uk

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Епізодів: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Newssensetn.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

3 лис 2023

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

Ep 67 USA: Army showing aliens videos to members of parliament 21.05.2022

அமெரிக்க கடற்படை உளவுத் துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரோ இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி இராணுவ விமானிகள் தமது காக்பிட் எனப்படும் விமானிகளின் அறையிலிருந்து அடையாளம் தெரியாதப் பறக்கும் பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்துக் கண்காணிக்கவும், அது குறித்துப் புகாரளிக்கவும் முடியும். -Newssense tn

Ep 66 The blood-drinking nomadic warriors who overthrew many kingdoms 20.05.2022

சாம்ராஜ்ஜியம் என ஒன்று இல்லாமலே வெறுமனே நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் போர் செய்திருக்கிறார்கள். பல புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். அத்தகைய நாடோடி மக்களில் ஒரு பிரிவினர்தான் சிதியர்கள். -Newssense tn

Ep 65 Cats that remember names - amazing study 20.05.2022

பூனைகள் தங்கள் பெயரை மட்டுமல்ல தங்கள் உடனிருக்கும் பூனைகளின் பெயரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளுமாம். தன் பெயரைச் சரியாக சொல்லி அழைக்கவில்லை என்றால் கோபப்படுமாம். -Newssense tn

Ep 64 What is the history Boomer Uncle ? - | Newssense podcast | Parithabangal 19.05.2022

தொடர்ந்து அட்வைஸ் போடுவது, யார் என்ன கூறினாலும் தன் கருத்தை அரை மணி நேரத்துக்குக் ஆர அமர நிதானமாக விளக்குவது எல்லாம் இவர்களுடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம். இவர்களைத் தான் இணையத்தில் பூமர் அங்கில் என மில்லினியல்ஸ் மற்றும் ஜென் சி தலைமுறையினர் விமர்சிக்கிறார்கள். -Newssense tn

Ep 63 who is Thawee Nanra Thailand Strange: People believe that it cures urinary tract infections ! 18.05.2022

உலகின் பல்வேறு நாடுகளிலும் பலதரப்பட்ட ஆன்மிக, மத ரீதியில் மோசடி செய்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி சமீபத்தில் தாய்லாந்தில் தவேன் நான்ரா (Thawee Nanra) என்கிற மனிதர் அம்பலப்பட்டிருக்கிறார். -Newssense tn

Episode 61 Why are all Sri Lankan politicians lurking there? What is its significance? 17.05.2022

1987 இலங்கை இந்திய அரசின் ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலைநகரமாக திருகோணமலையே விளங்கியது. விடுதலைப்புலிகளும் தமது தமிழீழம் அமைந்தால் திருகோணமலையையே தலைநகராக அறிவிப்போம் எனக் கூறியிருந்தார்கள். -Newssense tn

Ep 62 Asteroid coming towards Earth at speed 37,000 km- is it dangerous for us? 17.05.2022

நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (என்.இ.ஓ) என்றழைக்கபப்டும் அமைப்பு இந்த எரிகல் சுமார் 1,150 அடி முதல் 2,560 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. -Newssense tn

Ep 60 Sharks that shaped the ancient language - an amazing history ! 17.05.2022

இக்கதையின் படி புலி சுறா கனவு காண்கிறது. இந்தக் 'கனவு'களைபழங்குடியின மக்கள் தங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு என்று கருதுகின்றனர். இந்த கதையில், புலி சுறாவால் ஆஸ்திரேலியாவின் வளைகுடா மற்றும் ஆறுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது கூறப்படுகிறது. -Newssense tn

Ep 59 Saudi Arabia: Prince Mohammed bin Salman builds a amazing city 17.05.2022

வளைகுடா நாடான சவுதி அரேபியா உலகின் முதல் இலாப நோக்கமற்ற நகரத்தை உருவாக்க உள்ளது. இதற்கான மாஸ்டர் பிளானை சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ளார். - Newssense tn

Ep 58 Why do Humans KIss? 16.05.2022

உதட்டோடு உதடு முத்தமிடாத கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் மக்கள் நெருக்கமாக இருக்க வேறு வழிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு வகையில் முத்தத்துக்கு மனித இனம் பழகிவிட்டிருக்கிறது. இந்த நெருக்கமான உடல் செயல்பாட்டின் முக்கியத்துவம் என்ன? -Newssensetn

Episode 57 places to visit in summer | Kodaikanal Boomparai | Some information you need to know 16.05.2022

பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து தொடங்கலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், போகர் சித்தரால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு முருகர், ஒரு குழந்தை வடிவில் தன் வெற்றிவேலோடு அருள்பாலிக்கிறார். -Newssensetn

Ep 56 Ranil Wickremesinghe: Burning Sri Lanka's new Prime Minister - Who is he? 16.05.2022

ரணில் ஒரு மேற்கத்திய சார்பு மற்றும் தடையற்ற சந்தை சீர்திருத்தவாதியாகக் காணப்படுகிறார். சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் இலங்கை திவால் ஆவதை தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இவரால் சுமூகமாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது.-Newssense tn

Ep 55 Passengers landed the flight ! pilot got sick! 13.05.2022

ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 208 என்கிற விமானத்தின் விமானிக்கு செவ்வாய்க்கிழமை பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கடும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் விமானத்தை இயக்க முடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டார். -Newssense tn

Ep 54 The Lion Hiding in the Home Garden Kenya ! - What Happened? 11.05.2022

ஒருவர் தன் வீட்டு தோட்டத்தில் சிங்கத்தைப் பார்த்திருக்கிறார். அது கொஞ்சம் பயந்தவாறு பதுங்கி அமர்ந்திருந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் சிங்கமல்லவா? அலறிய அந்த நபர் அவசர அவசரமாக வனத்துறையினருக்கு போன் செய்திருக்கிறார். -நியூஸென்ஸ் டீன்

Ep 53 The world is facing the sixth catastrophe - what about humans? 10.05.2022

உயிரின அழிவு நிகழ்வுகளில் மிகவும் மோசமான அழிவு ஒன்று சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு எரிகல் பூமியின் மீது மோதி ஏற்பட்டது. அதைத் தான் இன்று நாம் மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கிறோம். -Newssensetn

Ep 52 Great Kali !! | From The Great Galle to Veer Mahan: WWE wrestlers who added pride to India | Punjab lion!!! 10.05.2022

உலக அரங்கில் புகழ்பெற்ற மல்யுத்த போட்டியிலேயே பல இந்தியர்கள் கால்பதித்து வெற்றிவாகை சூடத் தொடங்கியுள்ளார்கள். அதில் முதலாமவர் மற்றும் முத்தாய்ப்பானவர் பஞ்சாப் சிங்கம் தி கிரேட் காலி. அவரைத் தொடர்ந்து ரிங்கில் வீரத்தை காட்டிய இந்தியர்களின் பட்டியல் இதோ! -Newssensetn

Ep 51 Sri Lanka on fire!!! | People surround the airport, setting fire to Rajapaksa's house | Newssense tn 10.05.2022

தகிக்கும் இலங்கை : தீவு தேசத்தின் விமான நிலையத்தை சுற்றி வளைத்த மக்கள், ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்ப்பு, தப்பி ஓடும் ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் - என்ன நடக்கிறது அங்கே? -Newssensetn

Ep 50 Thief who was buried dead - come alive after 9 months !!! 09.05.2022

இறந்துவிட்டதாகக் கருதி அடக்கம் செய்த திருடன் 9 மாதங்களுக்குப் பின் உயிருடன் சுற்றித் திரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். -Newssensetn

Ep 49 Elon Musk: From the worst crises of childhood to the world's No. 1 richest man - who is he? 09.05.2022

எலான் மஸ்க் பட்டப் படிப்பை எங்குப் படித்து முடித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபோர்ட் நிறுவனத்தின் ஹென்றி ஃபோர்ட், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் போன்ற உலகின் ஆகச் சிறந்த திறமைசாலிகளோடு ஓப்பிடும் அளவுக்கு எலான் மஸ்க் செய்தது என்ன? -Newssensetn #tesla#twitter

Ep 47 Karl Marx: Who is this? Why is the world talking about him 200 years later? 05.05.2022

மார்க்ஸ் வேறு எந்த மாபெரும் எழுத்தாளரைக் காட்டிலும் ஒரு வாக்கியத்தில் ஆழமான சிந்தனையை ஏற்றிச் சொல்வது எப்படி என்பதை நன்றாக அறிந்திருந்தார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.. -Newssensetn

Ep 48 The Biggest Raptor Dinosaur: Discovery of Remains - What Happened? 05.05.2022

மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எச்சங்கள் தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த புதைபடிம ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அறிய இந்த தொகுப்பு கேளுங்கள்

Ep 46 Aliens: Mankind has been trying to talk to aliens for 100 years - complete history 04.05.2022

இதை ஏதோ கிண்டல் என்று நினைக்காதீர்கள். முதலில் சமீபத்தில் நடந்த முயற்சியை ஒன்றைப் பற்றி பேசலாம்.  -Newssensetn

Ep 45 The sea is our home, the shark is our Sami! - Surprising Australian Aborigines | Tamil Podcast 29.04.2022

கடல் அலைகளின் சத்தத்திற்குப் பின்னணியில் ஓர் உறுதியான ஆண்குரல் இந்தப் பாட்டைப் பாடுகிறது. இந்த வரிகள் 40 ஆயிரம் வருட வரலாற்றைக் கடத்துகிறது. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்தக் கதை வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதை அவர்கள் "சுறாவின் கனவு" (The Tiger Shark Dreaming) என்றழைக்கிறார்கள். #Tamilpodcast #Tamil #AustraliaPodcast #Tamilstories #Thrilling

Ep 44 | Will the Sri Lankan crisis come to India too? A study that warns | News Sense Podcast 18.04.2022

மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களுக்குச் செலவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது அவற்றின் வரி வருவாய் குறைந்து, ஒன்றிய அரசின் வரி பாக்கி அதிகரித்து வருகிறது. இந்நிலைமை தொடருமானால் இலங்கை போன்றதொரு நிலை இங்கு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. #Srilanka #India #Tamilpodcast

Ep 43 KGF says El Dorado: Was the city of gold really there? - Adventure History | News Sense Podcast 15.04.2022

எல் டோரோடோ தென் அமெரிக்காவில் இருந்ததாக கூறப்படும் ஒரு புராண நகரம். இது தங்கத்தால் நிறைந்த நகரமென்று 16 – 17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பேசப்பட்டது. எல் டொரோடோவின் இருப்பிடம் குறித்த ஆதாரங்கள், வதந்திகளும் சர்ச்சைகளும் நிறைந்தது. அக்காலத்தில் தங்கம் உலகிலயே மிக உயர்ந்த மதிப்புள்ள (இன்றும்) பொருளாக கருதப்பட்டது. உலகின் பல இடங்களுக்கு சென்ற ஐரோப்பியர்கள் தேடிய பொருட்களில் தங்கமும் முக்கியமானது....

Слухайте подкаст Tamil News podcast -NewsSenseTn (Daily) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали