Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
மாலை செய்திகள் (11-04-2026) 11.04.2026 2:58
அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்- த.வெ.க. தலைவர் விஜய்
மாலை செய்திகள் (10-04-2026) 10.04.2026 3:04
மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (09-04-2026) 09.04.2026 1:36
தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸிரியா. திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருந்தார்.
மாலை செய்திகள் (09-04-2026) 09.04.2026 2:57
நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன? நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆ...
மாலை செய்திகள் (08-04-2026) 08.04.2026 2:31
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?- மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (07-04-2026) 07.04.2026 3:51
பெரம்பூர் தொகுதியில் விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு தி.மு.க.- அ.தி.மு.க., பா.ம.க. எதிர்ப்பு தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய்யின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.- பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் தனது...
மாலை செய்திகள் (06-04-2026) 06.04.2026 2:57
பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களாக அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்ட 6 பேர் இன்று பதவி ஏற்றனர் பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, தம்பிதுரை, சுதீஷ், திருச்சி சிவா, கான்ஸ்டைண்டன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக் ஆகியோம் இன்று எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
சினிமா செய்திகள் (05-04-2026) 05.04.2026 1:42
டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் ந...
மாலை செய்திகள் (05-04-2026) 05.04.2026 2:45
ரூ.8000 கூப்பன்... தாய்மார்கள் எல்லாம் ஹேப்பி - மு.க.ஸ்டாலின்... விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர்," திமுக தேர்தல் வாக்குறுதியை கேட்டு தமிழ்நாட்டு தாய்மார்கள் எல்லாம் மிகவும் ஹேப்பியாக இருக்கிறார்கள். ரூ.8000 கூப்பன் திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்" என்ற...
சினிமா செய்திகள் (04-04-2026) 04.04.2026 1:49
நயன்தாரா கடைசியாக 'மனசங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.10 கோடி என்று பேசப்பட்டது.
மாலை செய்திகள் (04-04-2026) 04.04.2026 3:00
தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மே 4-ந்தேதிக்கு பின்னர் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை
சினிமா செய்திகள் (03-04-2026) 03.04.2026 2:03
துரந்தர் 2 திரைப்படமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,501 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ்...
மாலை செய்திகள் (03-04-2026) 03.04.2026 2:29
தோளோடு தோள் நின்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்- அண்ணாமலை
மாலை செய்திகள் (31-03-2026) 31.03.2026 2:51
திருச்சி, கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்
மாலை செய்திகள் (30-03-2026) 30.03.2026 2:21
வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் - விஜய்
சினிமா செய்திகள் (29-03-2026) 29.03.2026 1:22
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ரசிகை ஒருவர் அழுது கொண்டே வந்து ஜி.வி. பிரகாஷை கட்டிப்பிடித்து பாராட்...
மாலை செய்திகள் (29-03-2026) 29.03.2026 2:56
TVK வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் களம் காணும் விஜய்...
சினிமா செய்திகள் (28-03-2026) 28.03.2026 1:24
நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூரி இந்த புதிய படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர் இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (28-03-2026) 28.03.2026 2:31
தலைமைச் செயலகத்தில் விஜய்- தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
மாலை செய்திகள் (27-03-2026) 27.03.2026 3:39
வட மாநிலங்களில் ஊரடங்கு பீதியால் பெட்ரோல் பங்கில் குவிந்த பொதுமக்கள்
மாலை செய்திகள் (26-03-2026) 26.03.2026 3:26
தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி- விஜய்
சினிமா செய்திகள் (25-03-2026) 25.03.2026 1:59
தனுஷ் படத்தில் இணைந்த மலையாள நடிகர்...போஸ்டர் வெளியீடு
மாலை செய்திகள் (25-03-2026) 25.03.2026 3:25
திராவிட மாடல் 2.0-விலும் தோழமை தொடர்வோம்! மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (24-03-2026) 24.03.2026 4:20
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பயண அட்டவணை வெளியீடு
சினிமா செய்திகள் (22-03-2026) 22.03.2026 1:57
இளமை திரும்புதே... ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஜோதிகா - புகைப்படங்கள் வைரல்
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály