Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hubhopper.com
Де слухати?
Подкасти в застосунку Replaio Radio Уже незабаромПодкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти
Епізоди
அதிரப்பள்ளி முதல் நோகலிகை வரை: சுற்றுலா பயணிகளை மயக்கும் 7 இந்திய நீர்வீழ்ச்சிகள்! 19.06.2023 3:11
அடர்ந்த காடு சூழ்ந்த நீர் வீழ்ச்சியில் பனியும் சூரிய வெளிச்சமும் உண்டாக்கிய வானவில்லையும் தெளிவான நீரில் தெரியும் கூழாங்கற்களையும் ரசித்தபடி குளிப்பதைத் தவிர சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்?
சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்? 18.06.2023 2:05
இவர் குறித்த தரவுகள் சரியாக இருந்தால் 185 கேரட் வைரத்தைதான் அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்துவாராம். ராணி எலிசபத் 2 திருமணத்துக்கு இவர் அளித்த வைர நெக்லஸை ராணி மரணிக்கும் வரை அணிந்திருந்தார்.
முகலாயர்கள் காலத்தில் தொடங்கிய இந்தியாவின் கண்ணாடி தலைநகரம் குறித்து தெரியுமா? 18.06.2023 1:57
எத்தனை தலைமுறைகள் ஆனாலும், முகலாயர்கள் காலத்தில் செய்து வந்த நேர்த்தி குறையாமல் இருக்கிறது. கண்ணாடி பொருட்கள் வெறுமனே பெயருக்கு என்று இல்லாமல் அதில் தங்களால் ஆன கலைநயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன? 17.06.2023 2:06
எது எப்படி இருந்தாலும் உனகோடிக்கு என சில சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதாவது, உனகோடியில் பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள், சிவன் தலை மற்றும் பிரம்மாண்டமான விநாயகர் உருவங்கள் உள்ளன.
அமைதியை தேடிய பயணம் : உலகின் 8 புனித மலைகள் பற்றி தெரியுமா? 17.06.2023 2:22
மதத்துக்கான கதைகள் அந்தந்த நிலப்பரப்பின் மகிமையைப் பேசுபனவாக இருக்கின்றன. மக்கள் தங்களைச் சுற்றியிருக்கும் காட்டிலும் கடலிலும் நீர் நிலைகளிலுமே கடவுளைத் தேடிக் கண்டடடைந்தனர்.
சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்? 16.06.2023 2:23
யுவான் ஆட்சியின் போது இந்த நகரம் மேலும் பெரிதாக்கப்பட்டு அதில் இருந்த பழைய கட்டிடங்கள் சீர்செய்யப்பட்டது. தொடர்ந்து, கிங் ஆட்சியின் போது அந்த இடத்தில் புதிய நகரம் அமைக்கப்பட்டதுடன், பழைய 'கல் நகரம்' தனித்துவிடப்பட்டது.
பாகிஸ்தானிடமிருந்து கழுதையை சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் சீனா - என்ன காரணம் தெரியுமா? 16.06.2023 2:34
சீனாவிற்கு கழுதைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்ட பாகிஸ்தான் யோசிப்பதாக சில பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. -Newssensetn
பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா? 16.06.2023 2:02
பயணிகள் குறைந்தது ஐந்து இரவுகள் அங்கு தங்கியிருக்கும் வரை பூட்டானின் தினசரி சுற்றுலாக் கட்டணங்களில் சிலவற்றைச் செலுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக தங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -Newssensetn
ஹலோ நான் பேய் பேசுறேன்! இந்தியாவின் இந்த அமானுஷ்ய இடங்கள் பற்றி தெரியுமா? 15.06.2023 3:24
'பேய் இருக்கா இல்லையா....பேய் வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா' என்ற சந்தேகம் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி பேயை காரணம் காட்டி நமது நாட்டில் குறிப்பிட்ட சில இடங்கள் இன்னும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை இப்பதிவில் காணலாம்.
"ட்விட்டர் கணக்குகளை முடக்க சொல்லி மோடி அரசு மிரட்டியது" - முன்னாள் ட்விட்டர் CEO பகீர்! 15.06.2023 1:31
'நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்', உங்கள் அலுவலகங்களை மூடுவோம்', 'உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை (ரைடு) நடத்துவோம்' என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
"மனித உயிரை பறிக்க 15 நிமிடம் போதும்" - உலகின் மிக ஆபத்தான எறும்பு பற்றி தெரியுமா? 15.06.2023 1:29
உலகில் மொத்தம் 12000த்துக்கும் மேலான எறும்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் பயங்கரமானதாக இந்த ஏறும்புகள் கருதப்படுவது ஏனென்று பார்க்கலாம்
உலகில் இது போன்ற மர்மமான இடங்கள் உள்ளதா? ஆச்சரிய பின்னணி தெரியுமா? 14.06.2023 2:53
உலகம் முழுவதும் நரகம் போன்றோ சொர்க்கம் போன்றோ சில மர்மமான இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களைக் கண்டு வியந்து போங்கள்.
பாலிக்கு ஒரு ட்ரிப் தான்! சுற்றுலா சென்றதன் மூலம் கோடீஸ்வரர்களான சூப்பர் ஜோடி - எப்படி? 14.06.2023 2:45
பாலிக்கு சுற்றுலா சென்ற தம்பதி இனிமையான பல நினைவுகளை உருவாக்கியதுடன், தங்களது சிறந்த எதிர்காலத்திற்கான சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளனர். இந்த முடிவு அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.
ஜப்பான் : உலகின் பழமையான ஓட்டல் இது தான்! எப்போது கட்டப்பட்டது? 14.06.2023 1:30
தகவல்களின் அடிப்படையில், இந்த விடுதியை 52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பராமரித்து வருகின்றனர். கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மார்டனான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. -Newssensetn
அருவி முதல் வீடியோ கேம் வரை: உலகின் சிறந்த விமான நிலையம் இதுதான்- என்னென்ன வசதிகள் உள்ளது? 13.06.2023 1:46
இந்த விமான நிலையம் பாதி விமான நிலையமாகவும் மீதி ஒரு பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயல்படுகிறது. இங்கு நம்மால் படங்கள் பார்க்க முடியும். இலவசமாக வீடியோ கேம்கள் விளையாட முடியும் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்....
BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன? | 10th anniversary of BTS! 13.06.2023 5:25
ஒரு சாதாரண இந்திய நகரத்தில் இருக்கும் இளைஞனையும் இளைஞியையும் ஒரு K-Pop இசைக் குழு கவரும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. அத்தகைய மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிய பிடிஎஸ் இசைக் குழுவின் 10வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
1,375 அடி ஆழம்; உலகின் முதல் பாதாள ஓட்டல் - ஒரு இரவுக்கு கட்டணம் என்ன? 13.06.2023 2:02
இங்கிலாந்தில் உலகின் முதல் பூம்மிக்கடியில் ஓட்டல் ஒன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக ஆழமான விடுதியாகும். இந்த விடுதியறை பூமிக்கு கீழே சுமார் 1,375 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 419 மீட்டர்.
ஆண் துணையில்லாமல் இருந்த முதலை முட்டையிட்டது எப்படி? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் 12.06.2023 2:11
அந்த முதலை உயிரியல் பூங்காவில் ஆண் துணையில்லாமல் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 16 ஆண்டுகளாக அந்த உயிரியல் பூங்காவில் தான் இருக்கிறது அந்த முதலை. -Newssensetn
காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? கட்டுக்கதைகளும் விளக்கமும் 12.06.2023 3:34
காடு மலைகளுக்கு செல்லும் போது நாம் எதனையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் ஏற்கெனவே மூளையில் ஏற்றி வைத்துள்ள சில கட்டுக்கதைகளை உடைப்பது அவசியம். -Newssensetn
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்? 11.06.2023 2:02
பார்ப்பவர்களுக்கு சட்டென இந்த இடத்தில் ஒரு கட்டமைப்பு இருப்பது கண்களுக்கு தெரியாது. இரவில் காண்கையில், அழகிய பரந்து விரிந்த வானமும், நட்சத்திரங்களும் அந்த கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்
தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு! 11.06.2023 3:08
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் 19 தொடர்கள் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடியிருந்தன. ஆனால் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற்றதில்லை. 1960களில் இங்கிலாந்து இந்தியாவை வைட் வாஷ் செய்வது வழக்கமாக இருந்தது. இந்த வரலாறு மாற்றி எழுதப்படாதா என ஏக்கத்துடன் இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
62 கிலோ முட்டைகோஸ், 30 கிலோ பூசணி... ராட்சத காய்கறிகள் வளரும் பூமி - அறிவியல் சொல்வதென்ன? 11.06.2023 1:43
இந்த ஊரின் காய்கறி சந்தைக்கு சென்றால் ஏதோ கனவில் இருப்பது போலத் தான் தோன்றும். இங்கு மட்டும் இவ்வளவு பெரிய காய்கறிகள் வளருவதன் ரகசியம் என்ன தெரியுமா?
உலக பாரம்பரிய தலமாக திகழும் ஆக்ரா கோட்டையை கட்டியது யார்? பதில் தெரியாத தொல்லியல் துறை 10.06.2023 3:05
ஆக்ரா கோட்டையை முதலில் கட்டியவர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பேரரசர் அக்பர் ஆக்ரா கோட்டையில் என்ன மாற்றங்களை செய்தார்? ஆக்ரா கோட்டை கட்டுவதற்கு முன், அங்கு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பாதல்கர் கோட்டையின் வரலாறு குறித்த தகவல்கள் தேடப்பட்டன.
இந்தோனேசியா : பாலியில் யாரும் மலை ஏறக் கூடாது - வித்தியாசமான தடை விதிக்க என்ன காரணம்? 10.06.2023 1:20
தற்போது பாலி தீவில் உள்ள மலைகளில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ் 09.06.2023 1:56
நாம் செல்லும் இடத்தின் பழக்கவழக்கங்கள் தெரியாமல், நம் பாட்டுக்கு ஏதாவது செய்து வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் அல்லவா?
Схожі подкасти
Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали