Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Επεισόδια: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: hubhopper.com

Δημιουργός

Newssensetn.com

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

hubhopper.com

Τελευταίο επεισόδιο

3 Νοε 2023

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சகோதரரை சுமந்த ஆண்; மருத்துவர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது? 28.06.2023

நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சய் பகத். சிறுவயது முதல் வயிறு சற்றே பூசினார் போல இருந்தபோதிலும் இவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். இவருக்கு 20 வயது இருக்கும்போது இவரது வயிறு பெரிதாக ஆரம்பித்தது.

World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன? 28.06.2023

ஊர் ஊராக 9 ஆண்டுகள் சுற்றித் திரிந்துள்ள இவருக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களைக் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது அல்லவா?

சொந்த மக்களால் வெறுக்கப்பட்ட 5 உலக தலைவர்கள் யார் யார்? உலக வரலாற்றின் கொடூர பக்கங்கள்! 27.06.2023

சில தலைவர்களுக்கு மக்களை விட அவர்களின் நலன், நம்பிக்கைகள் தான் முக்கியமாக இருந்தன. மனித உயிரை விட மதத்தையும், பந்த பாசத்தை விட பகையையும் முக்கியமான நினைத்த தலைவர்கள் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டனர் -Newssensetn

எகிப்தின் 1000 ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி - அங்கு என்ன சிறப்பு உள்ளது? 27.06.2023

உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் இந்த பிரமிடுகளை ஆண்டுதோறும் 14.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர். -Newssensetn

பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள் 27.06.2023

இந்தியாவில் உள்ள அழகான நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நகரங்களைப் பற்றி கூறுகிறது இப்பதிவு. -Newssensetn

18 வயதில் கேட்டரிங் ஊழியர்; இன்று இங்கிலாந்தின் டாப் செஃப் - யார் இந்த சுரேஷ் பிள்ளை? 26.06.2023

தன் வாழ்நாள் முழுவதுமே தன்னை ஒரு தொழிலதிபராகவே நினைத்துக்கொண்டுள்ளார் சுரேஷ் பிள்ளை. சுரேஷின் வீட்டில் பம்பளி மாஸ் பழத்தின் மரம் இருந்தது. காலை உணவின்போது தினமும் இந்த பம்பளி பழத்தை அவர்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்காக காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பழம் பறிக்க சென்றுவிடுவார்.

டைட்டானிக்: கட்டுமானத்தின் போதே காவு வாங்கிய கப்பல்? Titanic பற்றிய 10 மர்மங்கள்! 26.06.2023

டைட்டானிக் கப்பல் விபத்துக்கு உள்ளாகி 111 ஆண்டுகள் ஆகியும் அதன் சாபக்கேடு தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. அப்படி இந்த டைட்டானிக் கப்பலில் என்ன இருக்கிறது? அதன் அறியப்படாத மர்மங்கள் என்ன?

Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது? 26.06.2023

மாஸ்கோவைக் கைப்பற்றும் நோக்கில் 1600 கிலோமீட்டர் பயணிப்பதாக கூறியிருக்கும் வாக்னரும் சரி, வாக்னருக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் எனக் கூறும் புதினும் சரி தங்களது தரப்பில் இருந்து விட்டுக்கொடுப்பதாக இல்லை. -Newssensetn

இந்த நாட்டை கடக்க ஒரு நாள் போதுமா? உலக நாடுகள் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் 26.06.2023

நீங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே உலகைச் சுற்றி இருக்கும் ஸ்வாரசியமான இடங்களை உங்கள் கண் முன்னே நிறுத்துகிறது இந்த பதிவு.

உலக வரலாற்றிலேயே பணக்கார வியாபாரி! ஆங்கிலேயருக்கே நிதி உதவி செய்தவர் பற்றி தெரியுமா? 25.06.2023

முகலாய மன்னருக்கு நிதி ஆலோசனைகள் வழங்குவது, போர் சமயங்களில் கடன் வழங்குவது என செல்வாக்கின் உச்சத்தில் இருந்துள்ளார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியில் கூட முதலீடு செய்த இவர் வீழ்த்தப்பட்டது எப்படி?

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள் 25.06.2023

மீன்களில் இறாலுக்கு மட்டும் இதயம் தலையில் இருக்கிறதாம். அது ஏன் என்றால், இறாலின் உடலமைப்பில் உள்ள திறந்த சுற்றோட்ட அமைப்பு மற்றும் தமனிகள் இல்லாத காரணத்தால் அதன் உறுப்புகள் இரத்தத்தில் மிதக்கிறது.

Virat Kohli: 1000 கோடி சொத்து; ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு 8.9 கோடி - பணம் கொட்டியது எப்படி? 24.06.2023

கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம், தனிப்பட்ட சொத்துகள் மற்றும் பிற பிசினஸ்களில் இருந்து விராட் கோலிக்கு வரும் வருமானம் குறித்துப் பார்க்கலாம்.

18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை - ஒரு காவிய காதல் கதை! 24.06.2023

குணமடைந்தபோதிலும், பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த பறவையினால் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனது...

எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எங்கே? 23.06.2023

நேபாளம் நாட்டில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். -Newssensetn

15000 ஜப்பானிய வீரர்களை வீழ்த்திய 1500 பிரிட்டிஷ்-இந்திய வீரர்கள் - கோஹிமா போரின் வீர கதை! 23.06.2023

கேரிசன் ஹில் பகுதியில் நடந்த சண்டை கையில் இருப்பதை எடுத்து அடிக்கும் அளவு நெருக்கமாக நடைபெற்றது. சினிமாவை விட பலமடங்கு த்ரில்லான காட்சிகள் அந்த சண்டை முழுவதும் நிரம்பியிருந்ததாக அந்த காலத்தில் சண்டையிட்ட இளம் வீரர்கள் நினைவுகூறியிருக்கின்றனர். -Newssensetn

மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு? விறுவிறு வரலாறு 22.06.2023

இந்த சந்தனம் மற்றும் மரக்கட்டைகளை வைத்து வியாபாரம் செய்ய விரும்பிய அரசர் திப்பு சுல்தான் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்யத் துவங்கினார். தொடர்ந்து, இந்த வாணிபம் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிந்தது.

ஹரித்துவார் முதல் ஹெக்ரா வரை - சமாதிகளால் நிறைந்த மர்மமான புனித இடங்கள்! 22.06.2023

இந்தியா என எடுத்துக்கொண்டால் கங்கை, ஹரித்துவார், கேதார்நாத் போன்றவை புனித இடங்களாக கருதப்படுகிறது. இது போல உலகைச் சுற்றி இருக்கும் சில மர்மமான இடங்களும், அந்த இடத்திற்கான புனிதத் தன்மையையும் குறித்து பார்ப்போம்.

சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன? 22.06.2023

கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதத்தில் மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் மட்டுமே அதிக வெயிலுக்காகவும் கன மழைக்காகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?

Rachitha Mahalakshmi : ”ஆபாச மிரட்டல்” கணவர் மீது புகார் கொடுத்த ரச்சிதா - நடந்தது என்ன? 21.06.2023

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும் மிரட்டல் விடுகிறார் என்றும் நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

மரணம் இல்லாத வாழ்வு: கியாங்கஞ்ச் பகுதியில் கிடைக்கிறதா? இமயமலையின் மர்மம் என்ன? 21.06.2023

இந்த இடத்துக்கு செல்லும் வழியை சில பௌத்த நூல்கள் விளக்குகிறது. ஆனால், அங்கு செல்வதற்கான திசைகள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாதவை.

Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா? 21.06.2023

இடுக்கி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் என கேரளாவின் பல இடங்களை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கேரளாவின் மற்றொரு அழகிய மலைப்பகுதிக் குறித்த பதிவு தான் இது. -Newssensetn

Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் 21.06.2023

வாட்டிகன் சிட்டி ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைமையிடமாகவும் இருக்கிறது. இந்த உலகின் மிகச் சிறிய நாட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்

உலகின் மிக சிறிய போர்: 38 நிமிடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு - ஒரு விசித்திர வரலாறு! 20.06.2023

சுல்தான் காலித் 3000 வீரர்களுடன் அரண்மனையில் இருந்தார். துறைமுகத்தில் பிரிட்டிஷ் போர் கப்பல்கள் காத்திருந்தன.

மர்ம தீவுகள்: உள்ளே சென்றவர்கள் உயிருடன் திரும்ப முடியாத சென்டினல் முதல் டால்ஸ் வரை! 20.06.2023

ஊர் ஊராக சென்று மர்மமான விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு சில தீவுகளை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை 19.06.2023

மிகச் சாதாரணமாக கேரளாவிலிருந்து அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றவர் யூசுஃப் அலி. தற்போது அமீரக ராஜ குடும்பத்தில் செல்வாக்குடன் திகழும் இந்த தொழிலதிபர் இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் பாலமாக இருக்கிறார்

Άκου το podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS