Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Επεισόδια: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: hubhopper.com

Δημιουργός

Newssensetn.com

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

3 Νοε 2023

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

உலகின் முதல் பறக்கும் பைக் : நிஜமானது Batmobile - சுவாரஸ்ய தகவல்கள்! 22.09.2022

தன்னால் கனவு காண முடிந்த எதையும் உருவாக்கவும் முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்குக் காட்டுகிறது மனித குலம். அந்த வகையில் இந்த பறக்கும் பைக் முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. Author - Antony Ajay R Podcast channel manager -பிரபு வெங்கட்

உலகிலேயே பழமையான இதயம் கண்டுபிடிப்பு - மனித பரிணாம ஆராய்ச்சியில் புதிய திருப்பம் 21.09.2022

ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதைப்படிமத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் இது மிக முக்கிய இடத்தைப் பெரும் என்றுக் கூறப்படுகிறது. Author - Antony Ajay R Podcast channel manager - Prabhu venkat

2023ஆம் ஆண்டு பெரும் போர் வரும் - பீதியூட்டும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு 20.09.2022

450 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாஸ்ட்ராடாமஸின் புத்தகத்தின் பெயர் Les Prophéties ஆகும். இதில், இந்த பிரெஞ்சுக்கார தத்துவஞானி எதிர்காலத்திற்கான ஆயிரக்கணக்கான கணிப்புகளைச் செய்தார் என்று கூறப்படுகிறது. Author - Govind Podcast channel manager - Prabhu venkat

கழுத்தில் அரிவாள், காலில் பூட்டு; 17ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட பெண் - காட்டேரியா? 20.09.2022

காட்டேரி என்று கருதி அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் சடலத்தின் எச்சங்களை போலாந்து நாட்டின் பைன் (Pien) பகுதியில் கண்டுபிடித்திருக்கிறது ஓர் அகழாய்வுக் குழு. Author - Gautham Podcast channel manager - Prabhu venkat

உலகைச் சுற்றி சாகச 'நடை பயணம்' - 2 நாடுகளில் சிறை தண்டனை? 24 வருட பயணக் கதை! 20.09.2022

தனது மனதின் இறுக்கத்திலிருந்து விடுபட இதுவரை யாரும் செய்யாத ஒன்றை செய்ய நினைத்தார். ஆபத்துகள் நிறைந்த கடினமான ஒரு விஷயத்தைச் செய்வதே தனக்கு தேவையான ஒன்று என நினைத்த அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். Author - Antony Ajay R Podcast channel manager - Prabhu venkat

ஆறாவது முறையாக கொலை முயற்சி; உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புதின் - என்ன நடந்தது? 20.09.2022

தான் இதுவரை குறைந்தபட்சம் 5 கொலை முயற்சியிலிருந்து தப்பித்ததாகக் கடந்த 2017ஆம் ஆண்டு விளாதிமிர் புதினே பொதுவெளியில் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. Author - NewsSense Editorial Team Podcast channel manager - Prabhu venkat

பிரிட்டிஷ் அரச குடும்பம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? - வியக்க வைக்கும் தகவல்கள் 20.09.2022

2018 – 2019 நிதியாண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் 82.2 மில்லியன் பவுண்டுகள். 2020ஆம் ஆண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் முந்தைய ஆண்டை விட 20 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Author - Govind Podcast channel manager - Prabhu venkat

420 மனிதர்கள், 24 கோயில், செருப்பு அணியாத கால்கள் - A village in Kodaikanal 20.09.2022

கொடைக்கானலுக்கு அருகிலிருக்கும் இந்த ஊருக்குள் யாரும் செருப்புடன் நுழையக் கூடாது, மது அருந்தக் கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த ஊரை ஆன்மிக பூமியாக கருத இவற்றைத் தவிர மற்றொரு காரணமும் இருக்கிறது. Author- Antony Ajay R Podcast channel manager - Prabhu venkat

Gautam Adani is Worlds Second richest man in the world - What is Gautam adani's networth ? 17.09.2022

அதானி குழும பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகளும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. -Newssensetn

துபாய் : 40 ஆயிரம் கோடி செலவில் உருவாகும் Moon Resort - நிறைவேற இருக்கும் கனவுத் திட்டம்! 13.09.2022

விண்வெளி சுற்றுலாவுக்கு ஒரு புறம் உலகம் தயாராகிக்கொண்டிருக்க பூமியிலேயே நிலவை உருவாக்கத் திட்டமிடுகிறது துபாய். சுமார் 735 அடி உயரமான இந்த கட்டடத்தை 48 மாதங்களில் கட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். -Newssensetn

"King Soloman போல தான் நானும்" 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர் 12.09.2022

அரசர் சாலமனை பார்த்து இன்ஸ்பையர் ஆனதாக கூறும் டேவிட், அவரை பின்பற்றி தான் இத்தனை திருமணங்கள் செய்துகொண்டதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். -Newssensetn

சாவர்க்கர் அந்தமான் சிறை : நடுங்க வைக்கும் வதைக் கூடம் - எஃகு கோட்டையின் இருண்ட வரலாறு 12.09.2022

ஆங்கிலேயர்களின் வதைகளில் இருந்து மீள இந்திய கைதிகள் மரணத்தை வேண்டினர். மரணம் மட்டுமே அந்த நரகத்தில் இருந்தும் சித்திர வதைகளில் இருந்தும் விடுவிக்கக் கூடியதாக இருந்தது. -Newssensetn

"வட கொரியாவிலிருந்து ஏவுகனைகளும் பீரங்கி குண்டுகளும் வாங்கும் ரஷ்யா" அமெரிக்க உளவுத்துறை 12.09.2022

அமெரிக்க உளவுத்துறை அதிகாரி மாஸ்கோவின் நடவடிக்கைகள் குறித்து "பொருளாதார தடைகள் மற்றும் ஏற்றுமதி தடைகள் காரணமாக ரஷ்ய படைகள் உக்ரைனில் ஆயுத விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது." என்று கூறியிருக்கிறார். -Newssensetn

'இந்த குடும்பத்தினர் 4 கால்களில் தான் நடக்கின்றனர்'- விஞ்ஞானிகள் கூறும் வினோத காரணம் என்ன? 11.09.2022

பிறக்கும் குழந்தைகள் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தவழும் நிலையில் நிற்கமுடியாமல் போவதால் அவர்களின் வளர்ச்சியைப் பாதித்தது, அதாவது அவர்களில் மரபணு சிம்பன்சிகளைப் போல ஒத்ததாக இருக்கலாம் எனக் கருதினார். -Newssensetn

Ep 228 Myths about dogs ! 06.09.2022

நாய்களால் என்ன முடியும் என்ன முடியாது என்பதில் பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. நாய் வளர்ப்பவர்களும் கூட நாய்களைப் பற்றி பல விஷயங்கள் தெரியாது. -Newssensetn

Ep 227 History of Mikhail gorbachev 06.09.2022

ஏறக்குறைய சரிவின் கட்டத்திலிருந்த நலிந்திருந்த சோவியத் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே கோர்பச்சேவின் முதல் பணியாக இருந்தது. நாடுகளின் எல்லையைக் கடந்து சிந்தித்தத் தலைவராக வாழ்த்தப்பட்டாலும் முதலாளித்துவ அனுசரிப்புகளுக்காக விமர்சிக்கப்படுகிறார். -Newssensetn

பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா - உலக பொருளாதார வளர்ச்சியில் 5வது இடம்! 06.09.2022

இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட சற்று குறைவாக இருந்தாலும், வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. -Newssensetn

Ep 225 மகிழ்ச்சியான நாட்டில் வேலை, விசா தேவையில்லை: செல்கிறீர்களா? - இந்தக் கட்டுரையை படியுங்கள் 31.08.2022

இந்த ஊரில் யாராலும் பிறக்கவும் இறக்கவும் முடியாது. ஆனால் இடைப்பட நாட்களில் சொர்க்கத்தில் இருப்பது போல வாழ்வைக் கழிக்க முடியும். இந்த சொர்க்கபுரி விசா இல்லாமலேயே அங்கு வாழ அழைப்பது ஏன் தெரியுமா? -Newssensetn

Ep 224 தாய்லாந்து முதல் திபெத் வரை : விநாயகர் கோலோச்சும் நாடுகள் 31.08.2022

தொழிலதிபர்களுக்கு விநாயகர் மிகவும் மரியாதைக்குரிய கடவுள். இருப்பினும், வியாபாரம் குறையும் போது, ​​விநாயகர் படம் அல்லது சிலையை தலைகீழாகத் தொங்கவிடுவார்களாம். -Newssensetn

Ep 223 Influencer ஆகும் திட்டத்தில் 2K Kids - புதிய ஆய்வு சொல்வதென்ன? 31.08.2022

இப்போது பலரும் முதன்முதலாக புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போதே இன்ஃப்ளூயன்சராக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டனர். -Newssensetn

Ep 222 மிஸ் இங்கிலாந்து போட்டி - மேக் அப் இல்லாமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அழகி 31.08.2022

நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை மேக் அப் என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். -Newssensetn

Ep 221 துபாயில் அம்பானி வீடு : 600 கோடி மதிப்பு, 10 படுக்கையறைகள் - வேறு என்ன சிறப்பு? 31.08.2022

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் அம்பானி. அவருக்கு ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் இளையமகனான ஆனந்த் அம்பானிக்காக இந்த வீடு வாங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. -Newssensetn

ஒடேசா : உக்ரைனில் ரஷ்யா குறிவைக்கும் நகரம்! தொடரும் போர் - மினி தொடர் | பகுதி 2 31.08.2022

சோவியத் கால இழப்பை மீட்க வேண்டும் என்பதே புடினின் நோக்கம். அதில் வெறியாகவும் இருக்கிறார். பண்டைய சோவியத் ஆட்சியைப் பலவந்தமாக மீட்டெடுக்கலாம் என்று அவர் மனப்பால் குடிக்கிறார். -Newssensetn

Vinayaki female avatar of Ganesha 31.08.2022

விநாயகி என ஒரு இறைவியையே புராணங்களும், இதிகாசங்களும் பேச மறந்துவிட்டதாக அல்லது மறைத்துவிட்டதாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Podcast channel manager- Prabhu venkat

டாடா டூ டாபர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே செயல்பட்டு வரும் 11 நிறுவனங்கள் 29.08.2022

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இந்திய பொருளாதாரத்திற்கு கணிசமாகப் பங்களித்து வந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உலகின் பல நாடுகளில் சிறிதும் பெரிதுமாக தமிழர்கள் தொழில் செய்து வந்தனர். -Newssensetn

Άκου το podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS