SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: www.sbs.com.au
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
A guide to fuel types in Australia | Fuel in Focus - பெட்ரோல், டீசல், E10 –எந்த எரிபொருள் சிறந்தது? 05.06.2026 7:09
Drivers across Australia are paying more at the bowser as fuel prices remain unstable. So does it make sense to go for cheaper petrol options when filling up? The answer depends largely on your engine requirements, as not every fuel works for every vehicle. - எரிபொருள் நிரப்பும்போது மலிவான பெட்ரோல் வகைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானதா? இதற்கான பதில் பெரும்பாலும் உங்கள் எஞ்சினின் தேவைகளைப்...
செய்தியின் பின்னணி: கஞ்சாவும் ஓட்டுநர் உரிமமும் - NSWல் புதிய சட்ட மாற்றம்! 05.06.2026 7:10
மருத்துவரின் பரிந்துரையுடன் கஞ்சா பயன்படுத்தும் நோயாளிகள், வாகனம் ஓட்டியதற்காக தண்டிக்கப்பட வேண்டுமா? இந்தக் கேள்விக்கு புதிய பதிலை வழங்கும் வகையில், நியூ சவுத் வேல்ஸ் அரசு முக்கியமான சட்ட மாற்றத்தை முன்வைத்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Beaufort கோட்டை: வரலாறும், யுத்தமும், அரசியலும் சந்திக்கும் இடம் 05.06.2026 6:51
லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க Beaufort கோட்டையை, 26 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் சூழலில் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, அதன் இராணுவ முக்கியத்துவம் மற்றும் தற்போதைய அரசியல் தாக்கங்கள் குறித்து ஊடகங்கள் தரும் தகவல...
இன்றைய செய்திகள்: 05 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை 05.06.2026 3:52
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 05/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 05.06.2026 8:36
யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 45 ஆண்டுகள் நினைவு நாள் நிகழ்வு; முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இந்த வார தமிழகம் & இந்தியா 04.06.2026 9:35
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனைகள்; தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சர் விஜயின் திருச்சி உரை; தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகல் உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை! 04.06.2026 2:34
மன்னரின் பிறந்தநாள் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இரவில் வீடுகளை கலக்கும் போஸம்: தொல்லையா? பாதுகாக்க வேண்டிய உயிரினமா? 04.06.2026 8:55
இரவில் வீடுகளருகே காணப்படும் போஸம் சிலருக்கு தொல்லையாக இருக்கலாம். ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட பூர்வீக உயிரினம். போஸம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். தயாரிப்பு: றைசெல்.
Pauline Hanson பிரதமராகும் வாய்ப்பு அதிகரிக்கிறதா? அவரின் பின்னணி என்ன? 04.06.2026 12:00
One Nation கட்சியின் தலைவி Pauline Hanson மீண்டும் ஆஸ்திரேலிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். One Nation கட்சியின் ஆதரவு உயர்ந்து வரும் நிலையில், அவர் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, அவர் தொடர்பான சர்ச்சைகள் என்ன, அவர் சந்தித்த வீழ்ச்சிகள் என்ன, அவர் இப்போது முன்வைக்கும் கொள்கைகள் என்ன, Labor மற்றும் Coalition ஆகிய நாட்டின் முக்கிய இரு பெரிய கட்சிகளுக்கும் அவர் எவ்வாறு சவாலாக மாறுகிறார் எ...
குடல் புற்றுநோய் நம்மவர்களையும் தாக்குமா? 04.06.2026 11:04
Bowel Cancer - குடல் புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு மாதமாக ஜூன் கடைப்பிடிக்கப்படுகிறது. குடல் புற்றுநோய் பற்றிய தனது மற்றும் தனது சகோதரனின் அனுபவங்களை உமா சுவாமி அவர்களும், குடல் புற்றுநோய் அதன் அறிகுறிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி புற்றுநோய் மருத்துவ நிபுணர் Radiation Oncologist Dr J ஜெயமோகன் அவர்களும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் வருகின்ற பாதிப்புகள் யாவை? 04.06.2026 11:21
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் நமது உடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது மேலும் உடற்பற்சியால் வருகின்ற நன்மைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் அடிலெய்டு நகரில் physiotherapist-ஆக பணிபுரிந்து வரும் சிவகுமார் கோபாலகிருஷ்ணன்அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 4 ஜூன் 2026 வியாழக்கிழமை 04.06.2026 4:22
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 04/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
MiniPod: Keep your eye on the ball | Words we use - சிறு வலையொலி: ‘Keep your eye on the ball’ | நாம் பயன்படுத்தும் சொற்கள் 04.06.2026 3:46
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'Keep your eye on the ball'. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – ‘Keep your eye on the ball' போன்ற மரபுத்...
ஆஸ்திரேலியாவின் புதிய அவசர எச்சரிக்கை வசதி விரைவில் அறிமுகம் 03.06.2026 2:29
ஆஸ்திரேலியாவின் புதிய அவசர எச்சரிக்கை வசதி - AusAlert அக்டோபரில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வீட்டு விலை குறைந்தாலும் ஏன் ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்குவது கடினமாகிறது? 03.06.2026 7:16
சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீட்டு விலைகள் சரிவை நோக்கி நகர்கின்றன. ஆனால் இந்த மாற்றம் தமது முதலாவது வீட்டை வாங்க நினைக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு உண்மையில் நன்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
தமிழ் கற்றுத்தரும் சிங்கள ஆசிரியர் 03.06.2026 16:47
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் மற்றும் ஊடகத் துறை நிபுணர் எனும் பின்னணி கொண்ட சீலரத்ன சேனரத் அவர்கள் வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் பொதுத் தொடர்புத் துறைகளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார். சிங்கள மொழிப் பின்னணி கொண்டவரான அவர் பாரம்பரிய தமிழ் இலக்கியங்களை ஆழமாக கற்றவர். பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றுத்தருக்கிறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன...
தொலைந்து போன Superannuation கணக்கை கண்டுபிடிப்பது எப்படி? 03.06.2026 10:23
Lost Superannuation தொலைந்து போன அல்லது இழந்த Superannuation என்றால் என்ன ? அதனை எவ்வாறு மீட்டெடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
மெல்பனில் காணாமல்போன தமிழ் முதியவர்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை 03.06.2026 2:13
Update: காணாமல் போன முதியவர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விக்டோரியாவின் Dandenong-இல் தமிழ் முதியவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 03 ஜுன் 2026, புதன்கிழமை 03.06.2026 3:22
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: உயரும் எரிபொருள் விலையால் நெருக்கடி 02.06.2026 8:19
இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு! 02.06.2026 2:39
ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலிய மக்கள் தொகை 28 மில்லியனைத் தாண்டியது 02.06.2026 2:46
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 28 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
MiniPod: GOAT | Words we use - சிறு வலையொலி: GOAT | நாம் பயன்படுத்தும் சொற்கள் 02.06.2026 4:05
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'GOAT'. - ஒரு புதிய சொற்றொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுன்கள். 'GOAT' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இருமொழித் தொடர்’...
How does political grief affect social cohesion? - SBS Examines: 'Political grief ' சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா ? 02.06.2026 8:35
When we're exposed to events or ideologies that go against our own beliefs, we can feel what experts call 'political grief'. Some say it's playing a role in the growing polarisation of our society. - நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக...
இன்றைய செய்திகள்: 02 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 02.06.2026 4:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.