Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
மணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த் 21.10.2026 1:26
சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மாலை செய்திகள் (21-10-2026) 21.10.2026 3:26
சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்...
சினிமா செய்திகள் (20-10-2026) 20.10.2026 1:24
நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது நற்பணி மன்றத்தின் பெண் நிர்வாகிகளை அக்.25ம் தேதி சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் விவகாரம்- அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி 20.10.2026 1:51
த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் DRI அமைப்பு நடவடிக்கை எடுத்தும், தமிழக முதல்வர் இதுவரை பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலை செய்திகள் (20-10-2026) 20.10.2026 2:57
வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
சிவப்புக் கற்றாழையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க! 20.10.2026 0:54
சிவப்புக் கற்றாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?உடல் ஆரோக்கியம், சருமப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிவப்புக் கற்றாழை எப்படிப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
கொத்தவரங்காயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? 20.10.2026 0:43
கொத்தவரங்காயில் நிறைந்துள்ள அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த கொத்தவரங்காய் செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
சினிமா செய்திகள் (19-10-2026) 19.10.2026 1:10
திரிஷா, விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது புதிய ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (19-10-2026) 19.10.2026 2:13
முதலமைச்சர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து
மழை: ரெட் அலர்ட்.. களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் - ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு 18.10.2026 0:59
ரிப்பன் மாளிகையில் மழை பாதிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.
சினிமா செய்திகள் (18-10-2026) 18.10.2026 1:21
திடீர் மாரடைப்பால் நேற்று சென்னையில் உயிரிழந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல், இன்று அவரது சொந்த ஊரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவரது உடலுக்கு குடும்பத்தினர், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
மாலை செய்திகள் (18-10-2026) 18.10.2026 2:11
மழை: ரெட் அலர்ட்.. களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய்
வெண்டைக்காயின் இத்தனை நன்மைகள் உங்களுக்கு தெரியுமா 17.10.2026 0:36
நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்! வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!
கறுப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கா 17.10.2026 0:37
செரிமானத்திற்கு உதவுவதுடன், வயிற்று உப்புசத்தைக் குறைக்க உதவும்! ஆனால் சோடியம் இருப்பதால் அளவோடு பயன்படுத்துவது அவசியம்!
சினிமா செய்திகள் (17-10-2026) 17.10.2026 1:48
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!- மு.க.ஸ்டாலின் 17.10.2026 1:00
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் -த.வெ.க.வுக்குக் கண்டனம் உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாலை செய்திகள் (17-10-2026) 17.10.2026 3:48
இசையப்பாளரும், பாடகருமான தேவா காலமானார்: அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம்
சினிமா செய்திகள் (16-10-2026) 16.10.2026 1:51
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் தனது நண்பரா ரஜினிகாந்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் நெல்சன், கமல்ஹாசனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது பெருமை எனக் கூறினார்.
கோவையில் 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்! 16.10.2026 0:51
தமிழ்நாட்டின், கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை இன்று திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்.
மாலை செய்திகள் (16-10-2026) 16.10.2026 3:45
கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - திமுக பெருமிதம்
பூக்களில் இத்தனை மருத்துவ குணங்களா தெரிஞ்சுக்கோங்க! 16.10.2026 0:40
பூக்கள் அழகுக்காக மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன! சில பூக்களில் உள்ள இயற்கைச் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. எந்தெந்த பூக்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
இதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் கம்பு! 16.10.2026 0:39
இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்த கம்பு! நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கம்பில் நிறைந்துள்ளன. கம்பை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்!
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் - அண்ணாமலை அறிவிப்பு! 13.10.2026 0:44
எதிர்வரவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அதன் நிறுவனரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சினிமா செய்திகள் (13-10-2026) 13.10.2026 1:43
‘ரணபாலி’ திரைப்பட விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்த நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ராஷ்மிகா “சிறுவயதில் இருந்து தீவிர ரசிகை, இன்று முதலமைச்சராக பார்ப்பது வியப்பு” என்றும், தேவரகொண்டா தனது பதிவில் “தளபதியுடன் அழகான நேரத்தை செலவிட்டேன், அன்புடன் வரவேற்றார்” என்றும் க...
மாலை செய்திகள் (13-10-2026) 13.10.2026 3:06
மின்தடையை தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály