகளும் 01.09.2022 34:40
தேர்வுகளும் முடிவுகளும்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 01.09.2022 35:23
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
ஏற்றுக்கொள்ளுதலும் அணுகுமுறையும் 01.09.2022 32:21
ஏற்றுக்கொள்ளுதலும் அணுகுமுறையும்
எளிமையானது சுலபமானது அல்ல 01.09.2022 38:40
எளிமையானது சுலபமானது அல்ல
எண்ணம் போல் வாழ்வு 01.09.2022 38:38
எண்ணம் போல் வாழ்வு
எண்ணங்களின் சக்தி 01.09.2022 32:09
எண்ணங்களின் சக்தி
ஆன்மீகம் எனும் ஆயூள் காப்பீடு 01.09.2022 35:46
ஆன்மீகம் எனும் ஆயூள் காப்பீடு
தொலைத்தோம், தேடுவோம். 01.09.2022 18:07
தொலைத்தோம், தேடுவோம்.
நன்றே செய்; இன்றே செய். 01.09.2022 34:44
நன்றே செய்; இன்றே செய்.
பயிற்சி முயற்சி தொடர்ச்சி 01.09.2022 45:37
பயிற்சி முயற்சி தொடர்ச்சி
ஆன்மீகமும் மூட நம்பிக்கைகளும் 01.09.2022 43:04
ஆன்மீகமும் மூட நம்பிக்கைகளும்
அறிந்தும் செய்யாமல் இருப்பது, அறியாமைக்கு சமம் 18.08.2022 32:55
தெறிதல் என்றல் என்ன? அறிதல் என்றல் என்ன? அறிந்ததை செயல்படுத்தாமல் இருந்தால் என்ன பயன்? இதை போன்ற பல கேள்விகளுக்கு அருமையான விளக்கங்களை கொடுக்கும் ஒரு உரை.
பிறப்பில் இருந்து இறக்கும்வரை 16.08.2022 32:44
பிறப்பு, வாழ்வு, இறப்பு - இந்த மூன்று பகுதிகளுக்கு இடையே நாம் எப்படி வழிகிறோம், எப்படி வாழ வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை பற்றிய ஒரு பேச்சு.
அஷ்டாங்க யோகாவும் வாழ்க்கையில் தொடர் வெற்றியும் 10.08.2022 1:11:28
"அஷ்டாங்க யோகா" என்ற ஒரு வாழ்வியல் பயிற்சி எவ்வாறு வியாபாரத்துக்கு உற்ற உதவியாக இருக்க முடியும் என்பதை பற்றிய ஒரு உரை.
பஞ்ச பூதங்களும் வாழ்வியல் நெறிமுறைகளும் 09.08.2022 33:18
பஞ்ச பூதங்களும் நமது வாழ்விலும், ஆன்மீக வழியிலும் எவ்வாறு பிண்ணி பிணைந்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு அருமையான விளக்க உரை.
படைத்தல், காத்தல், அழித்தல் 04.08.2022 19:27
எப்படி மும்மூர்த்திகளும் நமது பிரபஞ்சத்தை வழி நடுத்துகிறார்களோ, அதை போல் நமது அகத்தை நடத்தவும் இதே கோட்பாடுகள் நன்றாக உதவும். வாருங்கள், சில ஆன்மீக கோட்பாடுகளை கண்டறிவோம்.
யோகா என்றால் என்ன? 01.08.2022 39:46
"யோகா" என்ற வார்த்தை பல பொருள்களை உட்கொண்ட ஒரு சொல். அதனை பற்றிய சில சிந்தனைகள்...
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos