Ramanan

Ramanan's Podcast

Arts TA ↓ 96 episoder

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்

Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: www.buzzsprout.com

Forfatter

Ramanan

Kategori

Arts

Podcastens hjemmeside

www.buzzsprout.com

Seneste episode

3. jan. 2025

Hvor kan du lytte?

Podcasts i appen Replaio Radio Kommer snart

Podcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts

Hent den på Google Play Installer gratis Android næsten 10 mio. downloads · 4,8 i bedømmelse iOS snart

Episoder

கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் 24.03.2022

சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார். உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள்...

துரோகங்கள் 20.03.2022

பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் 20.03.2022

பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

மகிழ்ச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சுரங்கம் 19.03.2022

மகிழ்ச்சியாக இருப்பது திடீரென நடந்து விடுவதல்ல. அதற்காக பயிற்சி செய்ய வேண்டும்.மகிழ்ச்சி என்ற உணர்ச்சிஇல்லாவிட்டால் வாழ்க்கைசுமக்க முடியாத பெரியசுமையாகி விடும்”என்றார் பெர்னாட்ஷா. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியில் தொடங்கும் ஒரு அதிசயப் பயணம். மன அரங்கில் மலரும் எண்ணங்களின் வலிமைக்கு காரணம் மகிழ்ச்சி. மகிழ்ச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சுரங்கம். மகிழ்ச்சியின்றி எந்த மாபெரும் சாதனையும் ந...

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியில் தொடங்கும் ஒரு அதிசயப் பயணம். 19.03.2022

மகிழ்ச்சியாக இருப்பது திடீரென நடந்து விடுவதல்ல. அதற்காக பயிற்சி செய்ய வேண்டும்.மகிழ்ச்சி என்ற உணர்ச்சிஇல்லாவிட்டால் வாழ்க்கைசுமக்க முடியாத பெரியசுமையாகி விடும்”என்றார் பெர்னாட்ஷா. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியில் தொடங்கும் ஒரு அதிசயப் பயணம். மன அரங்கில் மலரும் எண்ணங்களின் வலிமைக்கு காரணம் மகிழ்ச்சி. மகிழ்ச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சுரங்கம். மகிழ்ச்சியின்றி எந்த மாபெரும் சாதனையும் ந...

மனிதன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். 17.03.2022

" மனிதனை முழுமையாக்குபவை அவனது எண்ணங்களே; அவன் என்ன எண்ணுகிறானோ, அதுபோலவே ஆகிறான். நாம் ஓர் எண்ணத்தை எண்ணுகின்ற பொழுது அதனையொத்த, எண்ணங்கள் நம்மிடையே கவர்ந்து இழுக்கப்படுகிறது. எண்ணங்களுக்கு காந்த சக்தி இருக்கிறது. அதற்கு குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு. நாம் சிந்திக்கும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன. அவை அதே அலைவரிசையில் இருக்கும் அதனை ஒத்த அனைத்து விஷயங்களையும் காந்தமென இழு...

தனிமை 17.03.2022

வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் கிடைக்காமல் போகும்போதெல்லாம் ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் சொல்கிறது இந்த தனிமை.

நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி – How to LIVE IN THE PRESENT 16.03.2022

நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி – How to LIVE IN THE PRESENT "நிகழ்காலத்தில் இருத்தல்' . "நிகழ்காலத்தில் இருத்தல்' என்பது கேட்பதற்கும் படிப்பதற்கும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதென்பது சுலபமான காரியமல்ல. பெரும்பாலும் எல்லாரும் கடந்த காலத்தில்தான் இருக்கிறார்கள். சிலர் எதிர்காலத்தில் இருப்பர். நிகழ்காலத்தில் - இந்தக் காலத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்...

அறம் 13.03.2022

அறம் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்துக்கொள்வதற்காக உருவாக்கிக்கொண்டுள்ள நெறிகளும் நம்பிக்கைகளும்தான்

எது அறம் ? 13.03.2022

அறம் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்துக்கொள்வதற்காக உருவாக்கிக்கொண்டுள்ள நெறிகளும் நம்பிக்கைகளும்தான்

குறை கூறுவதை தவிருங்கள் 13.03.2022

இவ்வுலகில் 100% முழுமையான ஒன்று என எதுவும் இல்லை. இதனால் குறைகளை மற்றும் அதை சுட்டி காட்டும் மனிதர்களை ஒரு பொருட்டாக மனதில் எடுத்து கொள்ளாமல் வாழ்க்கையை கடந்து செல்வதே சிறப்பு.

HOW TO STOP PROCRASTINATION 19.02.2022
உதவி செய்து வாழ்தல் 18.02.2022

மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும். உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. See less

பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். 18.02.2022

மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும். உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. See less

Dr. இலம்போதரன் இராமநாதன் - எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வரும் உன்னத மனிதர் 15.02.2022

இலம்போதரன் இராமநாதன் அறிமுகம் தேவையில்லாத ஒரு அற்புதனமான மனிதர். எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வரும் உன்னத மனிதர். கனடாவில் வாழும் நம்பில் பலர் நேரமின்மையால் அவதியுறுற்று அலையும் நிலையில் தனது வாழ்வின் பெரும்பகுதியை தாயக மக்களின் நல்வாழ்விற்கும் கனடாவில் வாழும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்காவும் அர்ப்பணித்து வருகின்றார் நமது வேர்களைத் தேடிக் கண்டடைவதன் மூலம் நாம் எமது...

Mr. ராஜ் ஞானப்பிரகாசம் - உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் Compass Group என்ற விருந்தோம்பல் (Hospitality) நிறுவனத்தின் வட அமெரிக்க பிரிவின் மனித மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவராக செயல்பட்டவர். 15.02.2022

ராஜ் ஞானப்பிரகாசம் 1950 களில் இலங்கைத் தீவில் இருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களில் ஒருவர். வெற்றி மீது தீராத தாகத்தோடு போராடி வாழ்வின் உயரங்கள் பலவற்றை தொட்டு நிற்கும் ஒரு சாதனைத் தமிழர். இங்கிலாந்தில் உருவாகி ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் Compass Group என்ற விருந்தோம்பல் (Hospitality) நிறுவனத்தின் வட அமெரிக்க பிரிவின் மனித மேம்பாட்டுத் த...

Nathan Nandhakumaran - COO - Aversan Inc உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு இலத்திரனியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்கும் Aversan Inc நிறுவனத்தின் தலைவர். 15.02.2022

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு இலத்திரனியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்கும் Aversan Inc நிறுவனத்தின் தலைவர். Boeing B777 and B787, Airbus A350 and A380, Apache , F-35, F-32 Fighter Jets போன்ற விமானங்களில் இவருடைய நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் இலத்திரனியல் பொறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 300 ற்கும் அதிகமான இலத்திரனியல் பொறியிலாளர்கள் பணியாற்றும் இவருடை நிறுவனம் விமான பற...

CI Financial பங்குபரிவர்தனை நிறுவனத்தின் துணைத் தலைவர் அந்த நிறுவனத்தின் சர்வதேச பரிவர்தனைகளின் தலைமை அதிகாரி Mr. Roy Rubendran Roy Subendran Ratnavel 14.02.2022

Mr.  Roy Subendran Ratnavel. சுமார் 185 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை பரிபாலனம் செய்யும் CI Financial எனும் மிகப்பெரிய பங்குபரிவர்தனை நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் அந்த நிறுவனத்தின் சர்வதேச பரிவர்தனைகளின் தலைமை அதிகாரியாகவும் Roy Rubendran Roy Subendran Ratnavelசெயல்பட்டு வருகின்றார். கடின உழைப்பும் தளராத தன்னம்பிக்கையும் நீங்கள் விரும்பிய உயரங்களுக்கு உங்களை ஏற்றி விடும் என்பதில் அசையாத ந...

பிரச்சனை இல்லாத வாழ்க்கையில்லை , தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை. 14.02.2022

மனித வாழ்க்கையில் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றி பல எதிர்பார்ப்புக்களுடனேயே வாழ்கிறான். உயர் பதவிகள் வகிக்க வேண்டும், பணக்காரனாக வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், காதலில் வெற்றிப் பெற வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என பல்வேறு எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்கிறான். இவற்றில் ஏதாவது ஒன்று நிறைவேறாவிடினும் வாழ்க்கையே து...

Comfort ஆறுதல் 12.02.2022

ஆறுதலுக்கு பற்று இன்றி இருக்கும்போது நான் இருக்கிறேன் என எங்கிருந்தோ வந்து எனை வருடி சுமைகுறைத்து செல்கின்றது காற்று..

"ரௌத்திரம் பழகு " தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம். 12.02.2022

ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி. ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை. பாரதி முழங்கிய “ரௌத்திரம் பழகு” என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாய கோபம் அல்லது ஆத்திரம் என்று கூறலாம். தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம். தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் நிச்சயம்...

கவனச் சிதறலை வென்று சரியான விஷயங்களைச் செய்துமுடிப்பது எப்படி என்பதுதான் நம்முடைய வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. 11.02.2022

இன்றைக்கு நம்முடைய முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது எது என்று கேட்டால், கவனச் சிதறல் என்றே சொல்லலாம். இந்தக் கவனச் சிதறலை வென்று சரியான விஷயங்களைச் செய்துமுடிப்பது எப்படி என்பதுதான் நம்முடைய வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. வாழ்வில் நடக்கும் எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி, அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒரு தனிப்பட்ட உயிர் எவ்வளவு வளமாக அல்லது வா...

விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழி 10.02.2022

‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்...

திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். 10.02.2022

‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்...

Lyt til podcasten Ramanan's Podcast i Replaio

Radio og podcasts i én app - gratis og uden tilmelding. Installer i dag, og gå ikke glip af lanceringen

Hent den på Google Play

Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.