Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Forfatter
Kavin Human Services
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
21. jul. 2024
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. 21.07.2024 1:10
அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்
தினம் ஒரு திருக்குறள் 877.நோவற்க நொந்து அறியார்க்கு; மேவற்க மேன்மை பகைவர் அகத்து. 17.07.2024 1:13
அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்
தினம் ஒரு திருக்குறள் 876.தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 30.06.2024 1:16
அதிகாரம் 87பகைத் திறந்தெரிதல்
தினம் ஒரு திருக்குறள் 875.தன்துணை இன்றால்;பகை இரண்டால்;தான் ஒருவன் தன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 23.06.2024 1:17
அதிகாரம் 88.
தினம் ஒரு திருக்குறள் 874.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 22.06.2024 0:50
அதிகாரம் 88.பகைத்திறந்தெரிதல்.
தினம் ஒரு திருக்குறள் 873.ஏமுற் றவரினும் ஏழை தழியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 20.06.2024 0:36
அதிகாரம் 88.பகைத்திறம் தெரிதல்
தினம் ஒரு திருக்குறள் 872.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவரர் பகை. 19.06.2024 0:41
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
தினம் ஒரு திருக்குறள் 871.பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 15.06.2024 0:37
அதிகாரம் 88
தினம் ஒரு திருக்குறள் 870.கல்லான் வெகுளும் சிற்பொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. 15.06.2024 0:57
அதிகாரம் 87.பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 869.செறுவார்க்குச் சேன்இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். 13.06.2024 1:10
அதிகாரம் 87.
தினம் ஒரு திருக்குறள் 868.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து. 12.06.2024 1:20
அதிகாரம் 868.பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 867.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. 11.06.2024 1:10
அதிகாரம் 87.பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 866.காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப் படும். 11.06.2024 0:54
அதிகாரம் 86.பகைமாட்சி
தினம் ஒரு திருக்குறள் 865.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது. 09.06.2024 1:34
அதிகாரம் 87.பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 864.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. 07.06.2024 1:32
அதிகாரம் 87.பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 863 அஞ்சும்;அறியான்;அமைவிலன்; ஈகலான்; தஞ்சம் எளியன் பகைக்கு. 07.06.2024 1:07
அதிகாரம் 87 பகை மாட்சி
தினம் ஒரு திருக்குறள் 862.அன்பிலன் ;ஆன்ற துணையிலன்;தான்துவ்வான் என்பரின் ஏதிலான் துப்பு? 06.06.2024 1:07
அதிகாரம் 86 பகைமாட்சி
தினம் ஒரு திருக்குறள் 861.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை. 05.06.2024 1:43
அதிகாரம் 86, பகைமாட்சி
தினம் ஒரு திருக்குறள் 860.இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு. 02.06.2024 1:18
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 859.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 02.06.2024 1:00
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 858.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. 31.05.2024 1:07
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 857.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். 31.05.2024 1:18
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 856.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. 29.05.2024 0:58
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 29.05.2024 1:07
அதிகாரம் 85 இகல்
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 17.05.2024 1:06
அதிகாரம் 85 இகல்
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.