rams
தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories
Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:
Δημιουργός
rams
Κατηγορία
Ιστοσελίδα του podcast
Τελευταίο επεισόδιο
8 Ιουν 2026
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
49. காஞ்சனை - புதுமைப்பித்தன் 12.06.2019 23:50
1943ல் எழுதிய கதை.
48. ஒட்டகம் - அ. முத்துலிங்கம் 07.06.2019 25:49
அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை
47. அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் 06.06.2019 14:05
அசோகமித்திரன் 1991ல் எழுதிய சிறுகதை.
46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி 03.06.2019 16:31
கு. அழகிரிசாமியின் மற்றுமொரு செம்மை படைப்பு.
45. வேனல் தெரு - எஸ். ராமகிருஷ்ணன் 01.06.2019 20:37
எஸ். ராமகிருஷ்ணன் 1997ல் எழுதிய சிறுகதை.
44. பலாப்பழம் - வண்ண நிலவன் 28.05.2019 12:34
வண்ண நிலவன் 1973 ல் எழுதிய சிறுகதை
43. காடன் கண்டது - பிரமிள் 26.05.2019 19:43
பிரமிள் எழுதிய சிறுகதை
42. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம் 21.05.2019 25:00
இலங்கை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
41. விடியுமா? - கு.ப.ரா 15.05.2019 14:30
கு.ப. ரா வின் சிறுகதை.
40. காவல் - ந. பிச்சமூர்த்தி 14.05.2019 22:10
முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான ந.பிச்சமூர்த்தி எழுதிய சிறுகதை.
39. புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன் 09.05.2019 19:48
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை
38. விகாசம் - சுந்தர ராமசாமி 08.05.2019 21:15
சுந்தர ராமசாமியின் சிறுகதை
37. கறுப்பு ரயில் - கோணங்கி 06.05.2019 14:05
கோணங்கியின் சிறுகதை
36. நட்சத்திரக் குழந்தைகள் பி.எஸ். ராமையா 04.05.2019 14:10
பி.எஸ்.ராமையா எழுதிய சிறுகதை
35. பச்சைக் கனவு - லா.ச. ரா 30.04.2019 26:30
லா.ச. ராமாமிர்தம் எழுதிய சிறுகதை. உணர்ச்சி பொழிவாய் நகர்ந்தாலும், நுண்ணிய படிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. . .
34. புலிக்கலைஞன் - அசோகமித்திரன் 28.04.2019 17:42
புதிய கலைகள் முன் தோற்று நிற்கும் பழைய வடிவங்கள். மிக எளிய நடையில் இத்தனை உணர்ச்சிகளை வெளிக்கொணர முடியுமா? அசோகமித்திரனால் முடிகிறது.
33. கதவு - கி.ரா 27.04.2019 12:56
கி. ராஜநாராயணன் 1959ல் எழுதிய சிறுகதை. மிகச்சிறந்த சிறுகதைகள் என்று பலர் தொகுத்த பட்டியல்களில் இது இருக்கிறது.
32. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி 21.04.2019 36:05
கு. அழகிரிசாமியின் அருமையான படைப்பு.
31. மிலேச்சன் - அம்பை 20.04.2019 21:41
அம்பை எழுதிய சிறுகதை.
31. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி 18.04.2019 20:50
கிருஷ்ணன் நம்பி 1974ல் எழுதிய இந்த கதை, இன்று ஓட்டு போட்டுவிட்டு வந்த என் அன்பு சொந்தங்களுக்காக!!
27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி. - ஜெயமோகன் 16.04.2019 59:06
ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று
30. நாற்காலி - கி. ரா 07.04.2019 20:16
கி. ராஜநாராயணன் எழுதியது.
29. கட்டாயம் வேண்டும் - மு.வ 05.04.2019 10:31
மு. வரதராசனார் கதை. இன்றும் பொருத்தமாகவே தோன்றுகிறது. நகர வாழ்க்கையில் அன்பு அனுதாபம் இரக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது.
28. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 04.04.2019 20:58
புதுமைப்பித்தன் 1937ல் எழுதிய கதை.
27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி - ஜெயமோகன் 02.04.2019 41:46
சமீபத்திய சிறுகதைகளில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கிய கதை. ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று. சற்று பெரிய கதை. இறுதி பாகம் விரைவில் பதியப்படும்.
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS