Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Επεισόδια: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: hubhopper.com

Δημιουργός

Newssensetn.com

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

3 Νοε 2023

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

Qatar: Football ஸ்டேடியத்தில் LGBTQ ஆதரவு பத்திரிகையாளர் மரணம்- கத்தார் மீது குற்றச்சாட்டு 14.12.2022

முன்னதாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் டி-சர்ட் அணிந்து வந்ததற்காக இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. -Newssensetn

John Henry: இயந்திரத்தை விஞ்சும் வேகம்; கறுப்பின மக்களுக்காக உயிர் போக உழைத்த இவர் யார்? 14.12.2022

ஆனால், 1800களில் கருப்பின மக்களின் வேலை வாய்ப்புக்காக ஜான் ஹென்றி என்ற நபர் நீராவி துளையிடும் கருவியுடன் போட்டியிட்டார். அதில் அவர் வென்றாரா? தோற்றாரா? கடுமையான உடல் உழைப்பின் விளைவாக அவருக்கு என்ன நடந்தது? -Newssensetn

Range Rover கார் டு கடற்கரை பங்களா: Virat - Anushka தம்பதியின் 11 விலை உயர்ந்த சொத்துகள்! 14.12.2022

நட்சத்திர தம்பதி விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் சொகுசு கார்கள், பங்களாக்கள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம் -Newssensetn

ரஷ்யா vs உக்ரைன் : இந்த போர் எந்த திசையில் செல்லும்? - இதுதான் கள நிலவரம் 14.12.2022

உக்ரைன் போர் இன்னும் இப்படியே நீட்டிக்கும் என்றால், அது உக்ரைன் ரஷ்யா போராக இருக்காது. அது நேட்டோ ரஷ்யா போராக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார். -Newssensetn

கம்போடியா முதல் லாவோஸ் வரை: பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல 10 நாடுகள் - என்னென்ன பார்க்கலாம்? 14.12.2022

இயற்கை அழகும் பண்பாட்டு செழிப்பும் மிக்க இந்த நாடுகளுக்கு செல்ல அதிக செலவாகும் என நாம் நினைத்துக்கொள்வதனால் இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள தவறிவிடுகிறோம். -Newssensetn

Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை! 14.12.2022

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்துவிட்டது எனத் துண்டுச் சீட்டுகளை அவர்கள் வாழும் இடத்தில் கொண்டு சேர்த்த போது, எதிரிகள் தங்களைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்வதாகக் கருதினார் ஹீரோ ஒனொடா. -Newssensetn

மஹுவா மொய்த்ரா : யார் பப்பு? - பாரதிய ஜனதா கட்சியை துளைத்தெடுத்த மேற்கு வங்க எம்.பி 14.12.2022

"யார் நெருப்பைப் பற்ற வைத்தார்கள் என்பது கேள்வி அல்ல... யார் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தார்கள் என்பதே கேள்வி" என பாரதிய ஜனதா கட்சியைத் துளைத்து எடுத்தார் எம்.பி மஹுவா மொய்த்ரா. -Newssensetn

Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி? 13.12.2022

தனிமையால் தள்ளப்பட்டாலும் ஆராய்ச்சியாளர்கள், கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் மற்றும் இதன் கதைகளை கேட்கும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது 52 ஹெர்ட்ஸ். -Newssensetn

குஜராத் : இரண்டாம் உலகப் போரால் லாபம் அடைந்த சூரத் - உலகின் வைர தலைநகராக வளர்ந்தது எப்படி? 13.12.2022

சூரத் வழியாகப் பிரஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவின் மசாலாப் பொருட்கள், பருத்தி, பட்டு உள்ளிட்ட பொருட்களை வாங்க நுழைந்தனர். கடற்கரை நகரமாக இருந்த சூரத் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் லாவகமாக இருந்தது. -Newssensetn

Himachal Pradesh : குளிர் காலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய 10 அட்டகாச இடங்கள் 13.12.2022

பசுமையான நிலப்பரப்புகள் வெண்மையாக மாறி சொர்க்கத்தில் இருக்கும் உணர்வைத் தருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் திட்டமிடும்போது, ​​சில தனித்துவமான அனுபவங்களை தரக் கூடிய இந்த இடங்களை உங்கள் பக்கெட் லிஸ்டில் சேர்க்க மறந்துவிடாதீர்கள்! -Newssensetn

Gujarat: கடலுக்குள் மூழ்கிய நகரம்; கிருஷ்ணர் உருவாக்கிய 'துவாரகா' - சுவாரஸ்ய தகவல்கள் 09.12.2022

துவாரகாவில் தொல்பொருள் ஆராய்ச்சி முதன் முதலில் தொடங்கியது தற்போது உள்ள கோவிலில் தான். அங்கு கிடைத்த தடயத்தின் படி கடல் மட்டம் உயர உயர கோவில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. -Newssensetn

வட கொரியா: தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர் - என்ன நடந்தது? 09.12.2022

மீறி மக்கள் பார்த்து, அவர்கள் பிடிபட்டால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது எந்த அளவிற்கு அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பொறுத்து அவர்களுக்கு மரண தண்டனைக் கூட வழங்கப்படும். -Newssensetn

அழகாய் இருக்க அலுப்பா இருக்கு; ‘அசிங்கமாக’ மாற டாட்டூ போட்டுகொள்ளும் இளம் பெண்! 09.12.2022

இந்த அழகு தனக்கு வேண்டாம் என நினைத்த எமிலி, 'கலாச்சார ரீதியாக அழகை குலைக்கும்’ என நம்பப்படும் சில விஷயங்களை செய்ய முடிவு செய்தார். அதற்கேற்ப, மூக்குத்தி போட்டுகொள்வது, உடலில் பச்சைக்குத்திக்கொள்வது போன்ற மாற்றங்களை அவர் செய்துகொண்டுள்ளார். -Newssensetn

சும்மா இருக்க 1.3 கோடி சம்பளம்: விரக்தியில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ஊழியர் - ஏன்? 09.12.2022

அதன் பிறகு மில்ஸிடம் ஊழியர்கள் யாரும் பேசுவதோ, அவருடன் அலுவலக ரீதியாக தகவல்கள் பகிர்வதோ, மெயில்கள் அனுப்பவதோ நிறுத்தியுள்ளனர். வாரம் 5 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே மில்ஸ் அலுவலகம் செல்கிறார். -Newssensetn

Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை! 09.12.2022

50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர். -Newssensetn

Mandous Cyclone : புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் அர்த்தம் என்ன? 09.12.2022

மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும், கடலுக்குள் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்பதற்காகவும் இந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகிறது. -Newssensetn

'மாண்டஸ்' : புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன்? எதனடிப்படையில் பெயர்களை தேர்வு செய்கிறார்கள்? 09.12.2022

புயலடித்து ஓய்ந்த பின்னரும் செய்தி தொலைக்காட்சிகளையும் செய்திதாள்களையும் நிறைக்கிறது அந்த பெயர். சமீபத்தில் உருவாகி தமிழகத்தை தாக்கும் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. -Newssensetn

FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள் 06.12.2022

உலகக் கோப்பை போட்டிகளைத் தொடங்கியது முதல் பல சர்ச்சைகளை சந்தித்துவரும் கத்தார், ஒரு ஸ்டேடியத்தினால் பல தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அது என்ன ஸ்டேடியம் அதன் சிறப்பு என்ன என்பதைப் பார்க்கலாம். -Newssensetn

எகிப்து : மம்மிகளில் கிடைத்த தங்க நாக்குகள் - அறிஞர்களை வியக்க வைக்கும் கலாச்சார புதிர்! 05.12.2022

சமீபத்தில் நைல் நதிக்கரையில் தங்க நாக்குடைய மம்மிகளை மீட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குவஸ்னா கல்லறை அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்தியதில் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. இவை பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்தவை என்று தொல்பொருள் அறிஞகள் கூறுகின்றனர். -Newssensetn

புளித்த குதிரை பால் முதல் இறந்த ஆடு பிடிப்பது வரை : உலகின் 5 வினோதமான நாடுகள் 05.12.2022

நாட்டின் மிகவும் பிரபலமான விளையாட்டான "புஸ்காஷி", அதாவது இறந்த ஆட்டைப் பிடிக்கும் விளையாட்டு. தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் சடலத்தை முடிந்தவரை தங்கள் கைகளில் வைத்திருக்கும் வாய்ப்பிற்காக வீரர்கள் போராடுகிறார்கள். -Newssensetn

கத்தார் : உலக கோப்பைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பலி வாங்கிய அரபு தேசம்! 05.12.2022

உரிமையை பெற்றது முதலே பல சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது பாலைவன நாடு. அவற்றில் முக்கிய பிரச்னை, உலகக்கோப்பை தயாரிப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் நிலை, மற்றும் இறப்பு. -Newssensetn

மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்; சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் கோடீஸ்வரர் - ஏன்? 05.12.2022

வீட்டை வாடகைக்கு விட்டு வெளியேறிய டாம், தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பவுண்டுகள் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார். -Newssensetn

அர்தர் உர்ஸோ : ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழும் நபர் - சோகத்தில் இருக்க காரணம் என்ன? 05.12.2022

என்ன தான் ஆர்தர் உர்ஸோ பல திருமணங்கள் செய்து கொண்டாலும் பிரேசிலில் பல தாரமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. எனவே சட்டப்படி அவர் முதல் மனையின் கணவனாக மட்டுமே இருக்கிறார். -Newssensetn

Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை! 05.12.2022

மாதா மாதம் சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கை என்பது சம்பளத்துக்கு உழைப்பது அல்ல, கனவுக்காக உழைப்பது என அவர் நம்பினார். -Newssensetnc

நடாவ் லபிட்: Kashmir Filesஐ விளாசிய யூத இயக்குநர்- காட்சிகளில் புரட்சி செய்யும் இவர் யார்? 05.12.2022

அதே நேரத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் துயரை அவர் மறைக்கிறார் என்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தில் வெள்ளையடிக்கப்பார்க்கிறார் என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். -Newssensetn

Άκου το podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS