Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Επεισόδια: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: hubhopper.com

Δημιουργός

Newssensetn.com

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

3 Νοε 2023

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

Ep 92 Antarctica: A river flowing beneath glaciers - an amazing world 11.06.2022

அண்டார்டிக்கா பனிப்பாறையில் 500 மீட்டருக்கு கீழே இதுவரை மானுட கண்கள் பார்த்திடாத புதிய உயிர்களை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். -Newssensetn

Ep91 Qatar: Why is it a paradise for Indians? 10.06.2022

உலக அளவில் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகவும், பூகோள ரீதியிலும், ராஜரீக ரீதியிலான அரசியலிலும் முக்கிய பங்காற்றும் நாடாக வளர்ந்துள்ளது. Newsensetn

Episode 90 Singapore food crises ! | Due to Russia Ukraine war what is Happening ? 08.06.2022

உக்ரைன் போரால் உலக உணவுச் சங்கிலி அறுபட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா போடும் குண்டுகள் சிங்கப்பூர் மக்களின் வயிற்றில் வந்து விழுகின்றன. தற்போது இந்த செய்திகளைக் கேள்விப்பட்ட சிங்கப்பூர் மக்கள் சிக்கன் ரைஸ் விற்கும் கடைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். -Newssense tn

Ep 89 Gupta Brothers: The Story of the Brothers Uttar Pradesh to South Africa 08.06.2022

தென்னாப்பிரிக்க அரசியல் வாதிகளுடன் நெருங்கியத் தொடர்பிலிருந்த குப்தா சகோதரர்கள் பல குற்றச்சாட்டுக்களுடன் பில்லினியர்களாக வலம்வந்தனர். முக்கிய அதிகார மையமக இருந்தவர்கள் திடீரென கைது செய்யப்பட்டது எப்படி? -Newssensetn

Ep 88 Do you know this Turkmenistan president ? Gold statue for the dog ! 07.06.2022

2006ம் ஆண்டு முதல் கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் இவரை மக்கள் கடவுகளாக வணங்குகிறார்கள் அல்லது அப்படித்தான் வணங்க வேண்டும். -Newssensetn

Ep 87 Mohammad Nabi controversy: Nupur Sharma expelled from BJP ! 06.06.2022

நுபுர் ஷர்மாவும் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் கருத்தை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப் பெறுவதாகவும், தான் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களையும் காயப்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்றும் பதிவிட்டிருந்தார். -Newssensetn

Ep 86 BJP executives insults Prophet Mohammad - What has happened so far? 06.06.2022

சமீபத்தில் இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதராகக் கருதப்படும் முகமது நபிகளை குறித்து சில தவறான கருத்துக்களைக் கூறினர்.பல அரபு நாடுகள் அக்கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. -Newssense tn

Ep 85 Ching shih: The story of a sex worker who became a pirate who rocked the world - a vivid history 05.06.2022

வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு பாலியல் தொழிலாளியாக மாறினார் சிங் ஷி. பின்னர் அவர் கடற்கொள்ளையராக மாறி ஒரு தலைவியான போது அவரது படையில் 1,800 கடற்கொள்ளை கப்பல்களும், 80,000 கொள்ளையர்களும் பணியாற்றினர். -Newssensetn

Ep 84 Because of Rasgulla Hundreds of trains were canceled ? 05.06.2022

பராஹியா ரயில் நிலையத்தில் பத்து ரயில்களை நிறுத்தக் கோரி பீகாரின் லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகள் சுமார் 40 மணி நேரம் போராட்டம் நடத்தினர். பல ரயில்களின் இயக்கத்தை நிறுத்துவதற்காக ரயில் தண்டவாளங்களில் கூடாரம் போட்டனர். -Newssensetn

Ep 83 Sentinel Island: Outsiders never return alive ! 04.06.2022

உலக நாகரீகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர் இந்த மக்கள். அந்தமானை சுற்றியுள்ள மற்ற பழங்குடின மக்களால் கூட இவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் எல்லாமும் புதிர் தான். இந்த தீவில் அடியெடுத்து வைத்து உயிருடன் திரும்பியவர்கள் மிகக் குறைவு. -Newssensetn

Ep 81 Deepen your love: Best places for romantic honeymoon trips 03.06.2022

பயண ஆர்வலர்கள் மத்தியில், குறிப்பாக வனவிலங்கு பிரியர்களிடையே நன்கு அறியப்பட்ட இடம். இயற்கையின் ரம்மியமான அமைவிடத்தில் இருக்கும் இந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். -Newssensetn

Ep 82 Lake of Skeletons - Ready to go to the mysterious places of India? 03.06.2022

அமானுஷ்யக் கதைகளில் சொல்லப்படும் இடங்கள் விசித்திரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில இடங்கள் உண்மையாகவே இருக்கின்றன. அந்த மர்ம இடங்களைத் தான் இந்த தொகுப்பில் காணப்போகிறோம். -Newssense tn

Ep 80 A man should marry at least two women - is this true? 31.05.2022

மறுபக்கம் இந்த அறிக்கை உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி, அவ்வறிக்கையை மையமாக வைத்து இணையத்தில் பல ட்ரோல்கள் மற்றும் நகைச்சுவை காணொளிகள் பரவத் தொடங்கின. -Newssensetn

Ep 79 From Japan to Indonesia - the worst 8 tsunamis that changed the world map 31.05.2022

பேரழிவுகள் எல்லாமே கொடூரமானவை. சுனாமி அவற்றில் மிக மோசமானது. உலகில் இதுவரை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்திய 8 சுவாமிகளைத் தெரிந்துகொள்ளலாம். -Newssensetn

Ep 78 Do you know about these dangerous airports in the world? 29.05.2022

டேபிள் டாப் ரன்வேக்களில் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் இரண்டுமே சவாலானது. சற்று முன்னால் இறக்கினால் ஒரு விளிம்பிலும் சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால் மற்றொரு விளிம்பிலும் சரிந்து விழக்கூடும். -Newsensetn

Ep 76 A Wow News - Did you know that not everything in these countries is taxed? 29.05.2022

வரி இல்லாத நாட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும். அந்த நாடு அழகிய நாடாகவும் இருந்தால், சொல்லவே வேண்டாம். -Newssensetn

Ep 75 Qutub Minar: War, Mongol invasion, Khilji - 800 years of bloody history 29.05.2022

டெல்லியில் 300 ஆண்டுக்கால ஆட்சியிலிருந்த சுல்தான்கள் ஐந்து நகரங்களைக் கட்டினார்கள், அதன் எச்சங்கள் இன்று வரை உள்ளன. -Newssensetn

Ep 77 How to build a building in space? 28.05.2022

நிலவு, செவ்வாய் போன்ற கோள்களில் இருக்கும் தூசியைப் பயன்படுத்தி செங்கல் போன்ற ஒரு பொருளை உருவாக்க முடியும் என ஒரு சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். -Newssensetn

Ep74 From Mumbai Dharavi to Orangi Town, Pakistan: The largest slum areas in the world 28.05.2022

உலகின் மிகப்பெரிய நகரங்களில் வானுயுர்ந்த கட்டிடங்கள் காங்கிரீட் காடுகள் போல காட்சியளிக்கின்றன. கட்டிடங்களுக்கு இடையிலானா சிறு பகுதிகளில் தீப்பெட்டி போன்ற குடியிருப்புகள் குடிசைப்பகுதிகளாக பிதுங்கி வழிகின்றன. -Newssensetn

Ep 73 Volcanic eruption beneath the sea; More Surviving Sharks - What Happens? 28.05.2022

எரிமலை வெடித்த பகுதியில் வெளிப்பட்ட அதிக வெப்பமான நீரில் அமில துகள்கள், எரிமலை பாறைத் துண்டுகள் மற்றும் கந்தகம் ஆகியவை கலந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். -Newssensetn

Ep 72 Lawrence of Arabia: The Adventurous History of the Arab World - A Vibrant Story 28.05.2022

லாரன்ஸ் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஏழு மொழிகளில் சரளமாகப் பேசுவார். தொல்பொருள் ஆய்வாளராக மட்டுமல்லாமல், போர் விமானி, உளவுத்துறை அதிகாரி, இராஜதந்திரி மற்றும் இராணுவ உத்திகள் வகுப்பவராகவும் அவர் பணியாற்றினார். துருக்கியிடமிருந்து அரபு மக்களைக் காத்த போராளி.

Ep 71 Russia Yakutsk - Do you know about this coldest city in the world? 25.05.2022

உலகின் மிக குளிரான நகரமாக யாகுட்ஸ்க் கருதப்படுகிறது. இந்தக் குளிரில் நாம் வெற்றுடம்பில் நின்றால் விரைவில் மரணிப்போம் -Newssensetn

Ep 70 Bhangarh Fort: An inspiring tourist attraction 25.05.2022

பேய் பிசாசு, அமானுஷ்யம் என்று பேசத் தொடங்கினால் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Bhangarh கோட்டையையும் கட்டாயம் பேசியாக வேண்டும். -Newssense tn

Ep 69 What is inside the earth? - Here is the answer to the millennium riddle 23.05.2022

பூமியின் கீழ், பூமியின் உட்பகுதியில் என்ன இருக்கிறது என்பது குறித்து முதல் முறையாக அதி உயர்தர படங்களை எடுத்துள்ளார்கள் விஞ்ஞானிகள். இது டீப் எர்த் துறையின் புதிய மைல்கள் என்கிறார்கள். -Newssense tn

Episode 68 Aliens: Shocking Information in the US Inquiry - What You Need to Know! 21.05.2022

கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்றம் தனது விசாரணையை தொடர்ந்து நடத்தியது. இந்த விசாரணையில் பல கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட்டாலும் சில சுவாரஸ்யமான உண்மைகளும் வெளிவந்துள்ளன. -Newssense tn

Άκου το podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS