Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6118 episoder

LISTEN TO DAILY NEWS

Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: hubhopper.com

Forfatter

Maalaimalar.com

Kategori

News

Podcastens hjemmeside

hubhopper.com

Seneste episode

30. okt. 2026

Hvor kan du lytte?

Podcasts i appen Replaio Radio Kommer snart

Podcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts

Hent den på Google Play Installer gratis Android næsten 10 mio. downloads · 4,8 i bedømmelse iOS snart

Episoder

மாலை செய்திகள் (21-07-2026) 21.07.2026

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சினிமா செய்திகள் (20-07-2026) 20.07.2026

'ஜன நாயகன்' டிக்கெட் விலை ரூ.2500

மாலை செய்திகள் (19-07-2026) 20.07.2026

டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!

மாலை செய்திகள் (19-07-2026) 19.07.2026

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு.. கீதா ஜீவன் குற்றச்சாட்டு 

சினிமா செய்திகள் (18-07-2026) 18.07.2026

‘வாரணாசி’ படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மாலை செய்திகள் (18-07-2026) 18.07.2026

சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு - இன்று அதிரடி உத்தரவுகள்

சினிமா செய்திகள் (17-07-2026) 17.07.2026

பிரபாஸ் நடித்துவரும் ஃபௌசி திரைப்படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (17-07-2026) 17.07.2026

50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு... 

சினிமா செய்திகள் (16-07-2026) 16.07.2026

பிரபாஸ் நடித்து வரும் ஃபௌசிப் படம் டிச.3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. 

மாலை செய்திகள் (15-07-2026) 16.07.2026

ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

மாலை செய்திகள் (15-07-2026) 15.07.2026

பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மரியாதை

சினிமா செய்திகள் (14-07-2026) 14.07.2026

60வது ஞானபீட விருதைப் பெற்றார் கவிஞர் வைரமுத்து. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானபீட விருதுப்பெற்ற மூன்றாவது தமிழர், முதல் தமிழ்க்கவிஞர் என்ற பெருமையைப் பெற்றார்.

மாலை செய்திகள் (14-07-2026) 14.07.2026

751 டாக்டர்கள், 1393 சுகாதார ஆய்வாளர்கள் என 2,144 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

மாலை செய்திகள் (13-07-2026) 13.07.2026

தனது தொகுதி MLA அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

சினிமா செய்திகள் (12-07-2026) 12.07.2026

‘அனந்தன்காடு’ படத்திற்காக வாடகைக்கு எடுத்த கேமரா உள்ளிட்ட திரைப்பட உபகரணப் பொருட்களுக்கான வாடகைத்தொகை ரூ.1.80 கோடிவரை நிலுவை. நிலுவைத்தொகையை கேட்க சென்ற தாஹிர் சினி டெக் நிறுவத்தின் மேலாளரை மிரட்டியதாக நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் உள்ளிட்ட 3 பேர்மீது ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு. 

மாலை செய்திகள் (12-07-2026) 12.07.2026

அரசியலை அரசியலாக 

மாலை செய்திகள் (11-07-2026) 11.07.2026

அரசு விழாக்களில் மாநில பாடல்களுக்கு முதலிடம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

சினிமா செய்திகள் (10-07-2026) 10.07.2026

துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. 

மாலை செய்திகள் (10-07-2026) 10.07.2026

தமிழகமே இனி விஜய்யின் கையில்தான்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

மாலை செய்திகள் (09-07-2026) 09.07.2026

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. அல்பனீசுடன் சந்திப்பு - இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாலை செய்திகள் (08-07-2026) 08.07.2026

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

மாலை செய்திகள் (07-07-2026) 07.07.2026

விஜய் குற்றவாளி கிடையாது 

மாலை செய்திகள் (06-07-2026) 06.07.2026

உக்ரைன் தலைநகரில் குடியிருப்புகள் மீது ரஷியா தாக்குதல் - 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

சினிமா செய்திகள் (06-07-2026) 06.07.2026

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் நடிப்பில் அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் "ஹாப்பி ராஜ்" படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜாவின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சினிமா செய்திகள் (05-07-2026) 05.07.2026

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் திருமண விழாவில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lyt til podcasten Maalaimalar Tamil i Replaio

Radio og podcasts i én app - gratis og uden tilmelding. Installer i dag, og gå ikke glip af lanceringen

Hent den på Google Play

Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.