Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
மாலை செய்திகள் (09-08-2026) 09.08.2026 2:28
சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்!
மாலை செய்திகள் (07-08-2026) 08.08.2026 3:45
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்...
சினிமா செய்திகள் (07-08-2026) 07.08.2026 0:41
முதலமைச்சரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரிய மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா. இதனால் வழக்கை முடித்துவைத்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்.
மாலை செய்திகள் (07-08-2026) 07.08.2026 3:45
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்...
மாலை செய்திகள் (06-08-2026) 06.08.2026 3:28
"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!
சினிமா செய்திகள் (06-08-2026) 06.08.2026 0:50
ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.11,750 கோடி வசூலித்து சாதனை.
சினிமா செய்திகள் (05-08-2026) 05.08.2026 1:40
அடேங்கப்பா... ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாலை செய்திகள் (05-08-2026) 05.08.2026 4:29
'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (03-08-2026) 03.08.2026 1:52
சூர்யாவின் 46வது படம் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது. ராதிகா, ரவீனா, மமிதா பைஜூ நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இசை வெளியீடு நடந்தது. விழாவில் பேசிய மமிதா, "கஜினி காலத்திலிருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ். அவரோடு நடிப்பது கனவு என உற்சாகமாக பகிர்ந்தார்.
மாலை செய்திகள் (03-08-2026) 03.08.2026 2:42
தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
சினிமா செய்திகள் (02-08-2026) 02.08.2026 1:52
லோகேஷ் கனகராஜ்- அல்லு அர்ஜுன் கூட்டணியில் 'AA23' பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் முந்தைய படங்களின் சாயல் இல்லாத முற்றிலும் புதிய ஐகானிக் லுக்கில் நடிக்கிறார். 'கைதி' போல நாயகி, காதல் இல்லாமல் முழுக்க ஆக்சன் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும். அனிருத் இசையில் மைத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர...
மாலை செய்திகள் (02-08-2026) 02.08.2026 2:37
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி
சினிமா செய்திகள் (01-08-2026) 01.08.2026 1:51
தமிழில் அதர்வா முரளி நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
மாலை செய்திகள் (01-08-2026) 01.08.2026 3:06
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்
சினிமா செய்திகள் (30-07-2026) 31.07.2026 1:40
இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சமீபத்திய படைப்பான இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் வெளியானது. இந்நிலையில் இந்தியாவில் பிளாக் புக்கிங் அல்லது முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே முதல்நாளிலேயே ரூ.72.44 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளத...
மாலை செய்திகள் (31-07-2026) 31.07.2026 3:22
தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்
சினிமா செய்திகள் (30-07-2026) 30.07.2026 1:30
ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு படம் வெளியாகவுள்ள நிலையில், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (29-07-2026) 30.07.2026 2:47
த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சினிமா செய்திகள் (29-07-2026) 29.07.2026 1:36
பாகுபலி 1, பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 3 படம் வெளிவர உள்ளது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் படப்பிடிப்பு சுமார் 5 ஆண்டுகள் வரை நடந்தன. இந்த நிலையில், ‘பாகுபலி 3’ படத்தின் பூஜை நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலை செய்திகள் (29-07-2026) 29.07.2026 2:23
காவிரி விவகாரம் - தமிழ்நாடு அரசு கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம்
மாலை செய்திகள் (28-07-2026) 28.07.2026 3:44
மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
மாலை செய்திகள் (27-07-2026) 27.07.2026 2:09
நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும் - அமைச்சர் மரிய வில்சன்
சினிமா செய்திகள் (26-07-2026) 26.07.2026 1:21
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா திரைப்படத்தின் டிரெய்லர், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் கசிந்து படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காப்பிரைட் ஸ்டிரைக் மூலம் லீக்கான காட்சிகளை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாலை செய்திகள் (26-07-2026) 26.07.2026 3:21
கோவை, மதுரைக்கு மீண்டும் மெட்ரோ நிராகரிப்பு
சினிமா செய்திகள் (25-07-2026) 25.07.2026 1:12
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றும், எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி, ஜெய்ஹிந்த் என்றும் ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet