uk

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Епізодів: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Newssensetn.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

3 лис 2023

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA - எப்படி சாத்தியம்? 29.07.2023

இவை அனைத்துமே ஒரு வகையில், பூமியை தவிர்த்து இந்த பால் அண்டத்தில் மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ தகுதிகள் இருக்கிறதா, அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதற்கான முயற்சி தான் -Newssensetn

Kalavantin Durg: ஆபத்தான மலையில் டிரெக்கிங் செல்ல விரும்பும் ஆனந்த் மஹிந்திரா - ஏன்? 29.07.2023

வழிநெடுக அடர்ந்த தாவரங்கள், சீரற்ற வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை கடந்து மலையின் உச்சியை அடைவது சாதனை தான். -Newssensetn

இலங்கை : செயற்கை கடற்கரையை காண குவியும் மக்கள் - எப்படி உருவானது தெரியுமா? 28.07.2023

இந்த கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பாரிய கற்களைக் கொண்டு, கடலுக்கு நடுபகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடலில் பெரிய அலைகள் காணப்படுவதில்லை. -Newssensetn

ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா? 27.07.2023

அருணாச்சல பிரதேசத்தின் லாங்டிங் என்ற இடத்தில் வசிக்கும் வான்சோ பழங்குடியின மக்கள் கொண்டாடும் தாஹ் தாவான் விழாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை -Newssensetn

அரிசி ஏற்றுமதியை தடை செய்த இந்தியா; ஏன்? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு? | Explained 27.07.2023

அனைத்து உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. எனவே இந்த முடிவு அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. -Newssensetn

நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்? 26.07.2023

அளவு அதிகமாக ஆக தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, சித்த பிரமை ஏற்படும். அதையும் விட அதிக அளவில் இந்த தேனை சாப்பிட்டால் சில சமயங்களில் இதய பிரச்சினை, அல்லது மரணம் வரை இது நம்மை கொண்டு சென்றுவிடும். -Newssensetn

என்னது Spaceக்கு மீன் அனுப்பப்பட்டதா? மனிதனுக்கு முன் விண்வெளிக்கு சென்ற விலங்குகள்! 25.07.2023

மனிதனே தயங்கிய, பயந்த இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு இச்சோதனை முயற்சியில் சாதனை படைத்த விலங்குகள் என்னென்ன? இந்த பதிவில்... -Newssensetn

உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா? 25.07.2023

கேட்ஜெட் அணுகுண்டு வெடித்த போது சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் அளவுக்கு வெப்பம் வெளியானது. ஒளிரும் கண்ணாடி துகள் போன்ற பொருட்கள் மழையாகப் பொழிந்தன. இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன.

Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன? 24.07.2023

ரஷ்யாவில் வாக்னர் குழு கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சி ஐ ஏ அமைப்பு முன்பே அறிந்திருந்ததாகவும் வில்லியம் பர்ன்ஸ்ம் கூறியுள்ளார். இப்போது ரஷ்ய மேட்டுக்குடியினர் விளாதிமிர் புதினின் திறனை சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர். -Newssensetn

இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை! 24.07.2023

இந்த கிராமத்துக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் மகாராஷ்டிரா அரசு வழங்குகிறது. இதற்கான தொகையை கர்நாடக அரசு வழங்கிவிடும். 2011ம் ஆண்டு திடீரென ஒருநாள் மகாராஷ்டிரா அரசு மின்சாரத்தை நிறுத்தியது... -Newssensetn

Sealand: நடுக்கடலில் இருக்கும் உலகின் மிக சிறிய நாடு பற்றி தெரியுமா? மக்கள் தொகை 3 தான்! 24.07.2023

தனியான கரன்சி, கொடி மற்றும் அரசு இருந்தாலும் சீலாண்ட் இறையாண்மை கொண்ட தனி நாடு எனக் கூறிவிட முடியாது. -Newssensetn

கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்! 23.07.2023

இந்த மழைக்காலத்தில் செழிப்பான மலைகள், பரபரப்பான நகரங்கள் முதல் பழமையான கோவில்கள் வரை நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். -Newssensetn

இந்த ஊரே library தான்! இந்தியாவின் புத்தக கிராமம் பற்றி தெரியுமா? 23.07.2023

யார் வேண்டுமானாலும் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுக்கலாம், படிக்கலாம், மீண்டும் வைக்கலாம். கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தக கிராமத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். -Newssensetn

மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்! 23.07.2023

ஏற்கெனவே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் மேலேங்கியிருக்கும் மெய்தேய் மக்கள் மலைகளில் வாழ அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். எங்களது வாழ்விடங்கள் பறிக்கப்படும் என பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர். -Newssensetn

பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா? 22.07.2023

பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்து இங்கு தங்கலாம். உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும். -Newssensetn

சந்திராயன் 3: ஆதித்யா டு சுக்ரயான் - இஸ்ரோவின் 5 மிகப் பெரிய திட்டங்கள் பற்றி தெரியுமா? 22.07.2023

இஸ்ரோவின் மாபெரும் இலக்கு சந்திராயன் 3 அல்ல. இது முதல் அடிதான். இஸ்ரோவின் செக் லிஸ்டில் இன்னும் 5 மிகப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன. -Newssensetn

"ரோம் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்" - இந்த சம்பவம் நடந்தது உண்மையா? 22.07.2023

ரோமானிய மன்னனான நீரோ தானே ரோம் நகருக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவரது தாய், மனைவிகளை கொலை செய்ததாகவும், ரோமானிய பேரரசை பாதாளத்தில் தள்ளியதாகவும் வரலாற்றில் கொடூரமாக நினைவுக் கூறப்படும் நீரோ யார் தெரியுமா? -Newssensetn

இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்? 21.07.2023

Dark Tourism என்ற கான்செப்ட் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும், இதனை பார்க்க, அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆழமான நீண்ட வரலாற்றைக் கொண்ட டார்க் டூரிசம் இந்தியாவில் எங்கு இருக்கிறது. -Newssensetn

கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்! 21.07.2023

அவரவர் பட்ஜட்டுக்கு ஏற்றது போல உள்ளூரிலோ பக்கத்து மாநிலங்கள் வரைக் கூட சென்று வருவோம். வெளிநாட்டு பயணம் கோடீஸ்வரர்களுக்கானது என ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் 50000 ரூபாய் இருந்தாலே நம்மால் சென்றுவரக் கூடிய இடங்களும் இருக்கின்றன. -Newssensetn

மணிப்பூர்: பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் கும்பல் - என்ன நடக்கிறது அங்கே? 20.07.2023

குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. -Newssensetn

10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது? 20.07.2023

சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் விழுந்தன. -Newssensetn

Zealandia : 375 ஆண்டுகளுக்கு பின் உலகின் 8வது கண்டம் கண்டுபிடிப்பு - எங்கே இருக்கிறது? 20.07.2023

உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சுமார் 375 ஆண்டுகள் எடுத்துள்ளது. -Newssensetn

உம்மன் சாண்டி: "மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்" தலைமுறைகள் கடந்த தலைவரின் கதை! 19.07.2023

1970 முதல் 2021 வரை எல்லா தேர்தல்களிலும் புதுப்பள்ளி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். 18,728 நாட்கள் ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரசியல்வாதி இந்தியாவிலேயே வேறு யாருமில்லை! -Newssensetn

பாம்பு தோட்டம் பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒரே மரத்தில் இத்தனை பாம்புகளா? 19.07.2023

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா? -Newssensetn

Kasar Devi : சாகசப் பிரியர்களின் சொர்க்கமாக இருக்கும் இமயமலை கிராமம் பற்றி தெரியுமா? 18.07.2023

அழகான சிறிய குக்கிராமமாக இருந்தாலும் ஆன்மீக வசீகரம் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இந்த விசித்திரமான கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. -Newssensetn

Слухайте подкаст Tamil News podcast -NewsSenseTn (Daily) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали