Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
மாலை செய்திகள் (23-04-2026) 23.04.2026 1:45
தமிழச சட்டசபை தேர்தல்: கட்சி தலைவர், நட்சத்திரங்கள் உற்சாகமாக வாக்களிப்பு | Maalaimalar
மாலை செய்திகள் (22-04-2026) 22.04.2026 2:43
தமிழ்நாடு தேர்தலையொட்டி விமான கட்டணங்கள் உயர்வு!
செய்திகள் (22-04-2026) 22.04.2026 3:24
தமிழக சட்டசபை தேர்தல்: களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டி - நாளை வாக்குப்பதிவு
மாலை செய்திகள் (21-04-2026) 21.04.2026 2:58
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தீவிர பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளைமறுநாள் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
காலை செய்திகள் (21-04-2026) 21.04.2026 3:21
"விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்..!"- தமிழக மக்களுக்கு த.வெக தலைவர் விஜய் கடிதம்
மாலை செய்திகள் (20-04-2026) 20.04.2026 2:42
வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு
காலை செய்திகள் (20-04-2026) 20.04.2026 2:54
அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்..!- நாளையுடன் ஓய்கிறது
காலை செய்திகள் (18-04-2026) 19.04.2026 3:31
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்
சினிமா செய்திகள் (13-04-2026) 18.04.2026 1:19
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் தமன்னா தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.
மாலை செய்திகள் (18-04-2026) 18.04.2026 3:03
TN Assembly Election| மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் தி.மு.க.- விஜய்
மாலை செய்திகள் (17-04-2026) 17.04.2026 2:21
ராகுல் காந்தியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை - ஆர்.எஸ்.பாரதி
காலை செய்திகள் (17-04-2026) 17.04.2026 3:00
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய நிா்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மம்தா ஆவேசம்
மாலை செய்திகள் (16-04-2026) 16.04.2026 3:18
தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! - மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (16-04-2026) 16.04.2026 2:57
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
மாலை செய்திகள் (15-04-2026) 15.04.2026 2:11
நாளை கருப்புக்கொடி போராட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காலை செய்திகள் (15-04-2026) 15.04.2026 2:46
பாலக்கோட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (14-04-2026) 14.04.2026 2:55
பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும்; பிரதமர் மோடிக்கான கடைசி எச்சரிக்கை தொகுதி மறு வரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத்திருத்தத்தை நடப்பு தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழகத்தை பாதிப்பது போலோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரிவழங்குவது போல் ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் பார்த்துக்கொண்டு...
மாலை செய்திகள் (13-04-2026) 13.04.2026 2:37
டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
சினிமா செய்திகள் (12-04-2026) 12.04.2026 0:57
புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் இன்று மும்பையில் காலமானார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாலை செய்திகள் (12-04-2026) 12.04.2026 2:20
லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலம் திட்டம் போய் சேரும்- தவெக தலைவர் விஜய்
சினிமா செய்திகள் (11-04-2026) 11.04.2026 1:23
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்... காரணம் என்ன தெரியுமா?
மாலை செய்திகள் (11-04-2026) 11.04.2026 2:58
அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்- த.வெ.க. தலைவர் விஜய்
மாலை செய்திகள் (10-04-2026) 10.04.2026 3:04
மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (09-04-2026) 09.04.2026 1:36
தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸிரியா. திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருந்தார்.
மாலை செய்திகள் (09-04-2026) 09.04.2026 2:57
நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன? நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆ...
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály