SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2670 Folgen

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: www.sbs.com.au

Autor

SBS

Kategorie

News

Podcast-Website

www.sbs.com.au

Neueste Folge

30. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா? 17.09.2026

காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் திருமணத்திற்கு பின் உறவில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமாக உரையாடுகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Educator-ராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Keeping love alive after marriage

அவமதிப்பு, அரை மன்னிப்பு: Pauline Hanson சர்ச்சை என்ன சொல்கிறது 17.09.2026

“அவர்கள்தான் இப்பூமியிலேயே மிகவும் நாகரீக முதிர்ச்சியற்ற இனம் - the most primitive race on Earth - அவர்கள் எதையுமே சாதிக்கவில்லை" என்று, One Nation கட்சியின் தலைவர், செனட்டர் Pauline Hanson கூறியது மாபெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கண்டத்தில் வாழ்ந்து வரும் மனித குலத்தின் மூத்த சமூகங்களில் ஒன்றான பூர்வீகக்குடியின மக்களை அவர் இப்படி விவரித்தது நாட்டின் பல்...

இன்றைய செய்திகள்: 17 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 17.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

வசதியான ஓய்வு காலத்திற்கு ஆஸ்திரேலியர்கள் சேமிக்க வேண்டிய super தொகை எவ்வளவு? 16.09.2026

ஆஸ்திரேலியர்கள் வசதியான ஓய்வுக்கால வாழ்க்கையை நடத்த, தங்களது superannuation நிதியில் முன்பைவிட சற்று அதிகமாக சேமித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

காது கேட்கும் திறன் குறைபாடு மறதி நோய் (Dementia) அபாயத்தை அதிகரிக்குமா? 16.09.2026

காது கேட்கும் திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் சமூகத் தனிமை ஆகியவை மறதி நோய் (Dementia) அபாயத்துடன் தொடர்புடையவை என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் பூரணி முருகானந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Does hearing impairment increase the risk of dementia?

‘தாயகம்’ என்றால் என்ன? – இக்கேள்வியை ஆராயும் ஆவணப்படம் 16.09.2026

பூநாரைகள் (flamingos), அலையாத்திக் காடுகள் மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதி கடற்கரையின் கண்கவர் அழகிற்கு மத்தியில், சுற்றுச்சூழல் அழிவு, கடும் வெப்பம், குறைந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள், நில இழப்பு மற்றும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை எதிர்கொள்ளும் மீனவ, விவசாய மற்றும் கடலோரச் சமூகங்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் ஆவணப்படம், ‘தாயகம்’ (Homeland). போருக்குப் பிந்தைய இடம்பெயர்வு, காற்றாலை ம...

ஆஸ்திரேலியாவின் பணக்கார suburb-களில் வீட்டு விலை கடும் வீழ்ச்சி! 16.09.2026

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில், அதிக விலை கொண்ட, அதாவது உயர் ரக வீடுகளின் விலைகள் வேகமாகக் குறைந்து வருகின்றன. இது தொடர்பில் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2026, புதன்கிழமை 16.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/09/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துரையாடல் 15.09.2026

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

மனித மூளையைப் பிரதிபலிக்கும் AI - ஆஸ்திரேலியத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு 15.09.2026

மனித மூளை இயங்குவதைப் போலவே சிந்தித்துச் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பை - ஒரு AI chipஐ - ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கிறது. சிட்னியைத் தளமாகக் கொண்ட ' BrainChip' நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

மெல்பனின் வடமேற்கில் உருவாகிறது புதிய Suburb! 15.09.2026

மெல்பனின் வடமேற்கில் புதிய suburb ஒன்று உருவாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் 'கோடீஸ்வர' காளை - காரணம் என்ன? 15.09.2026

ஒரு பரிசுக் காளை என்றால், பச்சைப் பசேலென்ற வயல்வெளியில், சுற்றிலும் பசுக்களுடன் நிற்கும் காட்சிதான் நம் மனதில் வரும். ஆனால், ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த காளை, தன் சந்ததியை வேறு விதத்தில் பெருக்கப் போகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 15.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அதிகமான ஆஸ்திரேலியர்கள் செய்யும் குற்றம் எது தெரியுமா? 14.09.2026

பெட்ரோல் திருட்டு ஆஸ்திரேலியர்களிடையே அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மறைந்த சாலமன் பாப்பையாவின் மனம் கவர்ந்த இலக்கியம் 14.09.2026

தமிழ் உலகு நன்கறிந்த பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை தனது 90வது வயதில் காலமானார். தனக்கு பிடித்த இலக்கியம் எது என்பது தொடர்பில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறு பதிவு இது. சாலமன் பாப்பையா அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் 14.09.2026

வீட்டுக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Secure Lending Solutions என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்

‘சதையைத் தின்னும்’ புண்: ஆஸ்திரேலியாவில் பரவும் Buruli ulcer குறித்து புதிய ஆய்வு 14.09.2026

வெப்பமான காலநிலை தொடங்குவதையடுத்து, கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை தோல் நோய் குறித்து மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். ‘Flesh-eating’ ulcer: New research into the spread of Buruli ulcer in Australia

இன்றைய செய்திகள்: 14 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 14.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 13.09.2026

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு! வலுக்கும் கண்டனங்கள்; தமிழக இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) 12.09.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடம் 11.09.2026

ஆஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Prostate cancer in Australia: Testing, treatment and support - புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 11.09.2026

About one in five Australian men will be diagnosed with prostate cancer in their lifetime. Understanding the prostate, your risk and the options for testing can help with early detection and treatment. In this episode of Australia Explained, learn about prostate cancer, PSA testing, treatment and support. - ஆரம்ப கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை....

Sunscreen சர்ச்சை - SPF50 பாதுகாப்பில் கேள்விக்குறி 11.09.2026

ஆஸ்திரேலியாவில் SPF50+ என விற்பனை செய்யப்பட்ட சில சன்ஸ்கிரீன்கள், எதிர்பார்த்த அளவிலான சூரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்ட நிலையில், அவற்றின் உற்பத்தியாளர் Wild Child Laboratories மீது தற்போது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 11 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 11.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 11 September 2026 - Friday)

SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 10.09.2026

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். What’s popular on SBS On Demand

Höre den Podcast SBS Tamil - SBS தமிழ் in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet