uk

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Епізодів: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Newssensetn.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

3 лис 2023

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெய்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா? 03.09.2023

மிகப் பெரிய அணு ஆயுதப்போராக வெடிக்க இருந்த 3ம் உலகப்போரைத் தடுத்தவர் தான் ரஷ்யாவைச் சேர்ந்த வெசிலி ஆர்க்கிபோவ். இவர் ஒரு ஆராய்ச்சியாளர் அல்ல, ரஷ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரி! -Newssensetn

கர்நாடகா : கடலோர காடுகளில் கயாகிங் செல்ல தயாரா? சதுப்பு நிலத்தின் சிறப்புகள் என்ன? 03.09.2023

கயாக்கிங் செய்ய தயங்குபவர்களுக்காக போட்டிங் வசதியும் கூட உள்ளது. கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சாலிகிராமா சதுப்புநிலத்தை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வர கயாக்கிங் மட்டுமே காரணம் இல்லை. -Newssensetn

'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் பிரான்ஸ் அரசு! 03.09.2023

உலகின் வைன் தலைநகரமாக அறியப்படும் போர்டாக்ஸ் (Bordeaux) நகரம் பிரான்ஸில் தான் இருக்கிறது. இப்போது பிரான்ஸ் மக்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வதனால் வைன் வியாபாரம் சரிவைக் கண்டுள்ளது. -Newssensetn

கோவை மக்களுக்கு ’திமிர் வரி’ விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு 02.09.2023

குசும்புத்தனமான பேச்சுக்கு பெயர்பெற்றவர்கள் கோவை மக்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்தியாவை ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர்களை திமிர் வரி போடவைத்து ஆட்டம் காணவைத்தனர் கோயம்புத்தூர் மக்கள். பிரிட்டிஷ் அரசு விதித்ததிலேயே இந்த திமிர் வரி தான் மிக வித்தியாசமான ஒன்று! -Newssensetn

Suleka Daud: யுஏஇ-யில் 3300 கோடி வருவாய் தரும் நிறுவனத்தை எழுப்பிய இந்தியர்- யார் இவர்? 02.09.2023

சுலேகா தாவுத்தின் தந்தை நாக்பூரில் தினக் கூலி கட்டடத் தொழிலாளியாக பணியாற்றியவர். அவரது மகளை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தார். -Newssensetn

பல ஆண்டுகளுக்கு முன் புதைந்த மனித உடல்கள் - பனி உருகுவதால் வெளியே வருகின்றனவா? 01.09.2023

மனித உடல்கள் மட்டுமல்ல பல மில்லியன் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த நுண்ணுயிரிகள், வைரஸ்கள் கூட உயிருடன் வெளி வருகின்றன. -Newssensetn

யூஜின் ஷூமேக்கர்: நிலவுக்கு எடுத்து செல்லப்பட்ட மனித சாம்பல் - யார் இவர்? 01.09.2023

பூமியில் இருந்து ஒரே ஒரு நபருடைய சாம்பல் மட்டுமே இதுவரை நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. யார் அந்த நபர். எதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது என விரிவாகக் காணலாம். -Newssensetn

பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன? 31.08.2023

அவ்வப்போது இவர்கள் அமரும் சோபா, படுத்துறங்கும் மெத்தைகளில் கூட இந்த பேய்கள் அமர்ந்திருக்குமாம். -Newssensetn

சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன? 31.08.2023

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவின் மீது கால் பதித்தான். நிலவுக்கு சென்ற பின்னர், அதன் வடிவம் முதல் மனிதர்கள் அறியாத பல புதிய சுவாரஸ்யமான தகவல்கள் அங்கிருந்து நமக்கு கிடைத்தது. -Newssensetn

நீர் விமானம் முதல் மணல் எரிமலைகள் வரை - அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் 30.08.2023

ஜல் ஹான்ஸ் என்பது எட்டு இருக்கைகள் கொண்ட செஸ்னா 208 ஏ ஆகும். ஒரு மணி நேரத்தில் 250 கிமீ வரை பயணிக்கக் கூடியது இந்த விமானம். மற்றும் தரையிலும் தரையிறங்க முடியும். -Newssensetn

பிரேசில் முதல் அமெரிக்கா வரை - உலகின் மிக நீண்ட 5 கடற்கரைகள் 30.08.2023

உலகெங்கிலும் பல்வேறு வகையான கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் பல்வேறு அளவுகளிலும் இருக்கின்றன. அந்த வகையில், உலகின் மிக நீண்ட 5 கடற்கள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம் -Newssensetn

விமானத்தில் பயணிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க ! 29.08.2023

கொரோனா பெருந்துற்றுக்கு பிறகு, வெளியூர்கள், வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் சூடுபிடித்தாலும், நம் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராமல் சில பழக்கங்களை நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும். -Newssensetn

கூகுள்: ஒரு மணிநேர வேலை, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்- என்ன சொல்கிறார் 20 வயது இஞ்சினியர்? 29.08.2023

இந்த 20 வயது இளம் பொறியாளர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை பார்க்கிறார். ஆனால் அவரது ஆண்டு வருமானம் என்னவோ ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்! -Newssensetn

ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ் 28.08.2023

இந்த தீவில் வாழ்பவர்களின் ஆயுசு அதிகம் என்று சொல்கிறோமே அவர்களின் வயது தான் என்ன? -Newssensetn

60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு? 28.08.2023

91 வயது மூதாட்டியின் வயிற்றில் கரு வந்தது எப்படி என சிந்தித்த மருத்துவர்கள், அந்த கரு 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மூதாட்டியின் வயிற்றில் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர். -Newssensetn

உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்? 27.08.2023

தங்களது பாரம்பரிய உடைகளையும், பழக்கவழக்கங்களையும் இன்றும் பின்பற்றிவரும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடி மக்கள் இவர்கள் தான். -Newssensetn

துபாய் ஷேக்கின் ராட்சத கார்! 46 அடி நீளமான Hummer H1 X3-ன் சிறப்புகள் என்ன? 27.08.2023

ஷேக் ஹம்டனின் 3000 கார்கள் இருக்கும் கலக்‌ஷனில் இதுவும் இணைந்துள்ளது. தனது 4X4 கார் கலக்‌ஷனுக்காக கின்னஸ் சாதனைகள் விருதைப் பெற்றுள்ளார் ஷேக் ஹம்டன் என்பது குறிப்பிடத்தக்கது. -Newssensetn

பேய் தாஜ்மஹால் : போபாலில் இருக்கும் கைவிடப்பட்ட கோட்டை - பேய் நடமாட்டம் இருக்கிறதா? 26.08.2023

மிகப் பெரியதாகவும் சிறந்த கட்டடக்கலையுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை மீது ஆங்கிலேயர்கள் கண்கள்பட்டது. இந்த கோட்டைக்கு பெயரை மாற்ற முடிவு செய்த ஆங்கிலேயர்கள், தாஜ்மஹால் கோட்டை என அழைத்தனர். -Newssensetn

உடலுறவு முடிந்ததும் பெண் அனகோண்டா ஆணை விழுங்கி விடுமா? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் 26.08.2023

பெண் பாம்புகள் உறக்கநிலையில் இருந்து வெளியே வரும்போது, தோல் உறிக்கின்றன. இந்த சமயத்தில் அவற்றின் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதன் வாசனையை வைத்து ஆண் பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன. -Newssensetn

யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன? 26.08.2023

யுவான் சுவாங் இந்தியாவுக்குன் பயணம் மேற்கொள்வதை அவர் உடனிருந்த யாருமே விரும்பவில்லை. திருடர்கள், எதிரி நாட்டவர், பிற மதத்தவர், கொள்ளையர்கள் என எல்லாரையும் சமாளித்தால் கூட விலங்குகள், இயற்கை பேரிடர்கள், மழை, வெயில் என பல இடர்களைக் கடக்க வேண்டும். பாலைவனம், காடுகள், ஆறுகளைக் கடந்து அவர் பயணித்தது ஏன்? -Newssensetn

Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா? 25.08.2023

இந்த தீவினை போர்த்துகீசிய ஆய்வாளர் டிரிஸ்டாவ் டா குன்ஹா என்பவர் 1506ல் கண்டறிந்தார். இந்த தீவுக்கூடம் தொலைதூரத்தில் இருந்ததாலும், வெப்பநிலை வாழ சாதகமாக இல்லாத காரணத்தினாலும் பல நூற்றாண்டுகள் மனித வாடையே இல்லாமல் இருந்தன -Newssensetn

Humming Bird தான் உலகிலேயே மிகச் சிறிய பறவையா? உலகின் சிறிய பறவைகள் இவை தான்! 25.08.2023

உலகின் சிறிய பறவைகள் குறித்து இந்த பதிவில் காணலாம் -Newssensetn

ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட் 24.08.2023

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 280 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தனுஷ் கோடி. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரும் புயலால் நகரமே அழிந்தது. இந்த இயற்கை பேரிடரில் 2000 பேர் வரை உயிரிழந்தனர். -Newssensetn

Chandrayaan 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்? 24.08.2023

நிலவில் அடுத்த 14 நாட்களில் சந்திரயான் செய்யப்போகும் ஆய்வுகளும், அதில் கிடைக்கப்போகும் அரிய தகவகல்களும் தான் இஸ்ரோவின் நீண்டகால போராட்டத்துக்கான பலன்கள்! -Newssensetn

Praggnanandhaa: விஸ்வநாதன் ஆனந்த் வழியில் பிரக்ஞானந்தா- 18 வயது Grand Masterன் சாதனை என்ன? 24.08.2023

இதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைகிறார் 18 வயதான இந்த இளம் வீரர். -Newssensetn

Слухайте подкаст Tamil News podcast -NewsSenseTn (Daily) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали