Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: podcasters.spotify.com
Forfatter
Kavin Human Services
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
21. jul. 2024
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
தினம் ஒரு திருக்குறள் 210,அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். 12.02.2021 1:59
அதிகாரம் 21
தினம் ஒரு திருக்குறள்,209,தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவிவினைப் பால். 12.02.2021 1:58
அதிகாரம் 21.
தினம் ஒரு திருக்குறள்,208.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று. 11.02.2021 2:17
அதிகாரம் 21
தினம் ஒரு திருக்குறள்,207,எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும். 10.02.2021 1:43
அதிகாரம் 21
தினம் ஒரு திருக்குறள்,206,தீப்பால தான்பிறர்கண் செய்யற்க;நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 09.02.2021 1:34
அதிகாரம் 21
தினம் ஒரு திருக்குறள்,205, இலன்என்று தீயவை செய்யற்க ,செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 08.02.2021 1:41
அதிகாரம் 21
தினம் ஒரு திருகுறள்,203, அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். 06.02.2021 1:38
அதிகாரம் 21,
தினம் ஒரு திருக்குறள்,202,தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 05.02.2021 1:43
அதிகாரம் 20
தினம் ஒரு திருக்குறள்,201.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. 04.02.2021 2:47
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள்,200.சொல்லுக சொல்லிற் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். 03.02.2021 1:28
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள் 199.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். 01.02.2021 1:33
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள்,198.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 01.02.2021 1:31
அதிகாரம் 20
தினம் ஒரு திருக்குறள் 197.நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. 31.01.2021 1:20
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள்,196.பயன்இன்சொல் பாராட்டு வானை மகன்எனல் ; மக்கட் பதடி எனல். 30.01.2021 1:54
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள் 195.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின். 29.01.2021 1:34
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள்,நயன்சார நன்மையின் நீங்கும் பயன்சாரப் பண்பில் சொல் பல்லார் அகத்து. 28.01.2021 1:17
அதிகாரம் 20,
தினம் ஒரு திருக்குறள்,193.நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. 27.01.2021 1:35
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள் 192.பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. 25.01.2021 1:52
அதிகாரம் 20.
தினம் ஒரு திருக்குறள்,191.பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 24.01.2021 2:56
அதிகாரம் 20
தினம் ஒரு திருக்குறள்,190. ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 24.01.2021 1:56
அதிகாரம் 19.
தினம் ஒரு திருக்குறள் 189.அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. 22.01.2021 1:35
அதிகாரம் 19
தினம் ஒரு திருக்குறள் 188.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு 21.01.2021 1:40
அதிகாரம் 19
தினம் ஒரு திருக்குறள் 187.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் 21.01.2021 1:24
அதிகாரம் 19.
தினம் ஒரு திருக்குறள்,186,பிறன் பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 20.01.2021 1:35
அதிகாரம் 19
தினம் ஒரு திருக்குறள் 185, அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை பறம்சொல்லும் புன்மையால் காணப் படும் 19.01.2021 1:37
அதிகாரம் 19.
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.