Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episoder

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: podcasters.spotify.com

Forfatter

Kavin Human Services

Kategori

Arts

Podcastens hjemmeside

podcasters.spotify.com

Seneste episode

21. jul. 2024

Hvor kan du lytte?

Podcasts i appen Replaio Radio Kommer snart

Podcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts

Hent den på Google Play Installer gratis Android næsten 10 mio. downloads · 4,8 i bedømmelse iOS snart

Episoder

தினம் ஒரு திருக்குறள் 184,கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்நின்று பின்நோக்காச் சொல். 18.01.2021

அதிகாரம் 19,

தினம் ஒரு திருக்குறள் 183,புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். 17.01.2021

. அதிகாரம் 19,

தினம் ஒரு திருக்குறள்,181,அறன் அறிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழிஇப் பொய்த்து நகை. 16.01.2021

அதிகாரம் 19.

தினம்‌ ஒரு திருக்குறள்,181.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 15.01.2021

அதிகாரம் 19.

தினம் ஒரு திருக்குறள் 180.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு. 14.01.2021

அதிகாரம் 18

தினம் ஒரு திருக்குறள் 179.அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு 13.01.2021

அதிகாரம் 18.

தினம்‌ஒரு திருக்குறள் 178.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 12.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள்,177.வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் ;விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். 11.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள் 176.அருள்‌வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்‌வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். 08.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள் 175.அஃகி அகன்ற‌ அறிவுஎன்னாம் யார்மாட்டும்‌ வெஃகி வெறிய செயின். 08.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள்.இலம்என்று வெஃகுதல் செய்யார் புலன்வென்ற புன்மையில் காட்சி யவர். 08.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள்,173.சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். 07.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள் 172.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுஅன்மை நானு பவர் 06.01.2021

அதிகாரம் 18.

தினம் ஒரு திருக்குறள் 170.அழுக்கற்று அகன்றாறும் இல்லை ;அஃதில்லார் பெருக்கத்தின்‌ தீர்ந்தாரும் இல். 03.01.2021

அதிகாரம் 17.

தினம் ஒரு திருக்குறள்,169.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 03.01.2021

அதிகாரம் 17

தினம் ஒரு திருக்குறள்,168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். 02.01.2021

அதிகாரம் 17

தினம் ஒரு திருக்குறள் 167,அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையை காட்டி விடும். 01.01.2021

அதிகாரம் 17,குறள்167

தினம் ஒரு திருக்குறள்,166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூம் இன்றிக் கெடும். 31.12.2020

அதிகாரம் 17,குறள்166

தினம் ஒரு திருக்குறள்,165.அழூக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும்‌ கேடின் பது. 30.12.2020

அதிகாரம் 17,குறள்165.

தினம் ஒரு திருக்குறள், 164.அழுக்காற்றின் அல்லவை செய்யார்‌ ; இழுக்காற்றின்‌ ஏதம்‌ படுபாக்கு அறிந்து. 29.12.2020

அதிகாரம் 17,குறள்164.

தினம் ஒரு திருக்குறள்,குறள்163.அறன்‌ஆக்கம்‌வேண்டாதான்‌ என்பான் பிறன்ஆக்கம்‌‌ பேணாது அழுக்கறுப் பான் 27.12.2020

அதிகாரம் 17,குறள்163.

தினம் ஒரு திருக்குறள்,162.விழ்பேற்றின்‌அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின்‌ அன்மை‌ பேறின் . 27.12.2020

அதிகாரம் 17.குறள்‌162.

தினம் ஒரு திருக்குறள்,161.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு‌ இல்லாத இயல்பு. 25.12.2020

அதிகாரம் 17, குறள் 161.

தினம் ஒரு திருக்குறள், 160.உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். 25.12.2020

அதிகாரம் 16,குறள் 160.

தினம் ஒரு‌ திருக்குறள் 159. துறந்தாரின்‌ தூய்மை‌ உடையர்‌ இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 23.12.2020

அதிகாரம் 16,குறள் 159.

Lyt til podcasten தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio og podcasts i én app - gratis og uden tilmelding. Installer i dag, og gå ikke glip af lanceringen

Hent den på Google Play

Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.