Patcheammalle C
புத்தகப் பறவை - Teacher Patcheammalle
புத்தகங்கள் என்னோடு பேசிய கதைகள் ஏராளம். கலை இலக்கியம் வரலாறு தத்துவம் என பலவற்றை என்னோடு பேசி இருக்கிறது. என்னோடு பேசியதை நீங்களும் கேட்க வேண்டுமா? கேளுங்கள் பேசும் புத்தகம்.....
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: podcasters.spotify.com
Autor
Patcheammalle C
Kategorie
Web podcastu
Nejnovější epizoda
7. kvě 2024
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
கு. அழகிரிசாமியின் காற்று - சிறுகதை 07.05.2024 24:07
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான சிறுகதை
தகிப்பு - கதை 2 - கனிவு பிளஸ் அறிவு 20.04.2024 12:48
தகிப்பு - கடலூர் பா. ஆசைத்தம்பி அவர்களின் சிறுகதை தொகுப்பு
தகிப்பு - 1. எதிர்பார்ப்பு 11.04.2024 15:50
தகிப்பு - சிறுகதைத் தொகுப்பு - எழுத்தாளர் பா. ஆசைத்தம்பி - 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 13 மற்றும் 14 21.03.2024 38:56
சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
உதயசங்கர் சிறுகதைகள் 27.01.2024 11:24
ஒரு பிரிவுக் கவிதை
உதயசங்கர் சிறுகதைகள் 27.01.2024 14:56
ஓரு வீடு , ஒரு கனவு ஒரு மனிதன்
வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 12 24.05.2023 18:17
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 11 16.05.2023 18:23
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய வீர யுக நாயகன் வேள்பாரி
வீர யுக நாயகன் வேள்பாரி தொகுதி ஒன்று அத்தியாயம் 10 11.05.2023 18:03
சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 9 03.02.2023 16:47
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி 1 - அத்தியாயம் 8 03.02.2023 14:57
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி.
வீரயுக நாயகன் வேள்பாரி தொகுதி 1 - அத்தியாயம் 7 22.01.2023 14:49
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி...
வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 6 19.01.2023 15:33
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 5 15.01.2023 14:08
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி 1 - அத்தியாயம் 4 15.01.2023 16:10
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி...
வீரயுக நாயகன் வேள்பாரி - தொகுதி - 1 அத்தியாயம் - 3 15.01.2023 17:43
சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி.
வீரயுக நாயகன் வேள்பாரி 10.01.2023 18:03
தொகுதி 1 அத்தியாயம் 2
வீரயுக நாயகன் வேள்பாரி 28.12.2022 18:20
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் மற்றுமொரு சீரிய படைப்பு.
தேர்ந்தெடுத்த கதைகள் 16.04.2022 11:40
கதவு - கி ராஜநாராயணன்
தேர்ந்தெடுத்த கதைகள்- கி.ரா - சுப்பன்னா 25.01.2022 12:41
மூன்றாவது கதை - சுப்பன்னா
தேர்ந்தெடுத்த கதைகள்- கி.ரா - அரும்பு 24.01.2022 31:51
கி.ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த கதைகள் என்ற நூலில் இருந்து இரண்டாவது கதை .
தேர்ந்தெடுத்த கதைகள் - கி.ரா- காய்ச்ச மரம் 23.01.2022 20:39
கி ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த கதைகள் என்ற புத்தகத்திலிருந்து முதல் கதை காய்ச்ச மரம்
கல்வி காப்போம் தேசம் காப்போம் - தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு பேரபாயம் 07.02.2021 19:01
கல்வி காப்போம் தேசம்காப்போம் புத்தகத்தின் மூன்றாவது தலைப்பு - தேசிய கல்வி கொள்கை 2020 - ஒரு பேர் அபாயம்
கல்வி காப்போம் தேசம் காப்போம் - பகுதி 1 07.02.2021 10:41
கல்வி காப்போம் தேசம் காப்போம் என்ற இந்த புத்தகம் நான்கு பெரும் தலைப்புகளை உள்ளடக்கியது. முதல் இரண்டு தலைப்புகளை இந்த பகுதியில் கொடுத்திருக்கிறேன்
சாமிகளின் பிறப்பும் இறப்பும் - ச.தமிழ்ச்செல்வன் - கட்டுரை 1 05.12.2020 10:59
"சாமிகளின் பிறப்பும் இறப்பும்." இந்த சிறுநூல் துளிர் அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály