uk

Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ Епізодів: 892

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com

Автор

Newssensetn.com

Категорія

News

Сайт подкасту

hubhopper.com

Останній епізод

3 лис 2023

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

சீன பேரரசர் குடும்பத்திற்காக முதலில் உருவாக்கப்பட்டதா? டாய்லெட் பேப்பரின் விறு விறு வரலாறு | 08/01/2023 08.01.2023

பெரும்பாலான ஆசிய நாடுகளில், கடைகளில் கூட டாய்லெட் பேப்பரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சில ஹோட்டல்களில் விருந்தினர் அறைகளில் இது கிடைக்கும். டாய்லெட் பேப்பர் சீனாவில் உருவானது என்பதைக் கருத்தில் கொண்டு, அது அங்கும் சரியாக பிரபலமடையவில்லை என்பது மிகவும் விசித்திரமானது. -Newssensetn

உக்ரைன் போர்: Switch on செய்யப்பட்ட செல்ஃபோன், கொல்லப்பட்ட 89 ரஷ்ய வீரர்கள்- என்ன நடந்தது? | 07/01/2023 07.01.2023

எந்த பயிற்சியும் இல்லாத ரஷ்யா ராணுவ தளபதிகளே இந்த பேரிழப்பு காரணம் என ரஷ்ய பாதுகாப்பு கூட்டமைப்பின் முன்னாள் அதிகாரி இகோர் கிர்கின் கூறி உள்ளார். -Newssensetn

Lake Anjikuni : அத்திப்பட்டி போல காணாமல் போன கிராமம் - தீர்க்கப்படாத மர்மப் பின்னணி என்ன? | 07/01/2023 07.01.2023

மீன் பிடிப்பதைத் தவிர, அஞ்சிகுனி கிராமம் மர வடிகட்டலுக்கு பிரபலமானது. ஒரு வகையான மது அது. அங்கு குடியிருப்பவர்கள் தங்களை கதகதப்பாக வைத்திருக்க சொந்தமாக இதனை தயாரிக்கிறார்கள். பல மது பிரியர்கள் கிராமத்தை பார்வையிட விரும்பினர். -Newssensetn

Videocon: இந்தியாவுக்கு கலர் டிவி கொடுத்த கம்பெனியின் கதை பிளாக் & ஒயிட் ஆனது ஏன்? | 07/01/2023 07.01.2023

இந்திய தொலைக்காட்சி சந்தையில் கொடி கட்டிப் பறந்த வீடியோகான், ஒரு தவறான முடிவால் சரியத் தொடங்கி, அடுத்தடுத்து தவறான பாதையில் பயணித்து காணாமல் போன கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். -Newssensetn

ரஷ்ய ராணி கேத்தரின்: குதிரையுடனான பாலுறவு மரணத்திற்கு காரணமா? உண்மையில் எப்படி இறந்தார்? | 06/01/2023 06.01.2023

கேத்தரின் பாலியல் ரதியாக சுதந்திரமானவர் என்பதும், அவரது ஆட்சியின் போது பல ஆண் காதலர்களை அழைத்துச் சென்றதும் அந்த படத்தில் ஆவணப்படுத்தப்பட்டது. அவரது மரணத்தை சுற்றி ஏகப்பட்ட கதைகள் உள்ளன. அதில் ஒன்று குதிரையுடன் பாலுறவு -Newssensetn

இந்தியாவில் அடுத்தடுத்து இறக்கும் ரஷ்யர்கள் : ‘கொலை கொலையாம் காரணமாம்’ - என்ன நடக்கிறது? | 05/01/2023 05.01.2023

மாஸ்கோ, ஸ்பெயின், வாஷிங்டன் என நீண்ட இந்தப் பட்டியல் இந்தியாவின் ஓடிசாவில் இப்போது வந்து நிற்கிறது. -Newssensetn

ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்! | 03/01/2023 03.01.2023

ஆமைகள் உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்று. ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன. -Newssensetn

இன்று வரை உலகை உலுக்கும் 10 மர்மங்கள், அச்சப்படும் உலக நாடுகள் - திக் திக் பயணம் | 03/01/2023 03.01.2023

ஹோட்டல் பணியாளர்களுக்கு மட்டுமே பாஸ்வேர்ட் போட்டு கடந்து செல்லக் கூடிய கதவுகளை எலிசா லாம் எப்படிக் கடந்தார்? ஏணி போட்டு ஏறி செல்லக் கூடிய தண்ணீர் டேங்கில் அவர் எப்படி ஏறினார் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை. -Newssensetn

Adventure Lovers அதிரடியாக புத்தாண்டைக் கொண்டாட 6 அம்சமான இடங்கள் - ஓர் வாவ் செய்தி | 03/01/2023 03.01.2023

சிலர் சொகுசுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற சிலரோ இந்த புத்தாண்டை அதிரடி பயணத்தில் இருந்து தொடங்குவோம் என விரும்புகின்றனர். அப்படி அட்வென்சரை பெரிதும் விரும்பும் நபர்கள் இந்த ஆறு இடங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். -Newssensetn

Malik Ambar: இந்தியாவில் தலைவன் ஆகிய ஆப்ரிக்க கறுப்பின அடிமை - ஒரு வீரப்பயணம் | 03/01/2023 03.01.2023

ஒரு அடிமை முதலாளியிடம் இருந்து மற்றொரு அடிமை முதலாளி என பல பேரிடம் அடிமையாகவே வேலை பார்த்தவர் தனக்கென ஒரு படையைக் கொண்டு முகலாயப் படையை வெல்லும் மாவீரராக மாறிய கதை தான் இது! -Newssensetn

Bomb Cyclone : கடுங்குளிர், காருக்குள்ளேயே இறந்த மக்கள் - என்ன நடக்கிறது அமெரிக்காவில்? | 03/01/2023 03.01.2023

நியூயார்க் மாகாணத்தின் ஆளுநரான கேத்தி ஹாசல் (Kathy Hochul) பஃபல்லோ நகரத்தை சேர்ந்தவர். இந்தப் பனிப்புயல் இந்த நூற்றாண்டிலேயே காணப்படாத மிக மோசமான புயல் என வருணித்திருக்கிறார் -Newssensetn

Britannia : ரூ.295ல் தொடங்கி 1 டிரில்லியன் எட்டியது எப்படி - பிரிட்டானியாவின் விறுவிறு கதை | 02/01/2023 02.01.2023

பிரிட்டானியாவின் பிஸ்கட்களின் பிற பிராண்ட் பெயர்களில் 50-50, நியூட்ரிச்சாய்ஸ், குட் டே, பியூர் மேஜிக் மற்றும் மில்க் பிகிஸ், போர்பன், நைஸ் டைம் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் ஆகியவை அடங்கும். -Newssensetn

Princess Diana : இன்றும் டயானா மரணம் குறித்து உலாவும் 5 சந்தேகங்கள் - A detailed report | 02/01/2023 02.01.2023

இவரது மறைவு இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இளவரசி டயானாவின் மரணம் விபத்து என்றுக் கூறப்பட்டாலும், ஒரு புறம் அவர் கொல்லப்பட்டார் என்ற சூழ்ச்சிக் கோட்பாடுகள் இன்றளவும் இருக்கின்றன அவற்றில் சில... -Newssensetn

இதுவும் நம் பூமி தான் : ’நம்புங்க மக்கா’ வேற்று கிரகம் போல தோற்றமளிக்கும் 5 இடங்கள் | 02/01/2023 02.01.2023

வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்பது சில ஆண்டுகளாக மனித குலத்தின் தீராத கனவாக இருக்கிறது. ஆனால் பில்லியன் டாலர்கள் செலவில்லாமல், பறக்கு தட்டுகள் இல்லாமல் இந்த பூமியில் இருக்கும் சில பகுதிகள் உங்களுக்கு நிச்சயமாக பிரபஞ்சத்தின் இன்னொரு கிரகத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். -Newssensetn

ஆடம்பர வாழ்க்கை, அளவில்லா சர்ச்சை- பிரெஞ்சு அரசி மரியா தலை கொய்து கொல்லப்பட்ட காரணம் என்ன? | 02/01/2023 02.01.2023

அதற்கு மத்தியில் மன்னர் லூயி பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு 1774ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி காலமானார். இதனால் மரியாவின் கணவர் 16ஆம் லூயி அரியணை ஏற, 19 வயதே ஆன மரியா அன்டொனெட் பிரான்ஸ் நாட்டின் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார். -Newssensetn

2022ன் இழிவான நபர்: ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆணுறுப்பு சிலை வைத்த மக்கள் - எங்கே? | 30/12/2022 30.12.2022

இந்த சிலையினை நிறுவிய குழு கூறுகையில், சேதமாகும் புதின் சிலையின் மினியேச்சர் பதிப்புகள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் இதில் வரும் பணத்தை உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். -Newssensetn

Russia: போரில் தோல்வியடைந்தால் தப்பி செல்லவது எங்கே? - புதினின் ரகசிய திட்டம் கசிந்தது | 30/12/2022 30.12.2022

ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா போரில், ரஷ்யா செம அடி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், ரஷ்யா போரிட்டுப் பிடித்து வைத்திருந்த பல உக்ரைன் பகுதிகளை, மீண்டும் உக்ரைன் தட்டித் தூக்கிவிட்டதாகவும் பல செய்திகளைப் பார்க்க முடிந்தது. -Newssensetn

அரசியல் முதல் பயங்கரவாதம் வரை : உலகையே கட்டுப்படுத்தும் 13 குடும்பங்கள் - யார் இவர்கள்? | 29/12/2022 29.12.2022

இந்த 13 குடும்பங்களின் கட்டளை படியே உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம், முன்னேற்றம் ஆகியவை ஏற்படுகின்றன என்றும் எந்த நாட்டில் எங்கு தீவிரவாதம் தலை எடுக்க வேண்டும் என்ற முடிவும் இவர்களே எடுக்கின்றனர் என்றும் பிரிட்ஸ் கூறியுள்ளார். -Newssensetn

Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி? | 29/12/2022 29.12.2022

ஏர்பஸ்ஸின் மிகவும் விரும்பப்பட்ட விமானமான ஏ 380 தயாரிப்பு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏர்பஸ் 321 நியோ தயாரிப்புகளை அந்த நிறுவனம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. -Newssensetn

Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு | 29/12/2022 29.12.2022

ஒரு 11 வயது சிறுமி, இரண்டு சிறுவர்களை துடிதுடிக்க கழுத்தை நெறித்து கொலை செய்தார் என்ற செய்தி உலகை உலுக்கியது. யார் இந்த மேரி பெல்? இவரது மனதில் கொடூரம் இந்த அளவுக்கு ஆட்கொள்ள என்ன காரணம்? -Newssensetn

வளைகுடா நாடுகள் : நடத்தப்பட்ட அகழாய்வு, அவிழ்ந்த முடிச்சுகள் - சுவாரஸ்ய பயணம் | 29/12/2022 29.12.2022

பல தலைமுறைகளாக அரேபிய கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள், மெல்ல இஸ்லாத்துக்கு மாறத் தொடங்கினர். இன்று வரை இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் தன்னுடைய சகோதர சகோதரிகளில் ஒருவர் கிறிஸ்தவராக இருக்கிறார் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். -Newssensetn

World Cup வென்ற Messi -க்கு மனைவி எழுதிய உருக்கமான குறிப்புகள் - வைரலாகும் பதிவு | News podcast -22/12/2022 22.12.2022

மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோக்குசோ தனது இஸ்டாகிராமில் மெஸ்ஸி பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் 8,9 வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. -Newssensetn

உலகின் மோசமான மாமியார் : மருமகளுக்கு போடப்பட்ட 14 கண்டிஷன்ஸ் | News Podcast 22/12/2022 22.12.2022

இருப்பினும், அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் பெண்களை ஒடுக்கும், ஒரு வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி, கணவர் வீட்டாருக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்ற மனநிலையுடன் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். -Newssensetn

அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்! 14.12.2022

எல்லா அரசர்களும் எதோ ஒரு காரணத்துக்காக போற்றிப்புகழப்படுகின்றனர். சிலர் கொடைத்தன்மைக்காக சிலர் வீரத்துக்காக. ஆனால் சிலரோ தங்களது மோசமான ஆட்சிக்காகவும் மிருகத்தனமான படையெடுப்புக்காகவும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றனர். -Newssensetn

The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை! 14.12.2022

மனைவி மரணமடைந்ததால் விரக்தியில் இருந்த நபர் தன் குடும்பத்துக்கு வந்த நிலை இனி யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்தார். இதற்காக அவர் ஒரு மலையை இரண்டாக பிளந்தார் என்பதை நம்ப முடிகிறதா? -Newssensetn

Слухайте подкаст Tamil News podcast -NewsSenseTn (Daily) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали