Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com
Forfatter
Maalaimalar.com
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
17. okt. 2026
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின் 10.10.2026 0:37
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. அந்தக் கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.
மாலை செய்திகள் (10-10-2026) 10.10.2026 2:53
இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்
பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் என்ன நடக்கும்? 10.10.2026 0:39
பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் ஆன்மிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? தண்ணீர் வைப்பதற்கான முறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உடல் பற்றிய 7 உண்மைகள்! 10.10.2026 1:01
நம் உடலைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சுவாரஸ்யமான உண்மைகள் என்னென்ன தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி! 09.10.2026 0:41
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த செவ்
சினிமா செய்திகள் (09-10-2026) 09.10.2026 1:37
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜெயிலர் 2." சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.
மாலை செய்திகள் (09-10-2026) 09.10.2026 3:40
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி- அதிமுக 3-வது இடம்
உயரம் அதிகரிக்க உதவும் குழந்தைகளுக்கான சூப்பர் உணவுகள்! 09.10.2026 0:44
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை வழங்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம்.
இந்த விஷயங்களில் கவனம் தேவை! 09.10.2026 0:46
அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிறிய அலட்சியம் கூட எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
சினிமா செய்திகள் (08-10-2026) 08.10.2026 1:37
75 வயதான மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆட்சியின் மாட்சி குறித்து தினமும் பதிவிட்டு வருகிறேன்... விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நாஞ்சில் சம்பத் 08.10.2026 1:02
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழு பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கிடையே, நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் போனால் போகட்டும் போடா என்ற வரிகளைப் பதிவிட்டிருந்தார். இது அவர் கட்சியிலிருந்து விலகி போகிறார் என்ற சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
மாலை செய்திகள் (08-10-2026) 08.10.2026 4:03
காவிரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கவேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்? 08.10.2026 0:42
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கலாம். இது செரிமானம் மற்றும் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க உதவக்கூடும்.
சாமி கும்பிடும்போது இந்த அறிகுறிகள் வந்தால் என்ன அர்த்தம்? 08.10.2026 1:02
சாமி கும்பிடும்போது சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றுவதை பலர் ஆன்மிக நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.
சினிமா செய்திகள் (07-10-2026) 07.10.2026 1:22
ராமாயணா படத்தில் தசரதன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6ம் தேதி வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் மண்டாடி. நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர்...
மாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு 07.10.2026 2:21
சென்னை மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது.
மாலை செய்திகள் (07-10-2026) 07.10.2026 2:48
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு- மு.க.ஸ்டாலின்
தினமும் குளிக்கும்போது இதை செய்தால் என்ன பலன்? 07.10.2026 0:37
தினமும் குளிக்கும்போது இந்த சிறிய பழக்கத்தைப் பின்பற்றுவது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோய்க்கு உதவும் தொட்டாச்சிணுங்கி? 07.10.2026 0:42
தொட்டாச்சிணுங்கி செடியின் மருத்துவப் பயன்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது உதவுமா? அதன் பயன்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (06-10-2026) 06.10.2026 1:16
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜெம் வீரமணி விவகாரம்: திமுக வழக்கு தொடர அனுமதி- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மேல்முறையீடு 06.10.2026 1:42
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தவெகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். அதேபோ
மாலை செய்திகள் (06-10-2026) 06.10.2026 3:45
சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம்!
சினிமா செய்திகள் (05-10-2026) 05.10.2026 1:43
‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.‘மண்டாடி’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் திரைகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் 05.10.2026 0:57
திமுக ஆட்சியில் கிலோ 109 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலையானது, தற்போது 77.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த விலை குறைப்பிற்கு காரணம் கழக அரசு தான் என்றும், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு த.வெ.க ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது, என்று அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள...
மாலை செய்திகள் (05-10-2026) 05.10.2026 3:14
வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.