Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
மாலை செய்திகள் (13-07-2026) 13.07.2026 4:21
தனது தொகுதி MLA அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (12-07-2026) 12.07.2026 1:04
‘அனந்தன்காடு’ படத்திற்காக வாடகைக்கு எடுத்த கேமரா உள்ளிட்ட திரைப்பட உபகரணப் பொருட்களுக்கான வாடகைத்தொகை ரூ.1.80 கோடிவரை நிலுவை. நிலுவைத்தொகையை கேட்க சென்ற தாஹிர் சினி டெக் நிறுவத்தின் மேலாளரை மிரட்டியதாக நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் உள்ளிட்ட 3 பேர்மீது ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு.
மாலை செய்திகள் (12-07-2026) 12.07.2026 1:52
அரசியலை அரசியலாக
மாலை செய்திகள் (11-07-2026) 11.07.2026 2:53
அரசு விழாக்களில் மாநில பாடல்களுக்கு முதலிடம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!
சினிமா செய்திகள் (10-07-2026) 10.07.2026 1:35
துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.
மாலை செய்திகள் (10-07-2026) 10.07.2026 2:37
தமிழகமே இனி விஜய்யின் கையில்தான்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு
மாலை செய்திகள் (09-07-2026) 09.07.2026 3:15
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. அல்பனீசுடன் சந்திப்பு - இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாலை செய்திகள் (08-07-2026) 08.07.2026 2:18
முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
மாலை செய்திகள் (07-07-2026) 07.07.2026 2:30
விஜய் குற்றவாளி கிடையாது
மாலை செய்திகள் (06-07-2026) 06.07.2026 2:28
உக்ரைன் தலைநகரில் குடியிருப்புகள் மீது ரஷியா தாக்குதல் - 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
சினிமா செய்திகள் (06-07-2026) 06.07.2026 1:25
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் நடிப்பில் அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் "ஹாப்பி ராஜ்" படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜாவின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சினிமா செய்திகள் (05-07-2026) 05.07.2026 1:15
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் திருமண விழாவில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (05-07-2026) 05.07.2026 2:39
'சோபா வந்ததும் மாறுபவர்கள் மத்தியில்' - உதயநிதி!
சினிமா செய்திகள் (04-07-2026) 04.07.2026 1:32
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
மாலை செய்திகள் (04-07-2026) 04.07.2026 3:14
மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்!
சினிமா செய்திகள் (03-07-2026) 03.07.2026 1:15
கணேஷ் விநாயகன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் அருள்வான். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் முதல் பாடலான அல்லிப்பூவே வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (03-07-2026) 03.07.2026 5:28
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
சினிமா செய்திகள் (02-07-2026) 02.07.2026 1:49
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ‘டிசி’ படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில், ‘டிசி’ படம் வரும் 31-ம் தேதி உலகம் முழுவதும் தி...
மாலை செய்திகள் (02-07-2026) 02.07.2026 1:56
Untitled
மாலை செய்திகள் (01-07-2026) 01.07.2026 2:47
‘அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி’ - இபிஎஸ்!
சினிமா செய்திகள் (30-06-2026) 30.06.2026 0:57
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை ஜூலை 31க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மாலை செய்திகள் (30-06-2026) 30.06.2026 5:21
5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் - திருமாவளவன் திட்டவட்டம்
மாலை செய்திகள் (29-06-2026) 29.06.2026 4:52
என்.எல்.சி பங்கு விற்பனை- மத்திய அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
மாலை செய்திகள் (28-06-2026) 28.06.2026 4:09
குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுத்த முதலமைச்சர் விஜய்!
மாலை செய்திகள் (27-06-2026) 27.06.2026 4:28
அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்: மார்கோ ரூபியோ
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet