Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Επεισόδια: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: hubhopper.com

Δημιουργός

Newssensetn.com

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

3 Νοε 2023

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை - ஒரு அடடே சம்பவம் | News - 10/02/2023 10.02.2023

மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் மீண்டும் உணவகத்தில் 23 சதவீத பெரும்பான்மை வாக்கோடு உப்புமா நுழைந்துவிட்டது. Credits: Author - NewsSense Editorial Team | Voice : Keerthiga Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

பிரதமர் நரேந்திர மோடி : ”எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலரும்” - என்ன பேசினார்? | News - 10/02/2023 10.02.2023

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்கினோம். ”மக்களின் தேவைக்கு நிரந்தர தீர்வுகளை பாஜக தேடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பாஜக தீர்வை தேடி தருமே தவிர, தராமல் ஓடி விடாது” என்றார் பிரதமர் மோதி.  Credits: Author - Priyadharshini R | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ah...

கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன 08.02.2023

கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. சுருக்கமாக பாஜக அரசு இல்லாத மாநிலங்கள் அனைத்தும் ஆளுநரோடு போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga |  Sound engineer-R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M

அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில் 08.02.2023

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, திடீரென உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார். என்ன மாயம் நடந்ததோ மந்திரம் நடந்ததோ தெரியவில்லை. Credits: Author - NewsSense Editorial Team | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - .Niyas Ahamed M

இனி அலுவலகத்துக்கு லீவு எடுக்காமல் போனால் இப்படி ஒரு வரிச்சலுகையா? 01.02.2023

தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், லீவ் என்கேஷ்மெண்ட் தொகைக்கு வரி செலுத்துவதற்கு பயந்து, விடுப்பை எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் விடுப்பை எடுக்க வேண்டியத் தேவையில்லை. - என்ன சொல்கிறது பட்ஜெட் -Newssensetn

பட்ஜெட் 2023 : 15.4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும் இந்திய அரசு - ஏன்? 01.02.2023

அடுத்த நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாயை அரசு கடன் பத்திரங்கள் வழியாகவும், மீதமுள்ள பணத்தை சிறுசேமிப்புகள் உட்பட மற்ற சில ஆதாரங்கள் வழியாகவும் திரட்ட இருப்பதாக நிதி அமைச்சரே பட்ஜெட் அறிவிப்புகளின் போது கூறினார். -Newssensetn

கடலில் மூழ்கிய போர்கப்பல் : 300 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம் - ஒரு Adventure ஸ்டோரி 01.02.2023

ஹிஸ்டாரிக் இங்கிலாந்து, தி கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஏஜென்சி ஆஃப் நெதர்லாந்து, தி நாடிகல் ஆர்கியாலஜி சொசைட்டி ஆகிய அமைப்புகள், கடந்த ஓராண்டாக இந்தக் கப்பலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். -Newssensetn

சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15,000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா? 31.01.2023

கோட்சேவுக்கும் அவருடன் காந்தியைக் கொல்ல இணைந்து செயல்பட்ட நாராயண் ஆப்தேவுக்கும் சாவர்கர் வெறும் வழிகாட்டி மட்டுமல்ல. கொலை செய்வதற்கு முந்தைய நாட்களில் கோட்சே சாவர்கரை சந்தித்துள்ளார். அவரிடம் ஆசி பெற்றே இது நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. -Newssensetn

பட்ஜெட் 2023 : இந்திய பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்ட பட்ஜெட்டுகள் - விரிவான பார்வை 31.01.2023

மத்திய அரசின் பல நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இந்திய பொருளாதார மற்றும் இந்திய நாட்டில் வாழும் பல கோடி மக்களின் தலையெழுத்துக்களை புரட்டி போட்டு இருக்கிறது. -Newssensetn

"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்"- 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்! 30.01.2023

கொலம்பியா இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு சாப்பிட உணவு இல்லை. படகில் ஒரு பாட்டில் கெட்சப், பூண்டு பொடி மற்றும் மேகி மட்டுமே இருந்தது. நான் இவற்றை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தேன்" என எல்விஸ் பேசியிருக்கிறார். -Newssensetn

Pakistan : பணக்காரர்களாக வாழும் இந்துக்கள் - சொத்து மதிப்பு என்ன தெரியுமா? 29.01.2023

பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு பணவீக்கத்தாலும் பசியாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களிடையே பணக்காரர்களாக திகழும் இந்தியர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். -Newssensetn

ஒயின்: சுவையான இந்த பானத்தின் வரலாறு என்ன? உங்களுக்குத் தெரியாத உண்மைகள்! 29.01.2023

ஒயின் பல்வேறு சுவைகள் நிறைந்த ஒரு பானம். இது பல ஆண்டுகள், பல தசாப்தங்கள் ஏன் பல நூற்றாண்டுகள் கூட நீடிக்கும். "ஒயின்" என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் வார்த்தையான வின்மத்திலிருந்து வந்தது. -Newssensetn

Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன? 28.01.2023

லே ஆஃப் செய்த நிறுவனங்களின் எந்தெந்த நிர்வாகங்கள் அதிக பாதிப்படைந்தன என்று தரவுகள் எடுக்கப்பட்டது. -Newssensetn

பெர்முடா முக்கோணம் முதல் ஏரியா 51 வரை : உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றி தெரியுமா? 28.01.2023

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (யுஎஃப்ஒக்கள்) முதல் கடல் அரக்கர்கள் வரை பல கோட்பாடுகள் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் யாராலும் மர்மத்தை டிகோட் செய்ய முடியவில்லை. -Newssensetn

துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்! 28.01.2023

ஏலியன்கள் இருக்கின்றனரா? பறக்கும் தட்டுகள் உண்மையா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பறக்கும் தட்டுகள் போன்ற ஒன்றைப் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர் துருக்கி நாட்டில் உள்ளா புர்சா என்ற நபர். -Newssensetn

அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா? 28.01.2023

இப்படி பனிப்பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி பிரிந்து செல்வதை "கன்று ஈனுவது" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவர். இந்த பிரிதல் நிகழ்வானது காலநிலை மாற்றத்தால் நடக்கவில்லை. இயற்கை காரணிகளாலேயே நடந்திருக்கிறது என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். -Newssensetn

Vladimir Komarov: உலக வரலாற்றில் முதல் முறையாக வானில் உயிரிழந்த விண்வெளி வீரர்- யார் இவர்? 28.01.2023

விளாதிமிர் கொமரொவ்வுக்கு எந்த அளவுக்கு விமானங்கள் மீது காதலும் ஈர்ப்பும் இருந்ததோ, அதே அளவுக்கு சோவியத் ரஷ்யா என்கிற தன் தாய் நாட்டின் மீதும் அளப்பரிய மரியாதை வைத்திருந்தார் -Newssensetn

செஞ்சி முதல் சட்ராஸ் வரை - தமிழ்நாட்டில் நிச்சயம் பார்க்க வேண்டிய வரலாற்று கோட்டைகள் 27.01.2023

மக்கள் விட்டுச்சென்ற கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் அழகான கலவையை தமிழ்நாடு மாநிலம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில கோட்டைகளைப் பார்ப்போம். -Newssensetn

தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை! 27.01.2023

மனிதர்கள் யாருமே வாழாமல் கைவிடப்பட்ட இத்தகைய நகரங்களைத்தான் பேய் நகரம் ( ghost town) என்று அழைக்கின்றனர். இந்தியாவில் அப்படி கைவிடப்பட்ட நகரங்கள் குறித்து இங்கு காணலாம். -Newssensetn

பூர்வீக அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - விரிவான தகவல் | 19/01/2023 19.01.2023

"நாட்டில் உள்ள பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மக்களுக்கும் நிலம் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களின் மீது சமமான உரிமை உள்ளதை எடுத்துரைக்க இந்த பெயர் மாற்ற நடவடிக்கை நிச்சயம் தேவை" -Newssensetn

Nepal : 68 பேரை பலியாக்கிய விமான விபத்து; பேஸ்புக்கில் லைவ் செய்த இந்திய பயணி | 19/01/2023 19.01.2023

தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 15 வெளிநாட்டவர்கள் இருந்தனர். இதில் 5 இந்தியர்களும் அடங்குவர்.இந்த விமான விபத்து, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் நேரலை போடும் போது ஏற்பட்டதால் காணொளி பதிவாகியிருக்கிறது. -Newssensetn

இந்தியா : பழமையான சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? அதன் சிறப்பு என்ன? | 19/01/2023 19.01.2023

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாக நம்பப்படும் இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய வரலாறுகள் உள்ளன. -Newssensetn

கணவருக்காக பீரங்கி வாங்கி போர்முனை சென்ற காதலி : டாப் 10 வரலாற்று பழிவாங்கல் நிகழ்வுகள் | News - 09/01/2023 09.01.2023

அப்படி மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சில டாப் பழிவாங்கும் சம்பவங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். -Newssensetn

தனுஷ்கோடி : ”கோஸ்ட் டவுன்” என அழைக்க காரணம் என்ன? பின்னணியில் இருக்கும் உண்மைகள் | News - 09/01/2023 09.01.2023

இந்திய நிலப்பரப்பின் விளிம்பில் அமர்ந்திருக்கும் விசித்திரமான சிறிய கிராமத்தை பேய் நகரம் என்று அழைக்கின்றனர். ஏன்? -Newssensetn

Travel: சாங்கி முதல் ஹாங் காங் வரை - உலகின் மிக அழகான 7 விமான நிலையங்கள் | 08/01/2023 08.01.2023

சில சமயங்களில், விமான நிலையங்கள் கூட நம்மை அதன் பிரம்மிப்பான தோற்றத்தால் வியக்க வைக்கலாம், மனதை கவரலாம். அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமான, நிச்சயம் பார்க்கவேண்டிய அழகிய விமான நிலையங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை -Newssensetn

Άκου το podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS