uk

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Епізодів: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Newssensetn.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

3 лис 2023

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

அதானி சாம்ராஜ்ஜியம் கடனில் மூழ்கும் ?: பங்குகளை சரியவைத்த அறிக்கை | Explained 29.08.2022

அதிவேகமாக வளர்ந்திருக்கும் அதானி குழுமத்திம் அடித்தளம் சரியாக இருக்கிறது. வானளாவிய வளர்ச்சிக்கு ஏற்ற கட்டமைப்பு இல்லாமல் அதானி கடனில் சரிவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆராயும் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. -Newssensetn

சுமார் ஐந்து அடி நீள மண்டை ஓடு கொண்ட கடல் பல்லி அழிந்தது எப்படி? 29.08.2022

இந்த பிரமாண்ட கடல் பல்லி சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்து வந்த பல விலங்கினங்களை வேட்டையாடியுள்ளது என தி இண்டிபென்டென்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. -Newssensetn

அமெரிக்கா அரசை இயக்கும் இந்தியர்கள் - வியப்பூட்டும் தகவல்கள் 29.08.2022

அமெரிக்க அரசுத் துறைகளில் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது இருக்கும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கியப் பணிகளில் இருக்கின்றனர். -Newssensetn

ஒடேசா : துரத்தும் புடின், எதிர்த்து நிற்கும் மக்கள் - ஒரு வரலாற்று நகரத்தின் கதை | பகுதி 1 29.08.2022

ஒடேசாவின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் அழிக்க விரும்புகிறார் புடின் என்று ஒடேசாவின் 57 வயதான மேயர் ஜெனடி ட்ருகானோவ் கூறினார். மேலும் ரஷ்யா ஒரு கொலைகார தேசமாக மாறிவிட்டது என்றும் கூறுகிறார். -Newssensetn

Ep 213 வர்த்தக பற்றாக்குறையில் தவிக்கிறதா இந்தியா : பாதிப்புகள் என்ன? - விரிவான தகவல் 25.08.2022

ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதிகள், பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, வேலை வாய்ப்பு சந்தையைப் பாதிக்கிறது மற்றும் வேலையின்மை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. -Newssensetn

Ep 212 பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான கர்ப்பிணி - யார் இவர்? 25.08.2022

பில்கிஸ் பானுவை அப்போது ஒரு ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் சந்திக்கிறார். அவர், பானுவை லிம்கேடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். -Newssensetn

Ep 211 ஊழியர்களுக்கு மாதம் 18,000 ரூபாய் போனஸ் கொடுக்கும் சூப்பர் பாஸ் - என்ன காரணம்? 25.08.2022

4Com என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம் 18,000 ரூபாய் போனஸ் வழங்குகிறார் நிறுவனத் தலைவர் டாரன் ஹட் -Newssensetn

Ep 210 இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு - என்ன காரணம்? 25.08.2022

இளைஞர்களிடம் எப்படி தூண்டுவது போன்ற விளம்பர முறைகள், தயாரிப்புகள், வடிவமைப்புகள், புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்ற ஐடியா வழங்க போட்டி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -Newssensetn

Ep 209 NDTV -யைக் கைப்பற்ற அம்பானியின் நிறுவனத்தை பயன்படுத்திய அதானி - என்ன நடந்தது? - Explained 24.08.2022

மேலும் 26 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கினால் இந்தியாவில் இப்போதும் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களையும், அவரது அரசில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வரும் என் டி டி வி நிறுவனம் என்ன ஆகும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். -Newssensetn

Ep 208 ஹை ஹீல்ஸ் : உண்மையில் ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதா? - வியக்க வைக்கும் கதை 24.08.2022

ஆச்சரியம் என்னவென்றால் உயர குதிகால் காலணிகளை அணியும் போக்கு ஆண்களிடமிருந்துதான் தோன்றியது, பெண்களிடமிருந்து அல்ல. -Newssensetn

Ep 207 Rapido ஓட்டும் IMDb 9.2 ரேட்டிங் பெற்ற வெப்சீரிஸ் இயக்குநர் - நெஞ்சை உருக்கும் உண்மை கதை 24.08.2022

விக்னேஷ் நாகபுஷணம் என்ற அந்த இளைஞர் முன்பு வீ ஒர்க் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சீன செயலிகளை தடைசெய்ததால், தனது வேலை பறிபோனதாகவும் தெரிவித்தார். -Newssensetn

Ep 206 உலகின் மிக நீண்ட தலைமுடி : 110 அடி நீளமான முடியை எப்படி பராமரிக்கிறார் இந்த பெண்? 24.08.2022

ஆஷா மண்டேலா என்ற அந்த பெண்ணுக்கு வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீட்டரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார். -Newssensetn

Ep 205 Sacheen Littlefeather: இந்த பெண்ணிடம் 49 ஆண்டுக்குப் பின் ஆஸ்கார் மன்னிப்பு கேட்டது ஏன்? 24.08.2022

ஒரு பூர்வீக அமெரிக்கரைப் போலவே ஆடை ஆபரணங்களை அணிந்திருந்தார் சசீன். பூர்வீக அமெரிக்க பெண் ஒருவர், தன் பாரம்பரிய உடைகளோடு ஆஸ்கர் மேடை ஏறியதும் அதுவே முதல் முறை என்கிறது 'தி இந்து' பத்திரிகை. -Newssensetn

Ep 204 ஆபரேஷன் பாலைவனப் புயல் : குவைத் - இராக் யுத்தம் - தகர்ந்த சதாம் நம்பிக்கை | பகுதி 1 24.08.2022

உண்மையில் ஈராக் நாட்டின் தரையில் நடந்த போர் பல காரணங்களுக்காக 100 மணி நேரப்போர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. -Newssensetn

Ep 203 | 37,000 அடி பறக்கும் விமானத்தில் உறங்கிய பைலட்: என்ன நடந்தது? - ஒரு தூக்க சம்பவம் 24.08.2022

ஆட்டோ பைலட் இயக்கத்தின்படி விமானம் குறிப்பிட்ட தூரத்தில், திசையில் தானே பறந்து கொண்டிருக்கும். அப்போது விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. -Newssensetn

Ep 202 Real மௌக்லி: ஓநாய் வளர்த்த காட்டுச் சிறுவன் - அதிர வைக்கும் உண்மை கதை 24.08.2022

தற்போது வரை இந்த சிறுவன் பல புத்தகங்களிலும், டி.வி.தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாயகனாக கொண்டாடப் படுகிறான். -Newssensetn

Ep 201 ஒரு லிட்டர் தேள் விஷம் 80 கோடி ரூபாய் - எங்கே? 24.08.2022

ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்.. -Newssensetn

Ep 200 பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றி - என்ன காரணம்? 24.08.2022

காலை நேர வெயில் உடலில் படுவது தான் ஆரோக்கியத்திற்கு தேவை என்பது நாம் அறிந்ததே. மற்ற நேரங்களில் வெயிலில் நாம் செல்லும்போது சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்வது கட்டாயம். -Newssensetn

India beats China in 'Forbes Asia Best Under A Billion' mid-sized businesses 24.08.2022

10 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டியது இன்றியமையாதது. -Newssensetn

Ep 198 Bangalesh : Petrol price rises upto 50% 24.08.2022

பெட்ரோல் டீசல் போன்ற மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் மக்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம். -Newssensetn

Episode 197 சூட்கேஸுக்குள் மனித உடல்கள்: அதிர்ந்த குடும்பத்தினர் - என்ன நடந்தது? 24.08.2022

தெற்கு ஆக்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று அந்த ஏலத்தில் சூட்கேஸ்களை வென்றது. ஏலம் முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். -Newssensetn

Ep 196 ஆவணத்தில் எழுத்துப்பிழை: ஒரே கையெழுத்தில் 85 வீடுகளை சொந்தமாக்கிய பெண் - எங்கே? 24.08.2022

ஆவணங்களில் கையெழுத்திடும்போது தான் அவர் தவறுதலாக ஒரு வீட்டிற்கு பதிலாக மொத்தம் 85 வீடுகளை சொந்தமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. -newssensetn

Transgender model noella made history by walking in newyork fashion week runway 23.08.2022

நோயல்லா திருங்கங்கையாக மாற்றமடைந்து 6 ஆண்டுகள் ஆகிறதாம். இந்த சிறிய வயதில் வடிவமைப்பாளர் மெல் அட்கின்சன் சார்பாக ஃபேஷன் ஷொவில் கலந்துகொள்கிறார். -Newssensetn

26 interesting things of india ! 23.08.2022

உலகில் வேறு எந்த நாட்டையும் பார்க்க முடியாத பல சுவாரசியங்கள் இந்தியாவில் இருக்கிறது, சர்வதேச அரங்கில் இந்தியா கவனம் பெறும் விஷயங்கள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். -Newssensetn

Ep 193 National flag for sale for 60 crore rupees ! 23.08.2022

மத்திய அரசுத்துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க 2016ல் மின்னணு இணைய சந்தை தொடங்கப்பட்டது. -Newssensetn

Слухайте подкаст Tamil News podcast -NewsSenseTn (Daily) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали